கோவை - 9 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ - 9
CO 9
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
காலம்
115 நாட்கள்
மகசூல்
3000 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1932, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 9 (CO 9) (வேளாண் வழக்கு சிவப்பு கார் சம்பா (Kar samba Red) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1932 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 6
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) (© CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017). பார்த்த நாள் 2017-08-23.
  3. "Rice Knowledge Management Portal CO 9". www.rkmp.co.in (ஆங்கிலம்) (© 2011). பார்த்த நாள் 2017-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_9_(நெல்)&oldid=2480889" இருந்து மீள்விக்கப்பட்டது