பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6


கல்லின் மேல் விழும் உளியாய் உங்களின் கருத்துகள் என்னை செதுக்கவும் விதைமேல் விழும் மழையாய் உங்களின் பாராட்டுகள் எனை துளிர்க்கவும் உதவட்டும்.Towards a New Wikimania results[தொகு]

Wikimania logo with text.svg

Last December, I invited you to share your views on the value of Wikimedia conferences and the planning process of Wikimania. We have completed analysis of these results and have prepared this report summarizing your feedback and important changes for Wikimania starting in 2018 as an experiment. Feedback and comments are welcome at the discussion page. Thank you so much for your participation. I JethroBT (WMF), Community Resources, 22:47, 8 பெப்ரவரி 2016 (UTC)

GI edit-a-thon updates[தொகு]

Geographical Indications in India collage.jpg

Thank you for participating in the Geographical Indications in India edit-a-thon. The review of the articles have started and we hope that it'll finish in next 2-3 weeks.

 1. Report articles: Please report all the articles you have created or expanded during the edit-a-thon here before 22 February.
 2. Become an ambassador You are also encouraged to become an ambassador and review the articles submitted by your community.
Prizes/Awards

Prizes/awards have not been finalized still. These are the current ideas:

 1. A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon;
 2. GI special postcards may be sent to successful participants;
 3. A selected number of Book voucher/Flipkart/Amazon coupons will be given to the editors who performed exceptionally during this edit-a-thon.

We'll keep you informed.

Train-a-Wikipedian

Biology-icon.png We also want to inform you about the program Train-a-Wikipedian. It is an empowerment program where groom Wikipedians and help them to become better editors. This trainings will mostly be online, we may conduct offline workshops/sessions as well. More than 10 editors from 5 Indic-language Wikipedias have already joined the program. We request you to have a look and consider joining. -- Titodutta (CIS-A2K) using MediaWiki message delivery (பேச்சு) 20:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

Organizer feedback for WAM[தொகு]

Hi WAM organizers!

Please help us improve our judging tool of the Wikipedia Asian Month, and make it better to use in 2016 Edition. It may take around 5 minutes to Fill The Survey, and you will get an additional postcard if you submit your mailing address already. BTW, if you receive question regarding the postcard questions, here is a small updating page for your reference.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 23:20, 2 மார்ச் 2016 (UTC)

Invitation from WAM 2016[தொகு]

Asia (orthographic projection).svg

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2016 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

 1. We will launch a pre-event, which is new-user exclusive training event, that will help new users get involved in the Wikipedia community and contribute more in the Asian Month.
 2. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
 3. We will largely improve the tool, that participants can directly report their contribution on the tool, and will be easier for judges to use.
 4. We will try to send Ambassador certificate physically this year, as well as awarding second and third participants with a WAM button.
 5. We will pre-made all postcards and souvenirs, so we can send them all immediately after the event.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

As always, reach me at meta talk page if you have any questions.

Best Wishes,
Addis Wang

12:54, 22 சூன் 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

Ta-Wiki-Marathon-2016.png

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:39, 26 சூலை 2016 (UTC)

Rio Olympics Edit-a-thon[தொகு]

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:53, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)

நிருவாக அணுக்கம் பெற்று உதவ இயலுமா?[தொகு]

வணக்கம் தினேசு. தங்களுக்கு நிருவாக அணுக்கம் அளிக்குமாறு பரிந்துரைக்க விரும்புகிறேன். தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 07:23, 5 அக்டோபர் 2016 (UTC)

வணக்கம் @இரவி, தங்களுடைய அழைப்பிற்கு நன்றி. கடந்த சில மாதங்களில் என்னுடைய பங்களிப்புகள் மிகவும் குறைந்துள்ளது. (Dineshkumar Ponnusamy பங்களிப்புகள்). புதிய பயனர்களுக்கு நான் யாரென்று கூட தெரியாமல் இருக்கலாம், பழைய பயனர்களும் மறந்திருக்கலாம். இந்நிலையில் வாக்கெடுப்பில் பங்குபெறுவது சரியாகப்படவில்லை. மீண்டும் வழமையாக பங்களிப்பை தொடங்கிய பின் நிருவாகம் அணுக்கம் தேவையெனில் வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:50, 5 அக்டோபர் 2016 (UTC)
மறக்கவில்லை. :) பங்களிப்பை தொடங்கிய பின் நிருவாகம் அணுக்கம் பெற்றுக் கொள்ளுங்கள். --AntanO 15:48, 6 அக்டோபர் 2016 (UTC)
நீங்கள் பழைய பன்னீர் செல்வமாக வரும் நாளை எதிர்நோக்கி :) --இரவி (பேச்சு) 12:49, 13 அக்டோபர் 2016 (UTC)
வணக்கம் இரவி, நிருவாக அணுக்கம் தற்போது தேவைப்படுகிறது. பதிப்புரிமைக் கட்டுரைகளை நீக்குவதற்கும், வழிமாற்று இன்றி நகர்த்துவதற்கும் இது தேவைப்படுகிறது. நிருவாக அணுக்கமின்றி வேறு ஏதாவது அணுக்கத்தின் மூலமாக அதைச் செய்ய முடியுமெனில் அதை வழங்க வேண்டுகிறேன். பரிந்துரை செய்வதற்கான பக்க இணைப்பை மறந்துவிட்டேன். ஆகவே இங்கு பதிவு செய்கிறேன். @இரவி, @AntanO}} --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:43, 25 சூலை 2017 (UTC)


உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். அதற்கு முன் நிருவாகிகள் தேர்தல் குறித்த நடைமுறையை முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. இங்குள்ள உரையாடலைக் காண்க. நன்றி. --இரவி (பேச்சு) 16:54, 27 சூலை 2017 (UTC)

படிமம்[தொகு]

விக்கிப்பீடியா தொடர்புடைய படிமங்களை, பொதுவில் பதிவேற்றலாம். எ.கா: File:Tamil Wikipedia main page screenshot 15.12.2013.png அவற்றுக்கு self அனுமதி ஏற்றதல்ல. --AntanO 02:58, 19 அக்டோபர் 2016 (UTC)

அனுமதியை மாத்திட்டேன் சகோ. பொதுமத்துல இது தேவையில்லை. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:09, 26 அக்டோபர் 2016 (UTC)

உதவிக் குறிப்பு...[தொகு]

இதனை பரிசோதித்துப் பாருங்கள்! ஏறத்தாழ 100 பக்கங்களை இலவசமாக படிக்கும் வகையில் இருக்கிறது! மின்னூலினை 10$ மதிப்பிற்குள் வாங்க முடியும் என நினைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 19 அக்டோபர் 2016 (UTC)

நன்றி மா. செல்வசிவகுருநாதன்! படித்துவிடுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:41, 19 அக்டோபர் 2016 (UTC)

இன்னொரு உதவிக் குறிப்பு...[தொகு]

வணக்கம்! உசாத்துணை (அல்லது மேற்கோள்கள்), வெளியிணைப்புகள்... இவை குறித்து சில விவாதங்கள் நடந்துள்ளன. காண்க: பேச்சு:குன்னக்குடி வெங்கடராம ஐயர் ஆகவே, ஏதேனும் மேற்கோளை ஆதாரமாகக் காட்ட விரும்பினால்... விக்கி முறைப்படி காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் பல சங்கடமான சூழ்நிலைகளை தவிர்க்கலாம். "மேற்கோளை முறைப்படி காட்டுதல்" எனும் பணியையும் எனது திட்டத்தில் சேர்த்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:54, 20 அக்டோபர் 2016 (UTC)

உதாரணத்துக்கு இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். இவ்விதம் செய்தாலே, ஆதாரம் (மேற்கோள் அல்லது உசாத்துணை) சேர்த்ததாக எடுத்துக்கொள்ளப்படும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:59, 20 அக்டோபர் 2016 (UTC)

கொஞ்ச நாள் இந்தப்பக்கம் வரலைனா எவ்ளோ மாறிடுச்சு. இதையே கடைபிடிச்சுடுறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:38, 20 அக்டோபர் 2016 (UTC)

{{subst:db-imgcopyvio-notice|படிமம்:Telugu Actress Vanisri.jpg|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ~AntanO4task (பேச்சு) 05:24, 24 அக்டோபர் 2016 (UTC)

One Week Notice[தொகு]

Asia (orthographic projection).svg

Hi WAM organizers!

Thanks again for organizing Wikipedia Asian Month. There are only 7 days before it starts. Here are some notices and guidelines for organizing.

Page Set up[தொகு]

 • Our Sample page with the new logo is ready to be translated. There are only a few adjust if you had this page for 2015 already.
  • Article Requirement is 4
  • Article criteria is 3k bytes and 300 words. NO 2k bytes for smaller Wikipedia.
  • According to the tool's limit, IP users can not participate. Please encourage them register an account.

Localization[தொகு]

 • Please localize this template and used on sign up page. I will update the template once the tool is ready to be used.
 • You can also localize this template and use as an invitation letter. en:Template:WAM Welcome
 • You may localize this Q&A page, but you can also just put a link towards the meta page. m:Wikipedia Asian Month/QA

Stragety[தொகு]

 • You may want to invite some of your Wikipedia friends or active Wikipedians from your home WIKI to help you organize.
 • You may want to send some invitation to last year participants, active Wikipedians, and Wikipedians who has a special interest.
 • Central Notice will be used but the effect could be limited due to the active Wikimedia Fundraising Campaign. You may use the Site Notice if you don't see the CN is deployed.

Reward[தொகு]

 • We will keep sending postcards (new design) this year, and as an organizer you will receive an additional postcard as well.
 • We will send the Ambassador a regular paper copy of the certificate through the basic mail.

Question[தொகு]

Please feel free to contact me on my meta talk page, send me an email by Email this User or chat with me on facebook.

Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 15:12, 24 அக்டோபர் 2016 (UTC)

Central Notice of Wikipedia Asian Month[தொகு]

Only four days left before we enter November, the Wikipedia Asian Month!
We are going to set up the Central Notice, which will help you achieve more sucess in upcoming WAM event and attract more people join your home Wikipedia.

 1. Step 1, make sure your event page is fully set up and translated. Link to the Sample page (You need to localize This template)
 2. Step 2, translate the banner at here, make sure tranlsate the link to the event page of your home wiki.
 3. Step 3, when you finish the two steps, update this page. When both "Main Page" and "CN"(tranlsation) marked as done, I will enbale the CN in your language all the way to the end of November.
 • You can find me on facebook by searching Addis Wang, and feel free to add me as well as chat with me for any question. Feel free to contact me with other language, I will try to understand it by google translate.

Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 19:32, 26 அக்டோபர் 2016 (UTC)

WAM Organizers Update (Nov.5)[தொகு]

Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine

 • Here are some recent updates for you, and as always, let me know if you have any idea, thought or question.
  • IMPORTANT: Asian Language Wikipedia will exclude the language speaking country from the Asian Month so we can encourage editors write something about other part of Asia. E.g., Chinese Wikipedia will exclude Mainland China, Taiwan, Hong Kong, and Macau. Indian language Wikipedia will exclude India. If you have problems with that, please let me know.
  • I've posted the tool instruction and newest postcard rules on each Wiki' event page. Make sure you translate it. In short: 4 articles get one card, 15 get another one (Special one), and the Ambassador gets another one.
  • We will still allow two Ambassadors if top and second contributors have more than 30 accepted articles, just like last year. Please send this information to high-quantity participant to encourage them.
  • Please create this talk page template and linked in Wikidata. Judging tool will add this template to submitted articles automatically.
  • The judging tool should work fine. If not, talk to me.
  • You may put this template on your user page if you like it. en:Template:User WAM organizer
  • Optional: Judging Tool Interface may not available in your language. If you feel needed, you can translate the interface at here.
  • Invite some active contributors from your wiki to participate. And please encourage editors who can speak more than one language participate to other WAM edition.
  • Indic Community: CIS-A2K will provide fund if you would like to organize an offline event of Wikipedia Asian Month. Apply at here.

Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 18:55, 5 நவம்பர் 2016 (UTC)

WAM Organizers Update (Nov.12)[தொகு]

Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine

 • Here are some recent updates for you, and as always, let me know if you have any idea, thought or question.
  • Additional souvenirs (e.g. Stickers, bookmarks) will sent to Ambassadors and active organizers.
  • I'm doing some basic statistics at Result page every week, in case you are interested.
 • I've already sent noticfication to global top 20 users that WMF will give global top 3 contributors a free Wikimedia T-shirt. Here are the rules:
  • A participant's article count is combined on all language Wikipedias they have contributed to
  • Only Wikipedia Asian Month on Wikipedia projects will count (no WikiQuote, etc.)
  • The global top 3 article count will only be eligible on Wikipedias where the WAM article requirement is at least 3,000 Bytes and 300 words.
  • Please make sure enforce the rules, such as proper references, notability, and length.
  • International organizers will double check the top 3 users' accepted articles, so if your articles are not fulfilling the rules, you might be disqualified. We don't want it happened so please don't let us make such a decision.
  • Rest of Global top 10 users will also get some WAM souvenirs.

Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 03:01, 13 நவம்பர் 2016 (UTC)

WAM Tool Update[தொகு]

Hi WAM organizers, due to unexpected maintenance on wmfLabs, which host our judging tool, the tool is currently down and can not be used in around next 48 hours or less. Please inform local participants for such problem, and tell them they can submit their contribution after the maintenance. I will send another update when the tool comes back. If you have further questions regarding the tool, please feel free to reach me or the tool developer Le Loi. Best, Addis Wang/ sent by MediaWiki message delivery (பேச்சு) 22:07, 14 நவம்பர் 2016 (UTC)

Update (Nov. 16)[தொகு]

Asia (orthographic projection).svg

Hi WAM organizers! It's now half way! Good job! Here are some updates:

 • As many of you may notice, that the judging tool has came back to normal.
 • I've set up a result page with some numbers in it. It may not accurate, just as a reference at this time.
 • WAM should get more media coverage. If you can help (either locally or internationally), please let me know!
 • Please considering start judging articles if you have not yet. it's really important to give feedbacks to participants so they can improve articles or get motivated.
 • With your help, I may start the first round of address collection before WAM ends for who already have four accepted articles and organizers, as I promised to improve the postcard sending process this year.
 • Feel free to reach out to me for any question! At my meta talk page.

Best Wishes,
Adds Wang
sent by MediaWiki message delivery (பேச்சு) 05:31, 16 நவம்பர் 2016 (UTC)

What's Next (WAM)[தொகு]

Congratulations! The Wikipedia Asian Month is almost ending and you've done amazing work of organizing. What we've got and what's next?

Here are some number I would like to share with you (by UTC Nov. 30 2am)
Total submitted: 7289; 669 unique users
Tool problem
If you can not submit articles via judging tool, use this meta page to do so. Please spread this message with local participants.
Here are what will come after the end of WAM
 • Make sure you judge all articles before December 5th, and participants who can improve their contribution (not submit) before December 10th.
 • Participates still can submit their contribution in November before December 2nd at this page. Please let your local wiki participates know. Once you finish the judging, please update this page after December 5th
 • There will be three round of address collection scheduled: December 2nd, December 7th, and December 20th.
 • Please report the local Wikipedia Asian Ambassador (who has most accepted articles) on this page, if the 2nd participants has more than 30 accepted articles, you will have two ambassadors.
 • I will announce the name of Wikipedians who will able to pick a Wikimedia T-shirt from Wikimedia Store for free after I re-check their contributions.
 • There will be a progress page for the postcards.
Some Questions
 • It could be a case that local organizer does not agree on an article if shall accept it or not. In this situation, the judging tool will highlight the conflict articles in the "article's list". Please review other's opinion, and resolve the conflict by changing your decision or discuss with other judges.
 • In case you wondering how can you use the WAM tool (Fountain) in your own contest, contact the developer Le Loi for more information.

Best Wishes,
Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 14:19, 30 நவம்பர் 2016 (UTC)

Address Collection[தொகு]

We are starting collecting address! Please fill this form to receive an additional postcard as being a WAM organizer. You may receive this message because you on the receipt list. You don't have to fill the form if you are not organizing this year. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards and other souvenirs are sent. Please help your local participants in case they have any problem understanding the survey. If you have any question, feel free contact me on my meta talk page. You can remove yourself from the list at this page.

 • Some deadline:
  Dec. 5th: Finish Judging
  Dec.10th: Last day to improve the content and change the judge

Best, Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 08:04, 3 திசம்பர் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். இக்கருத்தெடுப்பில் கலந்து கொள்ள நீங்கள் குறிப்பிட்ட பயிற்சியில் பங்கு கொண்டிருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாறாக, நேரடியாக பங்கு கொள்ளாதவர்களுக்கும் இதன் பயன் புலப்படுகிறதா என்று அறிவதும் இக்கருத்தெடுப்பின் நோக்கமாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:23, 8 திசம்பர் 2016 (UTC)

You've got email :)[தொகு]

Hey there! Sorry for writing in English. I just sent you an email about your participation in the Training Modules pilot testing. Thanks! Joe Sutherland (WMF) (talk) 09:23, 28 பெப்ரவரி 2017 (UTC)

You've got mail![தொகு]

Hey there! I just sent you an email regarding the Training Modules pilot. (Long story short, it closes on March 12!) :) Joe Sutherland (WMF) (talk) 21:46, 6 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

நீங்களும் பங்குபற்றி விக்கி வளர்ச்சியில் கைகோர்க்க விரும்புகின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:18, 5 மே 2017 (UTC)
அழைப்புக்கு நன்றி ஸ்ரீஹீரன்! போட்டியெல்லாம் எனக்கு வேண்டாம், நேரம் கிடைக்கும்போது பங்களிக்கிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:35, 5 மே 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இங்குள்ள கட்டுரைகளைப் பார்த்து துப்புரவில் உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:53, 23 மே 2017 (UTC)

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

துப்புரவு முடிந்த கட்டுரைகளை மட்டுமே சுற்றுக்காவல் செய்ததாக அறிவிக்க வேண்டும். ஒருவரே ஒரு குறிப்பிட்ட கட்டுரையில் இரு பணிகளையும் செய்வது விரும்பத்தக்கது. @Selvasivagurunathan m:.--Kanags \உரையாடுக 23:23, 21 சூலை 2017 (UTC)

போட்டிக் கட்டுரைகள் தொடர்பாக[தொகு]

உங்கள் பெயர் இன்னமும் இங்கே இணைக்கப்படவில்லை எனத் தோன்றுகிறது. அதற்கு ஒருவேளை சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் சில கட்டுரைகளைச் சரிபார்த்துக் கூற முடியுமா?

 1. சிலுவைப் போர்கள் - இந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தையும் பாருங்கள். கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் தமிழ்நாட்டுப் பாடநூலில் உள்ளது என மணி.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
 2. எகல் - மேற்கோள்கள் வலைப்பதிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இதனை எப்படிக் கையாள்வது? ஏற்றுக்கொள்ளலாமா?
 3. அமெரிக்க உள்நாட்டுப் போர் - விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதி, இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொள்ளலாமா?

--கலை (பேச்சு) 12:03, 26 சூலை 2017 (UTC)

பெயரை சேர்த்துவிட்டேன், கலை. சிலுவைப் போர்கள் கட்டுரையில் அன்றனின் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன். கலைக்களஞ்சியத்தில் இடும்போது பாடநூல்களை ஒருதகவலாக எடுத்துக்கொள்ளலாமே தவிர அதை மட்டும் ஆதாரமாக கருதக்கூடாது. பேச்சு பக்கத்தில் எனது கருத்தை பதிவு செய்துள்ளேன். எகல் கட்டுரையில் வலைப்பதிவு மேற்கோள்களை நீக்கிவிட்டேன். ஆனால் அந்த கருத்துகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அமெரிக்க உள்நாட்டுப் போர் கட்டுரை பதிப்புரிமை தகவல்களை நீக்க வேண்டும். சொந்தமாக மறுபடியும் எழுதச் செய்யலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:30, 26 சூலை 2017 (UTC)
 • உங்களது பெயர் இன்னமும் இந்த நடுவர்பணி மேற்கொள்ளும் பக்கத்தில் வரவில்லை. வந்தால்தானே நீங்களும் அங்கேயே நடுவர்பணியை மேற்கொள்ளலாம்.
 • சிலுவைப் போர்கள் கட்டுரையின் முரண்பாடுகள் தீர்க்கப்படும்வரை கட்டுரையை ஏற்றுக்கொள்ளவில்லை.
 • எகல் கட்டுரையை ஏற்றுக்கொள்ளலாமா இல்லையா என்பதனை அறியத் தாருங்கள்.
 • அமெரிக்க உள்நாட்டுப் போர் கட்டுரையில் பதிப்புரிமைத் தகவல்களை நீக்கிவிட்டு, உரையாடல் பகுதியில் குறிப்பிட்டு விடுங்கள். பயனர்:மணி.கணேசன் அவர்களுக்கும் ஒரு அறிவிப்பை இட்டுவிடலாம்.
 • --கலை (பேச்சு) 00:42, 28 சூலை 2017 (UTC)


தினேஷ்குமார் பொன்னுசாமி! உங்கள் பெயர் இங்கு இணைக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் நடுவர்பணியை மேற்கொள்ளலாம். --கலை (பேச்சு) 22:50, 4 ஆகத்து 2017 (UTC)

மார்ட்டின் லூதர் கட்டுரை[தொகு]

தினேஷ்குமார் பொன்னுசாமி! நடுவர் பணியை ஆரம்பித்தமைக்கு முதலில் நன்றி. மார்ட்டின் லூதர் கட்டுரையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறித்துள்ளீர்கள். அந்தக் கட்டுரை விரிவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், போட்டியாளரால் விரிவாக்கம் செய்யப்பட்ட முழுப் பகுதியும் அன்ரன் அவர்களால் நீக்கப்பட்டது. அது தொடர்பில் உரையாடல் பக்கத்தில் கேட்டிருந்தேன். ஆனால் அன்ரனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அத்தனையும் நீக்கப்பட வேண்டியவைதானா என்பதில் எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. எனவே தயவுசெய்து இதனை மீள்பார்வை செய்தால் நன்று. @Shriheeran மற்றும் Sivakosaran:--கலை (பேச்சு) 13:31, 7 ஆகத்து 2017 (UTC)

அன்றனின் குறிப்பில் Copyvios. எனக் குறிப்பிட்டுள்ளார். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:12, 12 ஆகத்து 2017 (UTC)

வலிகுறை இடைவினை கட்டுரை[தொகு]

தினேஷ்குமார் பொன்னுசாமி! இந்த போட்டிக் கட்டுரையை சரிபாருங்கள். 26000 பைட்டுக்கள் சேர்க்கப்படாததால் முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், தற்போது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தடவை மீள்பார்வை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். சில கட்டுரைகள் இவ்வாறு திருத்தப்பட்ட பின்னர் முடிவை மாற்றியுள்ளோம். நன்றி. --கலை (பேச்சு) 08:59, 12 ஆகத்து 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Peace Barnstar Hires.png செயல்நயம் மிக்கவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர்பங்களிப்பாளர் போட்டியில் நடுவர் பணியைத் தாமாகவே முன்வந்து செய்வதற்காக இந்தப் பதக்கம்! வாழ்த்துகள்! தங்கள் பணி தொடரட்டும்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:35, 15 ஆகத்து 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் --கலை (பேச்சு) 15:43, 17 ஆகத்து 2017 (UTC)

உதவி தேவை[தொகு]

தினேஷ்குமார் அவர்களுக்கு வணக்கம்; விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் நெற்களஞ்சியம் எனும் திட்டம் தொடங்கியுள்ளேன், அத்திட்டத்தின் நோக்கம் யாதெனில், உலகளாவிய நெல்வகைகளை கண்டறிந்து நாடுகள் வாரியாகவும், மாநிலங்கள் வாரியாகவும், பாரம்பரிய மற்றும் புதிய இரகங்கள் வாரியாகவும் பட்டியலிட்டு கட்டுரைகளாக உருவாக்கும் நோக்கமுள்ளது. மூத்த விக்கிபீடியர், மற்றும் அனுபவமிக்கவரான தாங்கள், இத்திட்டத்திற்கான அறிவுரையும், ஆலோசனையும் வழங்குபடியும், மேலும் அத்திட்டத்திற்கான வார்ப்புருக்களும், வழிகாட்டுதலும் வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள்...--அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖᗗஉரையாடுக! : 03:56, 26 ஆகத்து 2017 (UTC)

கவனத்திற்கு[தொகு]

@தினேஷ்குமார் பொன்னுசாமி அவர்களுக்கு வணக்கம். தொடர்பங்களிப்பாளர் போட்டியில் நான் சமர்ப்பித்த ராபியேல் சான்சியோ எனும் கட்டுரை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டிய திருத்தங்களை (Translation required for picture captions) சரி செய்துள்ளேன். கவனிக்கவும். நன்றி -- ThIyAGU 02:14, 25 செப்டம்பர் 2017 (UTC)

அடிபந்தாட்டம், தாராண்மையியம் ஆகிய இரு போட்டிக் கட்டுரைகளையும் சரிபார்த்துவிடுகின்றீர்களா? --கலை (பேச்சு) 16:55, 25 செப்டம்பர் 2017 (UTC)

பீலி சிவம்[தொகு]

வணக்கம். நிறைய நல்ல கலைஞர்கள் இறப்பின்போதும் ஊடகங்களால் கண்டுகொள்ளப்படுவது இல்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவிலாவது அவர்கள் குறித்த கட்டுரை இருக்க வேண்டும் எனும் எண்ணத்தால், குறுங்கட்டுரையாக இருந்தாலும் பரவாயில்லை என எண்ணி துவக்குகிறேன். அவ்வகையான கட்டுரைகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் கனக்சு அவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:18, 27 செப்டம்பர் 2017 (UTC)

வணக்கம், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும், நான் எழுதலாம்னு நினைக்கும் கட்டுரையை நீங்க வேகமாக எழுதிடுறீங்க, அதனால நான் ஏதோ என்னால முடிஞ்ச அளவு விரிவாக்கம் மட்டும் செய்யறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:49, 1 அக்டோபர் 2017 (UTC)

நினைவூட்டல்[தொகு]

வணக்கம். தொடர்பங்களிப்பாளர் போட்டியில் நான் சமர்ப்பித்த ராபியேல் சான்சியோ எனும் கட்டுரை மதிப்பீட்டில் சுட்டிக்காட்டிய திருத்தங்களை (Translation required for picture captions) சரி செய்துள்ளேன். கவனிக்கவும்.

// நன்றி. பார்க்கிறேன்.
 • அதே போல சார்லமேன் கட்டுரையில் “Translate all the terms” என குறிப்பிட்டு ஏற்க மறுத்துள்ளீர்கள். குறிப்பிட்ட இந்தக் கட்டுரையில் நான் 9250 பைட் அளவிற்கு மொழிபெயற்பு செய்துள்ளேன். நீங்கள் அனைத்தையும் மொழியாக்கம் செய்யக் குறிப்பிடுவது எதனை என விளக்கமாக கூறவும்.
// வலது பக்கத்தில் உள்ள தகவல் பெட்டியை கவணிக்கவும்.
 • கின்னாரப்பெட்டி என்ற கட்டுரையில் “Avoid red links. More red links make trouble for readers“ எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். உண்யைில் அந்த இணைப்புகள் உள்ள முதல் மூன்று பத்திகளை நான் எழுதவே இல்லை. அவை ஏற்கனவே கட்டுரை உருவாக்கியவரால் எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி -- ThIyAGU 02:14, 25 செப்டம்பர் 2017 (UTC)
// போட்டிக்கட்டுரையை சமர்பிக்கும்போது அது மொத்தமாக உங்கள் கட்டுரையாகவே கருதப்படுகிறது. நீங்கள் எழுதாவிட்டாலும், அவற்றையும் திருத்தலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:01, 4 அக்டோபர் 2017 (UTC)

Invitation from WAM 2017[தொகு]

Asia (orthographic projection).svg

Hi WAM organizers!

Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2017 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.

 1. We want to host many onsite Edit-a-thons all over the world this year. If you would like to host one in your city, please take a look and sign up at this page.
 2. We will have many special prize provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
 3. Please encourage other organizers and participants to sign-up in this page to receive updates and news on Wikipedia Asian Month.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Reach out the WAM team here at the meta talk page if you have any questions.

Best Wishes,
Sailesh Patnaik

நினைவூட்டல்[தொகு]

வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி தொடர்பங்களிப்பாளர் போட்டியில் சார்லமேன் மற்றும் ராபியேல் சான்சியோ கட்டுரைகளில் நீங்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களை சரிசெய்துள்ளேன். கவனித்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி-- ThIyAGU 18:03, 23 அக்டோபர் 2017 (UTC)

தினேஷ்! தொலைபேசி கட்டுரை உலோ.செந்தமிழ்க்கோதை அவர்களால் மேலதிக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மீள்பார்வை செய்து முடிவை மாற்றலாம் என நினைக்கிறேன்.--கலை (பேச்சு) 17:58, 25 அக்டோபர் 2017 (UTC)
மாற்றிவிட்டேன், கலை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:46, 25 அக்டோபர் 2017 (UTC)

WAM Reminder[தொகு]

Asia (orthographic projection).svg

Hi WAM organizers!

Thanks again for organizing Wikipedia Asian Month. There are only 4 days before it starts. If you haven't yet signed your language in WAM 2017, You can sign-up here. Below we have provided some notices and guidelines for organizing.

Page Setup
 • Our Sample page is ready to be translated. There are only a few adjustments if you had this page for 2016 already.
  • Article Requirement is 4
  • Article criteria are 3k bytes and 300 words. NO 2k bytes for smaller Wikipedia.
  • According to the tool's limit, IP users can not participate. Please encourage them to register an account.
Localization
 • Please localize this template and used on sign up page. I will update the template once the tool is ready to be used.
 • You may localize this page, but you can also just put a link towards the meta page. m:Wikipedia Asian Month/QA
Strategy
 • You may have to invite some of your Wikipedia friends or active Wikipedians from your home WIKI to help you organize.
 • You may have to send some invitation to last year participants, active Wikipedians, and Wikipedians who has a special interest.
 • Central Notice will be used. You may use the Site Notice if you don't see the CN is deployed.
Reward
 • We will keep sending postcards (new design) this year, and as an organizer, you will receive an additional postcard as well.
 • We will have many special prizes provided by Wikimedia Affiliates and others. Take a look at here. Let me know if your organization also would like to offer a similar thing.
 • We will send the Ambassador a regular paper copy of the certificate through the basic mail.
Question

Please feel free to contact me or the WAM team meta talk page, send me an email by Email this User or chat with me on facebook.

If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.

Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 13:38, 27 அக்டோபர் 2017 (UTC)

உதவி தேவை[தொகு]

வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி தொடர்பங்களிப்பாளர் போட்டியில் முதலாம் கான்ஸ்டன்டைன்‎ என்ற கட்டுரையை சமர்ப்பிக்கும் போது “Network Error" என வழு காட்டுகிறது. ஆனால் மற்ற இணைய தளங்கள் வேலை செய்கின்றன. (https://tools.wmflabs.org/fountain/editathons/wiki-contest-2017-ta) மட்டுமே பிரச்சினை உள்ளது. உதவ வேண்டுகிறேன். நேரம் கடந்து கொண்டுள்ளதால் என்னால் சரியான நேரத்திற்துள் சமர்ப்பிக்க முடியுமா என்பதில் ஐயம் ஏற்ப்பட்டுள்ளது. மேலும் ஊதுகொம்பு பிரீட்ரிக் நீட்சே கட்டுரைகளில் நீங்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களை சரிசெய்துள்ளேன். கவனித்து ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி-- ThIyAGU 22:52, 31 அக்டோபர் 2017 (UTC)

விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள்[தொகு]

வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் என்பதில் அன்கிங் எனும் கட்டுரையினை எழுதியுள்ளேன் .இது சரிதானா அல்லது ஏதேனும் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதனை தெரிவிக்கவேண்டுகிறேன். நன்றி Dsesringp (பேச்சு) 08:57, 6 நவம்பர் 2017 (UTC)


வணக்கம் தினேஷ்குமார் பொன்னுசாமி, நான் தற்பொழுது ஆசிய மாதம் கட்டுரைகள் நவம்பர் 2017 க்காக கட்டுரைகள் எழுதி வருகிறேன். உலோ. செந்தமிழ்கோதை அய்யா அவர்கள் வியட்நாம் சார்ந்த கட்டுரைகளாக எழுதி வருகிறார். ஆசியாவிலுள்ள ஏதேனும் ஒரு நாடு பற்றி மட்டும் தான் கட்டுரைகள் எழுத வேண்டும் என்பது போட்டியின் விதியா? அல்லது ஆசியாவின் புவியியல் சார்ந்து வெவ்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாமா? தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கமளிக்கவும். --மகாலிங்கம் (பேச்சு) 01:44, 24 நவம்பர் 2017 (UTC) @மகாலிங்கம்: எந்த ஒரு ஆசிய பகுதியைப் பற்றியும் எழுதலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:27, 24 நவம்பர் 2017 (UTC)

தினேஷ்குமார் பொன்னுசாமி, ஆசிய மாதம் நவம்பர் 2017 முடிவுகள் தனியாக அறிவிக்கப்படுமா? இல்லை சமர்ப்பித்தலுக்கான பக்கத்தில் உள்ள வரிசை தான் முடிவுகளுமா?--மகாலிங்கம் (பேச்சு) 15:47, 5 திசம்பர் 2017 (UTC)

ஆசிய மாத பக்கத்திலும், பயனர் பக்கங்களிலும் முடிவுகள் அறிவிக்கப்படும். நம்முடைய தமிழ் விக்கியின் முடிவுகள் தற்போதே சமர்ப்பித்தலுக்கான பக்கத்தில் உள்ளது. பிற சமூக முடிவுகளுடன் சேரந்தே முடிவுகள் அறிவிக்கப்படும். ஆங்கில விக்கியில் நடுவர் பணி இன்னும் தொடர்கிறது. இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:37, 5 திசம்பர் 2017 (UTC)

Wikipedia Asian Month 2017: engage with audience[தொகு]

Dear WAM organizer,

I’m Erick, the coordinator of WAM 2017. Thanks for your effort and help at m:Wikipedia Asian Month 2017! Here are some more information about organizational matter of the event at a national level.

You are receiving this message because you have signed up as a organizer or in the list.

Timeline

The event has started and will end in the November 30th 23:59 (UTC). However, we are late for some matter. So we need your help:

 • Invite previous participants and your community members to join. We have a template you can use.
 • Translate Central Notice for your community (more instruction below) as well as sending a notice in village pump. Go public!
 • Become the jury member in a campaign on Fountain which is an amazing tool for you to supervise participants’ articles. If you don’t have the campaign set up, please contact us! And put a link to your community’s campaign page for participants’ navigation.
 • Organize a off-site editathon event. A coffee bar, internet and laptops. Though it’s optional. If you want to do that, please contact me.

In the following days, you should answer the questions from your community and supervise the submissions. Hope you have fun!

Prepare Central Notice

Central Notice shows a banner on the top of pages in your wiki project along the event timeframe. We will use this to engage with audience. Steps:

 1. Translate, change logo and link to event page. Find your project's Central Notice here. For example, we can change the banner for Chinese Wikipedia here.
 2. When you mark the 4 items (translation) as done. I'll enable the central notice in your language for this month.
Interesting articles

Have some interesting articles in your mind or from community? Drop us a line so that we can post that here to exchange the information to other communities.

Special Prize

You can find some special prizes in Event Partner page. They can be claimed by:

 • Write an article about Indigenous people in Taiwan at Wikipedia Asian Month (supported by Wikimedia Taiwan).
 • Write articles on monuments of Bhubaneswar (supported by Bhubaneswar Heritage Edit-a-thon).

The participants who joins for the special prize need to also report their conribution in the speical page. The link is shown in the Event Partner page.

Looking for help

At all times, please reply me back or send me an email at erick@asianmonth.wiki.--Fantasticfears (talk) 12:12, 5 நவம்பர் 2017 (UTC)