உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 28 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 28
ADT 28
வேளாண் பெயர்
சிவப்பு குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஏடிடீ-3 x சிஎச்-42
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
மகசூல்
4400 கிலோ எக்டேர்
வெளியீடு
1966
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 28 (ADT 28) (வட்டார வழக்கு சிவப்பு குறுவை (Sigappu kuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, ஏ டி டீ - 3 மற்றும் சி எச் 42 (ADT 3 / CH 42) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_28_(நெல்)&oldid=3715254" இலிருந்து மீள்விக்கப்பட்டது