கோவை - 45 (நெல்)
Appearance
கோ - 45 CO 45 | |
---|---|
பேரினம் | ஒரய்சா சாட்டிவா |
கலப்பினப் பெற்றோர் | ஆர். என்னடி x ஐ ஆர் - 3403. 207. I (R. Hennati x IR 3403.207.I) |
பயிரிடும்வகை | TNAU, கோவை |
தோற்றம் | 1990, கோவை, தமிழ் நாடு, இந்தியா |
கோ - 45 (CO 45) எனப்படும் இந்த நெல் வகை, ஆர். என்னடி மற்றும் ஐ ஆர் - 3403. 207. I (R. Hennati x IR 3403.207.I) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
வெளியீடு
[தொகு]தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[2] 1990 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
- ↑ "Rice Knowledge Management Portal CO 45". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]