உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி ஆர் - 3 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி ஆர் - 3
GR-3
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நாவாகோன் 19 x ஐஆர் 9 - 60
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105
வெளியீடு
1978
மாநிலம்
குசராத்து
நாடு
 இந்தியா

ஜி ஆர் - 3 (GR-3) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, குறுகியகால நெல் வகையாகும்.[1] சூன் - சூலை மாதம் தொடங்கும் குறுவைப் பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 100 - 105 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. நாவாகோன் 19 (Nawagaon 19) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 9 - 60 (IR 9-60) எனும் நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகை, நேரடி, மற்றும் நடவு என இருமுறைக்கும் ஏற்றதாகும். 90 செ. மீ, குள்ள தானியத்தை கொண்டுள்ள இந்நெல் இரகம், மேற்கிந்திய பகுதியான குசராத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்

[தொகு]
  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page: 2". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி_ஆர்_-_3_(நெல்)&oldid=3602233" இலிருந்து மீள்விக்கப்பட்டது