சம்பா (அரிசி)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சம்பா என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளாகும். பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் காவிரி டெல்டா பகுதியில் பயிர் செய்யப்படுகிறது. ஆகத்து மாதம் முதல் சனவரி மாதம் வரை சாகுபடியாகும்.
வகைகள்[தொகு]
சம்பா அரிசியில் பல வகைகள் உண்டு. அவைகளில் சில.
சம்பாவின் பெயர் | குறிப்பு |
---|---|
கைவிரைச்சம்பா | |
குதிரைவாலிச்சம்பா | |
கட்டிச்சம்பா | |
குங்குமச்சம்பா | |
பழனிச்சம்பா | |
வெள்ளைக்குண்டஞ்சம்பா | |
விராலிச்சம்பா |