விக்கிப்பீடியா:செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்பு மாதம் - அக்டோபர் 2022

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு மாதம் வரிசையில், முதல் மாதத்தை கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் பணிக்கென அறிவித்துள்ளோம்.

நோக்கம்[தொகு]

சிறப்பு மாதம் முழுவதும் 'கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்' மீது கவனக் குவியம் இருக்கும். பயனர்கள் கட்டுரைகளைத் திருத்தி, செம்மைப்படுத்துவர்.

நாட்கள்[தொகு]

அக்டோபர் 1, 2022 முதல் அக்டோபர் 31, 2022 வரை

செயலாக்கம்[தொகு]

  1. செம்மைப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. பங்களிப்பாளர்கள் தமக்கு ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து, அந்தக் கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம். பட்டியலை இந்த இணைப்பில் காணுங்கள்:- பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்
  2. 47 கட்டுரைகள் திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருமுறை சரிபார்த்து, திருத்தப்பட்ட கட்டுரையாகக் கருதலாம். தேவைப்படின் மேலும் செம்மைப்படுத்தலாம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்[தொகு]

முன்பதிவு[தொகு]

கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்தல் அவசியம்.

தொகுத்தலுக்கான நெறிமுறை[தொகு]

நெறிமுறை:

  • கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமிக்க வேண்டும் (பதிப்பிடுதல்).
  • அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்யலாம்.

பலன்கள்:

  • அதிகப்படியான தகவல்களை திருத்தும்போது ஏற்படும் சலிப்பை தவிர்க்க இயலும்.
  • முக்கியத் தகவல்களை கட்டுரையில் இருக்கவைக்க எளிதாக இருக்கும்.
  • முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.

கட்டுரையின் அமைப்பு[தொகு]

  1. தகவற் பெட்டி இருத்தல் நல்லது
  2. முன்னுரை
  3. 5 அல்லது 6 துணைத் தலைப்புகள்
  4. மேற்கோள்கள்
  5. உகந்த பகுப்புகள்
  6. உகந்த விக்கி மொழியிடை இணைப்புகள்

செம்மைப்படுத்துதல் முடிந்த பிறகு[தொகு]

  1. {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை|--~~~~}} என்பதனை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இடவேண்டும்.
  2. கட்டுரையில் இருக்கும் துணைப் பகுப்பினை நீக்க வேண்டும். உதாரணமாக, உயிர்ச்சத்து கே எனும் கட்டுரை செம்மைப்படுத்தப்பட்டுள்ளது எனக் கருதப்பட்டால், பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-உணவு அறிவியல் என்பதனை நீக்க வேண்டும்.

பங்குபெற ஆர்வமுள்ள பயனர்கள்[தொகு]

  1. Sridhar G
  2. கு. அருளரசன்
  3. பாலசுப்ரமணியன்
  4. மகாலிங்கம்
  5. மா. செல்வசிவகுருநாதன்
  6. கி.மூர்த்தி
  7. -- பார்வதிஸ்ரீ
  8. பி. மாரியப்பன்
  9. தியாகு கணேஷ்
  10. உலோ.செந்தமிழ்க்கோதை
  11. சுப. இராஜசேகர்
  12. சிவகோசரன்
  13. வாஞ்சூர் முகைதீன்

ஒருங்கிணைப்பாளர்கள்[தொகு]

  1. மா. செல்வசிவகுருநாதன்
  2. Sridhar G

பதிவு செய்தல்[தொகு]

கட்டுரைகளை செம்மைப்படுத்த விரும்புபவர்கள், கட்டுரைகளின் பெயர்களை இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மற்ற பயனர்களின் திட்டமிடலுக்கு இது உதவியாக இருக்கும்.

செல்வசிவகுருநாதன்[தொகு]

  1. அடைப்பிதழ்
  2. ஆற்றல் திசைமாற்றி

மகாலிங்கம்[தொகு]

  1. உளவியல்

கி.மூர்த்தி[தொகு]

  1. நீர் பாதுகாப்பு :Y ஆயிற்று
  2. கார்பன் சுழற்சி:Y ஆயிற்று
  3. கோடைகாலம்:Y ஆயிற்று
  4. உடல்மொழி :Y ஆயிற்று
  5. ஆர்கான் :Y ஆயிற்று

சத்திரத்தான்[தொகு]

  1. பனிச்சிறுத்தை:Y ஆயிற்று
  2. ஜான்சி:Y ஆயிற்று

பாலசுப்ரமணியன்[தொகு]

  1. விஜய் மல்லையா
  2. பர்கான் அக்தார்

ஞா. ஸ்ரீதர்[தொகு]

  1. தென்னாப்பிரிக்கா Y ஆயிற்று
  2. மகேந்திரசிங் தோனி Y ஆயிற்று
  3. திருபாய் அம்பானி Y ஆயிற்று
  4. எகான் Y ஆயிற்று
  5. குவெண்டின் டேரண்டினோ Y ஆயிற்று
  6. சேத்தன் பகத் Y ஆயிற்று
  7. சரத் பவார் Y ஆயிற்று
  8. சானியா மிர்சா Y ஆயிற்று
  9. பிரண்டன் மெக்கல்லம் Y ஆயிற்று
  10. மதுபாலா Y ஆயிற்று
  11. பியர் கிரில்ஸ் Y ஆயிற்று
  12. இந்திரா நூயி Y ஆயிற்று
  13. மம்மூட்டி Y ஆயிற்று
  14. மோகன்லால் Y ஆயிற்று
  15. நெஸ் வாடியா Y ஆயிற்று
  16. உணவுப் பழக்க வழக்க முறைகள் Y ஆயிற்று
  17. ஜெய்ராம் ரமேஷ் Y ஆயிற்று

கு. அருளரசன்[தொகு]

  1. அரித்துவார் Y ஆயிற்று
  2. அவுரங்காபாத், மகாராட்டிரம் Y ஆயிற்று
  3. இந்தோர் Y ஆயிற்று
  4. உடுப்பி Y ஆயிற்று
  5. கஜுராஹோ Y ஆயிற்று
  6. குலு Y ஆயிற்று
  7. கோவா (மாநிலம்) Y ஆயிற்று
  8. சிம்லா Y ஆயிற்று
  9. நைனித்தால் Y ஆயிற்று
  10. சோத்பூர் Y ஆயிற்று
  11. மணாலி, இமாச்சலப் பிரதேசம் Y ஆயிற்று
  12. முசோரி Y ஆயிற்று
  13. மும்பை Y ஆயிற்று
  14. ராஜ்கோட் Y ஆயிற்று
  15. லடாக் Y ஆயிற்று

உலோ.செந்தமிழ்க்கோதை[தொகு]

  1. இரத்தச் சர்க்கரைக் குறைவுY ஆயிற்று
  2. இரத்தப் புற்றுநோய்Y ஆயிற்று

சுப. இராஜசேகர்[தொகு]

  1. அக்பர் Y ஆயிற்று
  2. கோஹினூர் Y ஆயிற்று
  3. ஷாஜகான் Y ஆயிற்று
  4. ஜஹாங்கீர் Y ஆயிற்று
  5. சிவாஜி (பேரரசர்) Y ஆயிற்று
  6. வில்லியம் சேக்சுபியர் Y ஆயிற்று

சி. செந்தி[தொகு]

  1. தலசீமியா Y ஆயிற்று

பார்வதி[தொகு]

  1. செங்கோட்டைY ஆயிற்று
  2. தாமரைக் கோயில்Y ஆயிற்று
  3. ரிசிகேசு
  4. ஸ்கந்தகிரி
  5. ஹௌரா பாலம்

சிவகோசரன்[தொகு]

  1. இராகுல் திராவிட்
  2. கிறிஸ் கெயில்
  3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பங்களிப்பு விவரம்[தொகு]

நாள் வாரியாக[தொகு]

நாள் எண்ணிக்கை கட்டுரைத் தலைப்புகள்
அக்டோபர் 1 1 நீர் பாதுகாப்பு
அக்டோபர் 2 2 அரித்துவார்,
அவுரங்காபாத், மகாராட்டிரம்
அக்டோபர் 3 2 தலசீமியா,
அக்பர்
அக்டோபர் 4 1 இந்தோர்
அக்டோபர் 5 2 உடுப்பி,
கஜுராஹோ
அக்டோபர் 6 1 குலு
அக்டோபர் 7 1 தாமரைக் கோயில்
அக்டோபர் 8 2 கார்பன் சுழற்சி,
செங்கோட்டை
அக்டோபர் 9 0 -
அக்டோபர் 10 0 -
அக்டோபர் 11 1 கோடைகாலம்
அக்டோபர் 12 1 தென்னாப்பிரிக்கா
அக்டோபர் 13 3 கோவா (மாநிலம்),
மகேந்திரசிங் தோனி,
பனிச்சிறுத்தை
அக்டோபர் 14 1 திருபாய் அம்பானி
அக்டோபர் 15 1 எகான்
அக்டோபர் 16 1 குவெண்டின் டேரண்டினோ
அக்டோபர் 17 1 சரத் பவார்
அக்டோபர் 18 3 இரத்தச் சர்க்கரைக் குறைவு,
சிம்லா,
ஜான்சி
அக்டோபர் 19 3 நைனித்தால்,
சேத்தன் பகத்,
சானியா மிர்சா
அக்டோபர் 20 4 சோத்பூர்,
பிரண்டன் மெக்கல்லம்,
மதுபாலா
பியர் கிரில்ஸ்
அக்டோபர் 21 3 மணாலி, இமாச்சலப் பிரதேசம்,
கோகினூர்,
ஷாஜகான்
அக்டோபர் 22 2 முசோரி,
ஜஹாங்கீர்
அக்டோபர் 23 2 சிவாஜி (பேரரசர்),
வில்லியம் சேக்சுபியர்
அக்டோபர் 24 1 உடல்மொழி
அக்டோபர் 25 1 மும்பை
அக்டோபர் 26 1 ராஜ்கோட்
அக்டோபர் 27 1 மோகன்லால்
அக்டோபர் 28 0 -
அக்டோபர் 29 2 ஆர்கான்
மம்மூட்டி
அக்டோபர் 30 1 இரத்தப் புற்றுநோய்
அக்டோபர் 31 5 இந்திரா நூயி
ஜெய்ராம் ரமேஷ்
உணவுப் பழக்க வழக்க முறைகள்
நெஸ் வாடியா
லடாக்
மொத்தம் 50 -

பயனர்கள் வாரியாக[தொகு]

வரிசை எண் பயனர் செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை
1 ஸ்ரீதர். ஞா 17
2 கு. அருளரசன் 15
3 சுப. இராஜசேகர் 6
4 கி.மூர்த்தி 5
5 பார்வதிஸ்ரீ 2
6 சத்திரத்தான் 2
7 உலோ.செந்தமிழ்க்கோதை 2
8 சி.செந்தி 1
- மொத்தம் 50

பெற்ற பலன்கள்[தொகு]

  • 8 பயனர்கள் பங்களித்து, மொத்தமாக 50 கட்டுரைகளைச் செம்மைப்படுத்தினர்.