அம்சா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்சா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
எச் ஆர் - 12 x டீ (என்) 1
வகை
புதிய நெல் வகை
காலம்
120 நாட்கள்
வெளியீடு
1974
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

அம்சா (Hamsa) என்பது; 1974 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 124 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், எச் ஆர் - 12 (HR-12) என்ற நெல் இரகத்தையும், டீ (என்) 1 (T(N) 1) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். தக்காணப் பீடபூமிப் பகுதியில் நன்கு வளரக்கூடிய இது, குளிர்ச்சியான காலநிலையைத் தாங்கும் திறன் கொண்டதாகும். மேலும், இவ்வகை நெற்பயிர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்
  2. "Details of Rice Varieties : Page 1 - 14 - Hamsa". drdpat.bih.nic.in (ஆங்கிலம்) (2017). பார்த்த நாள் 2017-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்சா_(நெல்)&oldid=2451982" இருந்து மீள்விக்கப்பட்டது