பயனர்:Dineshkumar Ponnusamy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
எனது விக்கிமேனியா 2015 அறிக்கை
User-Dineshkumar-Ponnusamy.jpg

தினேஷ்குமார் பொன்னுசாமி (ஆங்கிலத்தில் Dineshkumar Ponnusamy), மருத்துவத் துறை சார்ந்த மென்பொருளுக்கு நிரலி எழுதுபவன். விக்கியை பல மொழிகளில் பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்துபவன். மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலை பட்டமும் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் மென்பொருட் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள நான், எனக்கு தெரிந்த, என்னை சுற்றியுள்ளவைகளை கட்டுரைகளாக மாற்ற என்னுடைய சிறிய பங்களிப்பு இருக்கும்; சில கட்டுரைகளை தொடங்கியும் உள்ளேன். விக்கிமூலம் திட்டத்தில் தற்போது அதிக ஈடுபாடு கொண்டுள்ளேன்.

நானும் விக்கியும்[தொகு]

  • 2009-ம் ஆண்டு முதன்முதலில் ஆங்கில விக்கியை பயன்படுத்த தொடங்கினேன், அப்போது தமிழில் விக்கிப்பீடியா இருப்பது கூட தெரியாது :-(
  • 2010-ம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியாவில் முதல் தொகுத்தல் பணியை (மிகச் சிறிய மாற்றமே) தொடங்கினேன்
  • 2011-ம் ஆண்டு ஆங்கில விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்தேன், அதுவே விக்கியில் நானிட்ட பிள்ளையார் சுழி என்று கூட கூறலாம்
  • 2011-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிமூலத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்தேன், தெரியாதவைகளை பிற பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
  • அதன்பிறகு, தமிழ் விக்கிமூலத்திற்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இணைப்பை அறிந்து கொண்டேன், சிறிய சிறிய தொகுப்புகளை தமிழ் விக்கியிலும் செய்ய ஆரம்பித்தேன்
  • கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், சேவை உள்கட்டுமானம் என்ற கட்டுரையை தொடங்கினேன்; நோக்கியா 808 ப்யூர்வியூ கட்டுரை வரை சுமார் 25 கட்டுரைகளை சிறிய அளவிலேயே எழுதியிருந்தேன். பின்னர், 50-வது கட்டுரை சுனில் வரை ஓரளவு விரிவு படுத்தி கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன்
  • சைவ சமய இலக்கியத்திலுள்ள ஆர்வம் காரணமாக, அது பற்றிய கட்டுரைகளை விக்கிப்பீடியாவிலும் விக்கிமூலத்திலும் தொடங்கியுள்ளேன், என்னுடைய 75-வது கட்டுரையான எழுப்பெழுபது நூல் சற்று நம்பமுடியாத தகவலாயிருந்தும், தமிழர்களின் நாவன்மை குறித்து என்னை மிகவும் சிந்திக்க வைத்த நூல்
  • புதியதாக திட்டமொன்றைத் தொடங்கியிருக்கிறேன். உங்களால் எனக்கு உதவ முடியுமா? என்னுடைய பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலை பதியுங்கள்.
  • இருநூறு கட்டுரைகளை கடந்து சென்று கொண்டிருக்கும் நான், தற்பொழுது விக்கி துப்புரவு பணியிலும் அவ்வப்போது, கட்டுரை விரிவாக்கம், மொழிபெயர்ப்பு, மற்றும் புதிய கட்டுரைகளை உருவாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன் :D
  • விக்கிமேனியா 2015, பங்கேற்பாளர்

ஆர்வம்[தொகு]

நற்கீரன் கூறிய சில வரிகள்,

தமிழ் விக்கி நம்முடையது. நாம் ஏதேனும் செய்ய வேண்டுமென்ற உந்துதல்

என்னுடைய ஆர்வத்தை தூண்டியது, என்னைத் தொடர் பங்களிப்பாளராக மாற்றியது. தினமும் அன்றைய செய்திகளை மட்டுமில்லாமல், அன்றைய தினத்தின் சிறப்புகள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை எளிதில் விளக்கமாக, ஆதாரத்துடன் அறிந்து கொள்ள விக்கிப்பீடியா எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

en-3 This user is able to contribute with an advanced level of English.
hi-2 यह सदस्य हिन्दी भाषा का मध्यम स्तर का ज्ञान रखते हैं।
de-1 Dieser Benutzer hat grundlegende Deutschkenntnisse.
te-1 తెలుగు లో రాయగలిగే సాధారణ పరిజ్ఞానం ఉంది
ml-1 മലയാളത്തില്‍ പ്രാരംഭ നിലവാരം മാത്രമുള്ള വ്യക്തി.
ja-1 この利用者は少しだけができます。
Dravidianmap.gif இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.
No Alcohol.jpg இந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.
No smoking symbol.svg இந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.
Wikipedia:HotCat இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 4 ஆண்டுகள், 2 மாதங்கள்,  11 நாட்கள் ஆகின்றன.
40.px ...ம்ம்ம்... நான் என்ன சொல்ல வந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா ?
Small scream.png இந்த பயனர் தன்னுடைய பயனர் பக்கத்தை அவ்வப்போது அதிகமாக தொகுப்பவர்.
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Dineshkumar Ponnusamy

தமிழ் விக்கிப்பீடியா தகவல்கள்[தொகு]

கட்டுரைகள்
கோப்புகள்
பயனர்கள்
தொடர் பங்களிப்பாளர்கள்
தானியங்கிகள்
நிருவாகிகள்
அதிகாரிகள்
84,312 9,240 94,930 306 181 37 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Dineshkumar_Ponnusamy&oldid=1980811" இருந்து மீள்விக்கப்பட்டது