திருச்சி - 2
தோற்றம்
(திருச்சி - 2 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| திருச்சி - 2 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஐ இ டி - 6238 X ஐ ஆர் - 36 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| மகசூல் |
| 5300 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2001 |
| வெளியீட்டு நிறுவனம் |
| அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (TNAU), திருச்சி |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
திருச்சி - 2 (TRY 2) எனப்படும் இந்த நெல் வகை, ஐ இ டி - 6238 மற்றும் ஐ ஆர் - 36 (IET 6238 / IR 36) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]
வெளியீடு
[தொகு]இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 2001 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]
இவற்றையும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
- ↑ "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.