ஆடுதுறை - 44 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 44
ADT 44
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஓஆர்-1128-7-1 தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
150 - 155 நாட்கள்
மகசூல்
6200 கிலோ எக்டேர்
வெளியீடு
2000
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 44 (ADT-44) எனும் இது; 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீண்டகால நெல் வகையாகும். 150 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஓ ஆர் 1128 - 7 - 1 (OR-1128-7-1) என்ற நெல் இரகத்திலிருந்து பெறப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 6500 கிலோ (62 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Details of Rice Varieties : Page 10 - 467 -ADT-44 (IET-14099)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_44_(நெல்)&oldid=2480668" இலிருந்து மீள்விக்கப்பட்டது