விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம்/தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் (List of traditional rice varieties of Tamil Nadu); தென்னிந்திய வரலாறு, அரிசியைக்கொண்டு பிணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற பகுதிகளின் பிரதான உணவாகவும் இடம்பெற்றுள்ள அரிசி, ஒவ்வொரு தனிமனிதனின் விழா, பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் அத்தியாவசிய அங்கமாகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் பகுதியை, தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என புகழ்பெற்றுள்ளது. அரசர்கள் ஆண்ட காலத்தில் சுமார் 400 வகையான நெல் வகைகள் இருந்துள்ளதாகவும், பண்டைய தமிழர்களின் வீட்டு வகைகளாக இருந்த அந்த பாரம்பரிய நெல் இரகங்களின் பெயர்களை சேகரிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக இந்த தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளின் பட்டியல் உள்ளது.[1]

 • குறிப்பு: இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பாரம்பரிய நெல் வகைகளில், அனைத்து நெல் பெயர்களும் உண்மையென்ற போதிலும், அதற்கான முழுவிவரங்கள் கிடைக்கக்கூடியது அல்ல, இருபினும், நம் விக்கி பயனர்கள், பண்டைய நெல் பெயர்களை அறிந்துக்கொள்ளவே பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டி புகத்தப்பட்டுள்ளது.[2]

பாரம்பரிய நெல் வகைகள்[தொகு]

 1. அரியான்
 2. அரியநாகன்
 3. அரிக்கிராதி
 4. அதிக்கிராதி
 5. அச்சதித்தவன்
 6. அரைச்சம்பா
 7. அறுபதாம் குறுவை
 8. அறுவதாங் கொடை
 9. அறுபதுக்கு இருபது
 10. அடுக்குச்சம்பா
 11. அழகுச்சம்பா
 12. அழகிய மணவாளன்
 13. அன்னமழகி
 14. அன்னச் சம்பா
 15. அன்னதாளி
 16. அம்பலவாணன்
 17. ஆனைக் கொம்பன்
 18. ஆனைக்கோடன்
 19. ஆனைக் கொம்பு சம்பா
 20. இடையபட்டிச்சம்பா
 21. இலுப்பைப்பூ சம்பா
 22. இரவாரி
 23. இரங்கல் மீட்டான்
 24. இரங்கஞ்சம்பா
 25. இராச பாலன்
 26. இராச வாணன்
 27. இராமபாணம்
 28. இருமிளகி
 29. ஈர்க்குச்சம்பா
 30. ஈசர்கோவை
 31. உவர்முண்டான்
 32. ஊசிச்சம்பா
 33. ஒட்டடையான்
 34. ககைச்சம்பா
 35. கசப்புச்சார்
 36. கடப்புவரகு
 37. கடப்புக்கார்
 38. கட்டச்சம்பா
 39. கடுகுச் சம்பா
 40. கடுக்கன் பரிபாலன்
 41. கப்பக்கார்
 42. கரியணிக்கட்டி
 43. கருஞ்சூரை
 44. கருங்கூரை
 45. கருங்குறுவை
 46. கருங்குருனா
 47. கண்ணகி
 48. கண்ணாடிக் கூத்தன்
 49. கண்ணாடிச் சாத்தான்
 50. கதலி வாழை
 51. கத்தன்
 52. கத்தூரி
 53. கத்தூரிவாணன்
 54. கருவாலன்
 55. கருவாலன் சம்பா
 56. கருணா
 57. கருடன் சம்பா
 58. கம்பன் சம்பா
 59. கம்பஞ்சம்பா
 60. கம்மஞ்சம்பா
 61. கருணைவாரி
 62. கருமணல்வாரி
 63. கருத்த நெல்
 64. கருப்பு அரிசி நெல்
 65. கருப்புக் கவுனி
 66. கருப்புக்காலி
 67. கற்பூரவாடை
 68. கற்பூரப்பானை
 69. கறுப்பாலி
 70. கல்லுண்டை
 71. கல்லுருண்டை
 72. கல்லுண்டைச் சம்பா
 73. கலியன் சம்பா
 74. கலியுகராமன்
 75. கள்ளிமடையான்
 76. களர் சம்பா
 77. களர் பாலை
 78. கட்டைவாலன்
 79. காட்டுப் பொன்னி
 80. காட்டுயானம்
 81. காடைக் கழுத்தன்
 82. காடைக்கன்னி
 83. காடைச்சம்பா
 84. காச்சம்பா
 85. கார்
 86. கார்குருகை
 87. கார்த்தியசம்பா
 88. காளான்சம்பா
 89. காலா நமக்
 90. காலிங்கராமன்
 91. கிச்சலி சம்பா
 92. குழவாழை
 93. குடவாழை
 94. குலைவாழை
 95. குளவாழை
 96. குண்டுச்சம்பா
 97. குண்டைச் சம்பா
 98. குதிரைவால் சம்பா
 99. குதிரை வாலன்
 100. குத்தாரி
 101. குருவிக்கார்
 102. குழியடித்தான்
 103. குளித்தான்
 104. குள்ளக்கார்
 105. குற்றாலன்
 106. குறக்குரு கண்ணன்
 107. குறுஞ்சம்பா
 108. குரும்பை
 109. குருவை நெல்
 110. குடும்பை
 111. குறுவை (ஏ டி டீ - 3)
 112. குறுவைக் கிள்ளை
 113. குறுவைக் களஞ்சியம்
 114. குருவைக் கலையான்
 115. குறுவைச் சர்க்கரை வண்ணன்
 116. குன்றிமணிச்சம்பா
 117. குட்டாடை
 118. குட்டைச் சிவப்பன்
 119. குங்குமச்சம்பா
 120. குங்குப் பாவை
 121. குங்கும வெள்ளை
 122. கூம்பாளை
 123. கூம்வாளை
 124. கூகைச்சம்பா
 125. கைவரைச்சம்பா
 126. கொக்கு நிறுத்துய்ய சம்பா
 127. கொசும்பா நெல்
 128. கொம்பாளை
 129. கொடைக் கழகன்
 130. கோடைச்சம்பா
 131. கோரைச்சம்பா
 132. கோதண்டராமன்
 133. கோதுமைச் சம்பா
 134. கொடைக் கழகன்
 135. கோதும்பை
 136. கைவரி சம்பா
 137. கைவிதைச் சம்பா
 138. சங்கர வண்ணன்
 139. சடமிளகி
 140. சடைக்கார்
 141. சண்டி கார்
 142. சம்பா மோசனம்
 143. சம்பா முத்து
 144. சம்பா
 145. கொடைக் கழகன்
 146. சன்னச் சம்பா
 147. சன்னப் பூம்பாளை
 148. சலகண்டன்
 149. சாலி
 150. சமுத்திரம்
 151. சிங்கினிகார்
 152. சித்திரக்காரி
 153. சித்திரக்காளி
 154. சித்திரை கார் (Chithiraikar)
 155. சித்திரை கார் (பாண்டி) (Chithiraikar (Pondy)
 156. சிறுமணியன்
 157. சிறு நாகராசன்
 158. சிறுபேரா வண்ணன்
 159. சிறுகுறுவையிடைக்காட்டான்
 160. சிறை மீட்டான்
 161. சிவப்பு சித்திரை கார்
 162. சிவப்புக் கவுணி
 163. சின்னச் சம்பா
 164. சின்ன வாலன்
 165. சின்ன அறுபதாங் கோடை
 166. சின்னட்டிச்சம்பா
 167. சிதாபோக நெல்
 168. சீதாபோகம்
 169. சீத்தா வல்லிக் குறுவை
 170. சீரகச் சம்பா
 171. சீராமபாணம்
 172. சுருணைவாலன்
 173. சுந்தர புழுகுச்சம்பா
 174. சூரன் குறுவை
 175. சூலை குறுவை
 176. சூரியச் சம்பா
 177. சூடகச் சம்பா
 178. செங்கல்பட்டு
 179. செங்கல்பட்டு சிறுமணி (Chengalpattu Sirumani)[3]
 180. செங்குறுவை
 181. செஞ்சாலி
 182. செஞ்சம்பா
 183. செந்நெல் (Chennel)
 184. செந்தாழை நெல்
 185. செவ்வாழை
 186. செவ்வாழன்
 187. செம்மிளகி
 188. செம்மழகி
 189. செம்பாளை
 190. செம்பிலிபிரியன்
 191. செல்லச் சம்பா
 192. செழும்பனை முகரி
 193. செருக்குரும்பை
 194. சொரணாலி
 195. சொரி குரும்பை
 196. சொர்ணமசூரி
 197. சொல்லச்சம்பா
 198. தங்க அரிசி நெல்
 199. தானச் சம்பா
 200. தங்கச் சம்பா
 201. தம்பான்
 202. திருப்பதிசாரம்
 203. திருவரங்க செந்நெல்
 204. திருமங்கையாழ்வான்
 205. தில்லைக் கூத்தன்
 206. தில்லை நாயகன்
 207. துரை வாணன்
 208. தூயமல்லி
 209. தெக்கலூர் சம்பா
 210. தேவன் சம்பா
 211. தேங்காய்ப்பூ சம்பா
 212. தொப்பிச்சம்பா
 213. தோட்டஞ்சம்பா
 214. நவரை
 215. நற்பொசும்பா
 216. நாராயணன் நெல்
 217. நீலஞ்சம்பா
 218. நூற்றிப் பத்து
 219. நெய் கிச்சி
 220. நெடு மூக்கன்
 221. நெல்லன் சம்பா
 222. நொறுங்கன்
 223. பக்கிரி சம்பா
 224. பனங்காட்டு குடவாழை
 225. பனை முகரன்
 226. பனை முகத்தான்
 227. பவளச்சம்பா
 228. பச்சை வண்ணன்
 229. பச்சை நாயகன்
 230. பரிமள ராமன்
 231. பண்ணாடி காத்தான்
 232. பத்தன்
 233. பள்ளிகொண்டான்
 234. பன்றிக்கூரன்
 235. பாளை முகன்
 236. பானை முகன்
 237. பாற் கடுக்கன்
 238. பாரக் கருக்கன்
 239. பாலுக்கினியான்
 240. பிச்சாவரை
 241. பிசினி
 242. பிறங்கலமிட்டான்
 243. பிரியாணிச்சம்பா
 244. புத்தன் வாரி
 245. புருகு சீரகச்சம்பா
 246. புளுகு சீரகச்சம்பா
 247. புழுகுச்சம்பா
 248. புனுகுச்சம்பா
 249. புழுதிக்கார்
 250. புழுதிபிரட்டி
 251. புன்னைவனச் சம்பா
 252. புன்னைப்பூச் சம்பா
 253. பூபாலை பாலன்
 254. பூஞ்சாலி
 255. பூசைப்பாடி
 256. பூங்கார்
 257. பூவஞ்சம்பா
 258. பூவானிசம்பா
 259. பெரிய அறுபதாங் கோடை
 260. பெருங்கார்
 261. பெருவெள்ளம்
 262. பெங்களூர் சம்பா
 263. பொய்கைச் சம்பா
 264. பொட்டி சம்பா
 265. பொற்காளி
 266. பொற்காலி சொக்கநாதன்
 267. பொற்பாளை
 268. பொன்னாயகன்
 269. மங்கலச் சம்பா
 270. மங்கலப் பிச்சை
 271. மதுரவேலி
 272. மணக்கொத்தன்
 273. மணக்கத்தை
 274. மணவாளன்
 275. மணல்வாரி
 276. மணவாரிவாலன்
 277. மச்சு முறித்தான்
 278. மணிச்சம்பா
 279. மட்டை கார்
 280. மரநெல்
 281. மருவில்லி
 282. மலைமுண்டான்
 283. மதுரவேலி
 284. மல்லி
 285. மல்லிகை
 286. மல்லிகைச்சம்பா
 287. மல்லியப் பூசம்பா
 288. மாணிக்கமாலை
 289. மாலை புத்தன்
 290. மாப்பிள்ளைச் சம்பா
 291. மிளகுச் சம்பா
 292. மின்னல் சம்பா
 293. முக்கண்
 294. முண்டன்
 295. முட்டைக்கார்
 296. முத்து வெள்ளை
 297. முத்து விளக்கி
 298. முத்துச் சம்பா
 299. முத்து வண்ணச் சம்பா
 300. முக்காச்சம்பா
 301. முடுவு முழுங்கி
 302. முருங்கைக் கார்
 303. முள்ளுக் குறுவை
 304. முளை நெடுமூக்கன்
 305. முனை நெடுமூக்கன்
 306. முல்லைச் சம்பா
 307. மூங்கில்சம்பா
 308. மேகத்திரை கொண்டான்
 309. மைச்சம்பா
 310. மைசூர் மல்லி
 311. மொட்டைச் சம்பா
 312. மொட்டைக் குறுவை
 313. யானைமுகன்
 314. வங்கி
 315. வரகஞ்சம்பா
 316. வரப்புக் குடைஞ்சான்
 317. வரியான்
 318. வர்ண பொற்பாளை
 319. வல்லளராயன்
 320. வண்டாளை
 321. வளைதடிச்சம்பா
 322. வனச்சம்பா
 323. வாசனை சீரகச்சம்பா
 324. வாடை
 325. வாடன் சம்பா
 326. வால் சிவப்பு
 327. வாரிநெல்
 328. வாலான்
 329. வாலன் நெடுமூக்கன்
 330. விங்கிநாராயணன்
 331. வீதிவிடங்கன்
 332. விஷ்ணுபோகம்
 333. வெந்தயச் சம்பான்
 334. வெள்ளை குறுவை கார்
 335. வெள்ளைப்பொன்னி
 336. வெள்ளை மலை
 337. வெள்ளை
 338. வெம்பா
 339. வைகுண்டா[4][5][6]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]