உள்ளடக்கத்துக்குச் செல்

கோவை - 46 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 46
CO 46
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்டீ - 7 x எல் ஆர் - 20
(T 7 x LR 20)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1997, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 46 (CO 46) எனப்படும் இந்த நெல் வகை, டீ - 7 மற்றும் எல் ஆர் - 20 (T 7 x LR 20) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு

[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 1997 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_46_(நெல்)&oldid=3929455" இலிருந்து மீள்விக்கப்பட்டது