பி எம் கே (ஆர்) - 3 (பி எம் - 9106) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி எம் கே (ஆர்) - 3
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
யூ பி எல் ஆர் - 17 X கோ - 43
வகை
புதிய நெல் வகை
காலம்
105 - 110 நாட்கள்
மகசூல்
3200 - 3500 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
2003
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

பி எம் கே (ஆர்) - 3 (பி எம் - 9106) (PMK (R) 3 (PM 9106) எனப்படும் இந்த நெல் வகை, யூ பி எல் ஆர் - 17 மற்றும் கோ - 43 (UPLR 17 × CO 43) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 2003 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.
  2. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.