பயனர் பேச்சு:Drsrisenthil

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேச்சு   பழைய உரையாடல்கள்   முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு   உ.தெ அறிவிப்பு    

.

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்[தொகு]

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 19 சூன் 2019 (UTC)

👍 விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:45, 19 சூன் 2019 (UTC)

தகவலுக்கு நன்றி நீச்சல்காரன். நான் வசிக்கும் இடம் கனடா என்பதனால் வருவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். இதை முன்னிட்டு வேறேனும் செய்ய வேண்டுமாயின் கூறுங்கள்.--சி.செந்தி (உரையாடுக) 03:33, 20 சூன் 2019 (UTC)

ஆஹா. அது தெரியாமல் போனது. நீங்கள் தமிழ்நாடு என்றே நினைத்துவந்தேன். பரவாயில்லை. எதிர்காலத்தில் கனடாவில் நடத்த வாய்ப்பு அமையும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து இயங்குவோம். நன்றி -நீச்சல்காரன் (பேச்சு) 06:07, 20 சூன் 2019 (UTC)
நிச்சயமாக..அது தவிர, நான் பிறந்த நாடு இலங்கை :) --சி.செந்தி (உரையாடுக) 00:03, 21 சூன் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil&oldid=2762998" இருந்து மீள்விக்கப்பட்டது