ஆடுதுறை - 29 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 29
ADT 29
வேளாண் பெயர்
கரிகாலன்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
டீ (என்) 1 x ஏடிடீ-27
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
5800 கிலோ எக்டேர்
வெளியீடு
1972
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 29 (ADT 29) (வட்டார வழக்கு கரிகாலன் (Karikalan) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, டீ (என்) 1 மற்றும் ஏ டி டீ - 27 (T (N) 1/ ADT 27) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_29_(நெல்)&oldid=3715255" இலிருந்து மீள்விக்கப்பட்டது