பையூர் - 1 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பையூர் - 1
Paiyur 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-1721-14 x ஐஆர்-1330-2
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
வெளியீடு
1981
வெளியீட்டு நிறுவனம்
RRS, கிருஷ்ணகிரி மாவட்டம்
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

பையூர் - 1 (Paiyur 1) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 1721 - 14 மற்றும் ஐ ஆர் - 1330 - 2 (IR 1721-14 / IR 1330-2) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

வெளியீடு[தொகு]

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், (REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) 1981 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.
  2. "VARIETIES / IMPLEMETS RELEASED". REGIONAL RESEARCH STATION, PAIYUR (RRS) (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2017-09-22. பார்க்கப்பட்ட நாள் 2017-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பையூர்_-_1_(நெல்)&oldid=3722393" இலிருந்து மீள்விக்கப்பட்டது