நோக்கியா 808 ப்யூர்வியூ
Appearance
தயாரிப்பாளர் | நோக்கியா |
---|---|
கேமரா | 41 Mpx (1/1.2") உணரி Carl Zeiss AG |
இரண்டாம் நிலை கேமரா | 0.3 Mpx; 480p 30 fps |
இயங்கு தளம் | சிம்பியன் இயங்குதளம் |
CPU | 1.3 GHz எ.ஆர்.எம்.11 |
நினைவகம் | 512 MB RAM |
நினைவக அட்டை | மைக்ரோ எஸ்.டி. கார்டு (32 ஜிகா பைட்டுகள் வரை) |
பதிவகம் | 16 ஜிகா பைட்டுகள் |
தொடர்பாற்றல் | புளுடூத் 3.0 வை-ஃபை 802.11 b/g/n DLNA மைக்ரோ எச்.டி.எம்.ஐ மைக்ரோ யு.எசு.பி யு.எசு.பி பாதுகாக்கப்பட்ட என்.எப்.சி. 3.5 மி.மீ. தொலைக்காட்சியில் இணைக்கும் வசதியுடன் பன்பலை ஜி.பி.எஸ் உடன் எ-ஜி.பி.எஸ் |
மின்கலன் | BV-4D 1400 mAh லித்தியம் அயர்ன் |
அளவு | 123.9 x 60.2 x 13.9 மி.மீ. |
எடை | 169 கி. |
நோக்கியா 808 ப்யூர்வியூ என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள், மொபைல் வேர்ல்டு காங்கிரசு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த கைபேசி 41 மெகாபிக்சல் ஒளிப்படக்கருவியைக் கொண்ட முதல் கைபேசி ஆகும்[1]. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன. தற்போது இந்த வகை கைபேசியின் மதிப்பு 835 அமெரிக்க டாலர் ஆகும். இப்போது விலை குறைந்திருக்கலாம் என்பதைக் கவனத்திற்கொள்ளவும்.