கோவை - 38 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ - 38
CO 38
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
ஐ ஆர் - 8 x கோ - 25
(IR 8 X CO 25)
காலம்
150 நாட்கள்
மகசூல்
6000 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1975, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 38 (CO 38) (வேளாண் வழக்கு வைகை, ஆங்கிலம்: Vaigai) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 8 மற்றும் கோ - 25 (IR 8 X CO 25) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1975 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-30.
  3. "Rice Knowledge Management Portal CO 38". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_38_(நெல்)&oldid=2480767" இருந்து மீள்விக்கப்பட்டது