ஆடுதுறை - 41 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆடுதுறை - 41
ADT 41
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பாசுமதி-378 மரபுபிறழ்ந்த முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4800 கிலோ எக்டேர்
வெளியீடு
1993
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 41 (ADT 41) எனப்படும் இந்த நெல் வகை, பாசுமதி - 378 நெல் இரகத்திலிருந்து மரபுபிறழ்ந்த (Mutant of Basmati 378) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_41_(நெல்)&oldid=2480663" இருந்து மீள்விக்கப்பட்டது