டி கே எம் - 9 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி கே எம் - 9
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் 8 x டி கே எம் - 7
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 155 நாட்கள்
மகசூல்
2500 (R) 5500 (I) கிலோ எக்டேர்
வெளியீடு
1978
வெளியீட்டு நிறுவனம்
TNAU - RSS திரூர், திருவள்ளூர் மாவட்டம்
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

டி கே எம் - 9 (TKM 9) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் 8 மற்றும் டி கே எம் - 7 (TKM 7 / IR 8) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருவள்ளூர் மாவட்டத்தின் திரூர், திருக்குப்பம் எனும் பகுதியில் அமைந்துள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், (Rice Research Station, Tirurkuppam, Tirur (RRS) 1978 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
  2. "Research achievements PLANT BREEDING AND GENETICS". Rice Research Station, Tirurkuppam, Tirur (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-04. பார்க்கப்பட்ட நாள் 2017-09-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_கே_எம்_-_9_(நெல்)&oldid=3722397" இலிருந்து மீள்விக்கப்பட்டது