கொத்தவரை - 11 (நெல்)
தோற்றம்
| கொத்தவரை - 11 GUAR-11 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| சீனியா-31 x ஐஆர்-8-246 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 125 - 130 நாட்கள் |
| மகசூல் |
| 5500 கிலோ ஒரு எக்டேருக்கு |
| வெளியீடு |
| 1976 |
| மாநிலம் |
| குசராத் |
| நாடு |
கொத்தவரை - 11 (GUAR-11) எனப்படும் இது; 1976 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, சற்றே ஏறக்குறைய குறுகியகால நெல் வகையாகும்.[1] 125 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், சீனியா - 31 (Zinnia-31) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 - 246 (IR-8-246) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். மிதமான நீர்ப்பாசன வசதியுடனான நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிரின் தானியங்கள், மிதமான அளவில் காணப்படும் இது, குசராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties: Page 1 - 33. GUAR-11". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-04-05.