கோவை - 21 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோ - 21
CO 21
பேரினம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பின பெற்றோர்
நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
காலம்
100 நாட்கள்
மகசூல்
2400 கிலோ ஒரு எக்டேர்
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
தோற்றம்
1942, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 21 (CO 21) (வேளாண் வழக்கு செங்கை சிறுமணி, ஆங்கிலம்: Chingleput serumani) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு[தொகு]

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1942 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7" (PDF). 2017-09-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-09-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_21_(நெல்)&oldid=3366762" இருந்து மீள்விக்கப்பட்டது