உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதுறை - 34 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 34
ADT 34
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐஆர்-8 / ரோத்ஜோலேலே
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
5900 கிலோ எக்டேர்
வெளியீடு
1979
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 34 (ADT 34) எனப்படும் இந்த நெல் வகை, ஐஆர்-8 மற்றும் ரோத்ஜோலேலே (IR 8 / Rodjolele) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_34_(நெல்)&oldid=3715275" இலிருந்து மீள்விக்கப்பட்டது