காளான் சம்பா (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காளான் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

காளான் சம்பா அல்லது காலன் சம்பா (Kalan samba) எனப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]

மருத்துவ குணம்[தொகு]

காளான் சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், மலை போன்ற அதீத உடற்பலம், பெருகுவதோடு, சில வாத ரோக(சாத்தியரோகம், அசாத்தியரோகம், யாப்பியரோகம் என மூவகைப்பட்ட நோய்கள் உள்ளன[2]) நோய்களை போக்கி சுகத்தை அளிப்பதாக கூறப்படுகிறது[3]

அகத்தியர் குணபாடம்[தொகு]

காளான் சம் பாவரிசி கல்லையொத்த மாபலத்தைக்
கேளாம லேகொடுக்கும் கேளினும் – நீளும்
அனிலத்தைப் போக்கிவிடும் ஆரோக்கி யத்தை
நனிலத்தில் செய்துவிடும் நாடு

  • பொருள்: இது உலுக்கு மலைபோன்ற உறுதியையும் நன்மயையும் உண்டாக்கும், சிற்சில வளிநோய்களை நீக்கும்.[4]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காளான்_சம்பா_(நெல்)&oldid=3239795" இருந்து மீள்விக்கப்பட்டது