கோவை - 29 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ - 29
CO 29
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
கோ - 13 x கோ - 4
(CO 13 x CO 4)
காலம்
110 நாட்கள்
மகசூல்
3000 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1960, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 29 (CO 29) (வேளாண் வழக்கு அறுபதாம் கொடை, ஆங்கிலம்: Arupatham kodai) எனப்படும் இந்த நெல் வகை, கோ - 13 மற்றும் கோ - 4 (CO 13 x CO 4) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1960 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-25.
  3. "Rice Knowledge Management Portal CO 29". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_29_(நெல்)&oldid=2480755" இருந்து மீள்விக்கப்பட்டது