உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 51 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 51
CO 51
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்ஏடிடீ-43 x ஆர்ஆர்- 272-1745
(ADT 43 / RR 272 – 1745 )
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்2013, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 51 (CO 51) எனப்படும் இந்த நெல் வகை, ஆர் ஆர் - 272 - 1745 மற்றும் ஏ டி டீ - 43 (ADT 43 / RR 272 – 1745 ) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு

[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2013 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. NEW CROP VARIETIES AND AGRICULTURAL IMPLEMENTS 2013
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_51_(நெல்)&oldid=3929462" இலிருந்து மீள்விக்கப்பட்டது