உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 40 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 40
ADT 40
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஆர்பீடபிள்யூ-6-13 x சோனா
வகை
புதிய நெல் வகை
காலம்
150 - 155 நாட்கள்
மகசூல்
4000 கிலோ எக்டேர்
வெளியீடு
1989
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 40, (ADT 40) எனப்படும் இவ்வகை நெல், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் 1989 ஆண்டு வெளியிடப்பட்டது. ஆர் பீ டபிள்யூ - 6-13 மற்றும் சோனா (RPW 6-13 / Sona) போன்ற நெல் வகையிலிருந்து இந்நெல் வகை உருவாக்கப்பட்டது. இதன் சாகுபடி காலம் 150 நாட்கள் ஆகும். இந்நெல்லின் அரிசி வெள்ளையாகவும் குண்டாகவும் இருக்கும். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இந்நெல் வகை வளர்வதற்கு ஏற்றதாகும். [1]

மகசூல்

[தொகு]

ஒரு எக்டேருக்கு 4 டன் மகசூல் தரும். இந்நெல்வகைகள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_40_(நெல்)&oldid=3363451" இலிருந்து மீள்விக்கப்பட்டது