அறுபதாம் குறுவை (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அறுபதாம் குறுவை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
60 - 75 நாட்கள்
மகசூல்
சுமார் 2500 கிலோ, 1 எக்டேர்
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா[1]

அறுபதாம் குறுவை (Arubatham Kuruvai) எனப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். ஒரு ஆண்டுக்கு ஜந்து போகம் சாகுபடி செய்யக்கூடிய இந்த நெல் வகை, அறுபது நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. “சாசுடிகம்” எனும் மற்றொருப் பெயரைக்கொண்ட அறுபதாம் குறுவையின் அரிசி, சிவப்பு நிறமுடைய நடுத்தர இரகமாகும்.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]