பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6


கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும்.



பொருளடக்கம்

What's Next (WAM)[தொகு]

Congratulations! The Wikipedia Asian Month is has ended and you've done amazing work of organizing. What we've got and what's next?

Here are some number I would like to share with you
Total submitted: 7429 articles; 694 users
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 12th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Once you finish the judging, please update this page after December 12th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:37, 5 திசம்பர் 2017 (UTC)

ள்கமில் சுவெலபில்[தொகு]

Hi Dinesh,

Hope you recall our meeting in Mexico. I was referring to Kamil Vaclav Zvelebil. The # 1 entry in the literary works listed here is "Siddha Quest for Immortality Sexual, Alchemical and Medical Secrets of the Tamil Siddhas,the Poets of the Powers". This appears to be a vandalism. Please check and let me know the reply on either my Hindi or Urdu Wikipedia user talk. Thanks in advance. --Hindustanilanguage (பேச்சு) 17:55, 12 சனவரி 2018 (UTC)

Updated. Thanks.--Kanags (பேச்சு) 21:51, 12 சனவரி 2018 (UTC)
நன்றி Kanags! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:22, 12 சனவரி 2018 (UTC)
@Kanags: thank you for the update. --Hindustanilanguage (பேச்சு) 11:18, 14 சனவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

நிச்சயமாக சகோ :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 21:55, 20 பெப்ரவரி 2018 (UTC)
ஒருங்கிணைக்க முன்வந்தமைக்கு நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 15:57, 24 பெப்ரவரி 2018 (UTC)

Thanks for participation as an organizer in Wikipedia Asian Month 2017[தொகு]

Dear WAM organizer,

Thanks for your hard work to bring the event globally, especially in your community. As an reward of your effort, we will send you a postcard. Please fill out this form (this is the same as other participants filled, you can ignore irrelevant questions if any). --Fantasticfears (talk) 10:59, 21 பெப்ரவரி 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி - Wiki tamil 100[தொகு]

வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகியவையில் நிங்கள் கூறியவாறு செய்தாகிவிட்டது. அனைத்து கட்டுரைகளுக்கும் மதிப்பென் வழங்கவும்.--கிஷோர் (பேச்சு) 10:18, 9 மார்ச் 2018 (UTC)

சிலந்தி மனிதன்[தொகு]

குழந்தைகள் நாள் கட்டுரையில் தாங்கள் கூறிய மாற்றங்களை செய்துவிட்டேன். சிலந்தி மனிதன் கட்டுரை பற்றிய ஐயங்களை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன் நன்றி.Dsesringp (பேச்சு) 15:32, 11 மார்ச் 2018 (UTC)

இஷாந்த் ஷர்மா[தொகு]

தகவற் பெட்டியைச் சேர்த்துவிட்டேன் நண்பரே.

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:09, 14 மே 2018 (UTC)

தினேஷ், நானும் திராட்சைச் செங்கள் கட்டுரையில் வேண்டிய மாற்றங்கள் செய்துள்ளேன். உங்கள் கருத்துக்கள் ? --மணியன் (பேச்சு) 03:39, 15 மே 2018 (UTC)

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:57, 15 மே 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்![தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!![தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை![தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Invitation from WAM 2018[தொகு]

Wikipedia Asian Month Logo.svg

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2018 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

  1. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  2. We will have many special prize provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
  3. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 16:03, 23 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

27 Communities have joined WAM 2018, we're waiting for you![தொகு]

Wikipedia Asian Month Logo.svg

Dear WAM organizers!

Wikipedia Asian Month 2018 is now 26 days away! It is time to sign up for WAM 2018,

Following are the updates on the upcoming WAM 2018:

  • Follow the organizer guidelines to host the WAM successfully.
  • We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
  • If you or your affiliate wants to organize an event partnering with WAM 2018, Please Take a look at here.
  • Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.


If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Wikilover90 using ~~~~

வழிமாற்று[தொகு]

விக்கிப்பீடியா:வழிமாற்று - நேரடித் தமிழ்ச் சொற்களுக்கான பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுதி வழிமாற்றக்கூடாது. --AntanO (பேச்சு) 01:59, 3 நவம்பர் 2018 (UTC)

ப்ளாக்செயின் என்பது காப்புரிமை பெற்ற ஒரு தொழில்நுட்பம், இது வரையிலும் எனக்குத் தெரிந்து இதற்கு தமிழ்ப்பெயர் யாரும் பயன்படுத்தியது கிடையாது. ஆகவே, தொடரேடு என்று யாருக்கும் தெரியாத பக்கத்தில் இருந்து ப்ளாக்செயின் என்று அனைவருக்கும் தெரிந்த பெயருக்கு நகர்த்திவிட்டேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:14, 3 நவம்பர் 2018 (UTC)
கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் கருத்திட்டுள்ளேன். நிற்க. வழமையாக, விக்கி பேச்சுப் பக்கங்களில் உள்ளூர் வழக்கில் உரையாடுவது தவிர்க்கப்படுகின்றது. பேச்சு:ப்ளாக்செயின் பகுதியில் நீங்கள் பயன்படுத்திய உள்ளூர் பேச்சு வழக்கு வேறு பகுதியில் இருந்து பார்க்கும் பலருக்கு பலவித பொருட்களை உணர்த்தலாம். ஆகவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், அவ்வுரையாடல் பாங்கு ஆரோக்கியமானதாகவும் தெரியவில்லை. இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி. --AntanO (பேச்சு) 15:01, 3 நவம்பர் 2018 (UTC)
//உள்ளூர் வழக்கில் உரையாடுவது தவிர்க்கப்படுகின்றது// இனிமேல் பயன்படுத்தவில்லை. //ஆரோக்கியமானதாகவும் தெரியவில்லை.// ஆரோக்கியமாக இல்லாத காரணத்தினாலே அவ்வாறு தெரிகிறது. ஆரோக்கியம் எப்போதாவது வருமாயின், நிச்சயமாக தெரியும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:24, 3 நவம்பர் 2018 (UTC)
கேலிப்பேச்சினைத் தவிர்க்க வேண்டியே ஆரோக்கியம் இல்லை என்றேன். தொடர்ந்து இவ்வாறு செய்ய வேண்டாம். --AntanO (பேச்சு) 15:32, 3 நவம்பர் 2018 (UTC)
நான் கேலியாக பேசவில்லை, வருத்தத்துடனும் ஆதங்கத்துடனுமே அவ்வாறு பதிவிட்டேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:38, 3 நவம்பர் 2018 (UTC)
உங்கள் பேச்சின் தாக்கத்தினால் நானும் வருத்தத்துடனும் ஆதங்கத்துடனும் மறுமொழியளித்து, பின்னர் அது கேலி இல்லை எனவும் பதிலளிக்க வாய்ப்புள்ளதையும் கவனிக்க வேண்டும். --AntanO (பேச்சு) 18:19, 3 நவம்பர் 2018 (UTC)

நன்றி :[தொகு]

விக்கிப்பீடியா:ஆசிய மாதம் ஒருங்கணைப்புக்கும், பங்களிப்பாளர்களுக்கான ஊக்குவிப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். விக்கிப்பீடியாவை கற்றுக் கொண்டே பயன்படுத்தும் வாய்ப்பிருப்பது மிக ஊக்கமளிக்கிறது.

--கருவெளி ராச.மகேந்திரன் (பேச்சு) 13:28, 16 நவம்பர் 2018 (UTC)

WAM Organizers Update[தொகு]

Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine

  • Here are some recent updates and clarification of rules for you, and as always, let me know if you have any idea, thought or question.
    • Additional souvenirs (e.g. postcard) will be sent to Ambassadors and active organizers.
    • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
    • Only Wikipedia Asian Month on Wikipedia or Wikivoyage projects count (no WikiQuote, etc.)
    • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 bytes and 300 words.
    • If your community accepts an extension for articles, you should set up a page and allow participants to submit their contributions there.
    • In case of redirection not allowed submitting in Fountain tool, a workaround is to delete it, copy and submit again. Or a submission page can be used too.
    • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
    • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, they might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.

Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik

What's Next (WAM)![தொகு]

Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?

Tool problem
If you faced problem submitting articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
  • Make sure you judge all articles before December 7th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
  • Participates still can submit their contribution of November before December 5th at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 7th
  • There will be three round of address collection scheduled: December 15th, December 20th, and December 25th.
  • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  • There will be a progress page for the postcards.
Some Questions
  • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 04:59, 3 திசம்பர் 2018 (UTC)

WAM Postcard collection[தொகு]

Dear organiser,

Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.

Things to do:

  1. If you're the only organiser in your language edition, Please accept your article, keeping the WAM guidelines in mind.
  2. Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants have more than 30 accepted articles, you will have two ambassadors.
  3. Please update the status of your language edition in this page.


Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (பேச்சு) 21:15, 19 திசம்பர் 2018 (UTC)

நிருவாக அணுக்கம் பெற விருப்பமா?[தொகு]

வணக்கம். முன்பு நிருவாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவித்து இருந்தீர்கள். தற்போது நடைபெறும் நிருவாகிகள் தேர்தலில் உங்களை முன்மொழிய விரும்புகிறேன். உங்கள் சம்மதத்தை அறிய விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:28, 5 சனவரி 2019 (UTC)

சம்மதம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:08, 5 சனவரி 2019 (UTC)
நன்றி. நிர்வாகிகள் நியமனப் பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். அங்கு உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்துங்கள். கூடவே, ஆறு பயனர்களுக்கு மேல் நிருவாகிகளாகத் தேர்வாகும் நிலையில், மூன்று மாதங்கள் பொறுத்திருந்து நிருவாக அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ள சம்மதமா இல்லை உடனடியாகக் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்குமா என்று குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:10, 7 சனவரி 2019 (UTC)

Invitation to Organize Wiki Loves Love 2019[தொகு]

WLL Subtitled Logo subtitled b (transparent).svg

Wiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019.

The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love.

To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation.

The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page.

Imagine...The sum of all love!

Wiki Loves Love team

--MediaWiki message delivery (பேச்சு) 12:33, 6 சனவரி 2019 (UTC)

நிருவாகப் பணி சிறக்க வாழ்த்துகள்[தொகு]

வணக்கம், தினேஷ். இந்தப் புத்தாண்டில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய நிருவாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு செய்த ஆறு பேருக்கு முன்னுரிமை கொடுக்கும் காரணத்தால், உங்கள் நிருவாகப் பணிக் காலம் ஏப்ரல் 1, 2019 முதல் தொடங்கும். அது வரை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் பள்ளி வழிகாட்டுதல்களைக் கவனித்து வருவதும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 09:30, 18 சனவரி 2019 (UTC)

(UTC)

உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். --கலை (பேச்சு) 17:07, 18 சனவரி 2019 (UTC)

நிர்வாகியாத் தேர்வானமைக்கு வாழ்த்துகள் தினேஷ்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:57, 18 சனவரி 2019 (UTC)
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. இன்று முதன்முதலாக நிருவாக அணுக்கதைப் பயன்படுத்தி ஒரு தேவையற்ற பக்கத்தினை நீக்கியுள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:17, 22 பெப்ரவரி 2019 (UTC)
தங்கள் நிர்வாக அணுக்கம் அடுத்த ஆறு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயற்பட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 19:26, 20 ஏப்ரல் 2019 (UTC)

தாமத பதில்[தொகு]

வணக்கம்: தினேஷ்! முதலில் உங்கள் நிர்வாகப் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள், மேலும் கடந்த செப்டம்பர் 2018 இல் விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற அழைத்தமைக்கு நன்றிகள்! மன்னிக்கவும் நான் ஒரு சிறு கசப்பான அனுபவத்தால் கடந்த ஆண்டு (2018) சூலை முதல் விக்கிபீடியாவிலிருந்து விலகிவிட்டேன் தற்போதுதான் தங்களின் அழைப்பை காண நேர்ந்தது வருந்துகிறேன் நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 08:28, 29 சனவரி 2019 (UTC)

மீண்டும் வருக, தங்களது பங்களிப்புகளைத் தருக. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 00:18, 22 பெப்ரவரி 2019 (UTC)

வலைப்பதிவு[தொகு]

வணக்கம், https://tamilwikipedia.blogspot.com/2019/06/top-10-june-2019.html தமிழ் விக்கிப்பீடியாவின் வலைப்பதிவில் விக்கிப்பீடியாவோ அல்லது கட்டற்ற வளங்கள் பற்றியோ அல்லாமல் ஒரு ஆங்கிலப்பதிவு உங்கள் பெயரில் வெளிவந்துள்ளது. அதன் நோக்கம் என்ன? தவறுதலாக வந்திருந்தால் நீக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 19:48, 29 சூன் 2019 (UTC)

தவறான பதிவு அது, வருந்துகிறேன். அது, தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளத்தில் வரவேண்டிய தகவல் இல்லை. நீக்கி விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. --~~

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Dineshkumar_Ponnusamy&oldid=2776617" இருந்து மீள்விக்கப்பட்டது