பையூர் - 1 (நெல்)
Appearance
பையூர் - 1 Paiyur 1 |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
ஐஆர்-1721-14 x ஐஆர்-1330-2 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
வெளியீடு |
1981 |
வெளியீட்டு நிறுவனம் |
RRS, கிருஷ்ணகிரி மாவட்டம் |
மாநிலம் |
தமிழ்நாடு |
நாடு |
இந்தியா |
பையூர் - 1 (Paiyur 1) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 1721 - 14 மற்றும் ஐ ஆர் - 1330 - 2 (IR 1721-14 / IR 1330-2) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், (REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) 1981 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.
- ↑ "VARIETIES / IMPLEMETS RELEASED". REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.