பயனர் பேச்சு:பா.ஜம்புலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொகுப்பு

தொகுப்புகள்


1 2


வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

உங்கள் பெயர் பதிவு செய்க கட்டுரைகளைப் பதிவு செய்க

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வணக்கம், நீச்சல்காரன். போட்டியில் கலந்துகொள்ள என் பெயரைப் பதிவு செய்ததோடு, கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டேன். உங்களைப் போன்றோரின் ஊக்கம் என்னை மென்மேலும் எழுதவைக்கிறது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:37, 17 அக்டோபர் 2019 (UTC)

வணக்கம், ஜலான் அருங்காட்சியகம், பாட்னா என்ற கட்டுரையை எழுதி இணைக்க முற்படும்போது Network error என்ற குறிப்பு வருகிறது. அதலால் கட்டுரையை இணைக்க முடியவில்லை. இணைக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:14, 3 நவம்பர் 2019 (UTC)

இணைக்கப்பட்டமைக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:13, 4 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், நீச்சல்காரன். இன்று நான் எழுதிய சோனோபுடோயோ அருங்காட்சியகம், யோக்யகர்த்தா பதிவினை இணைக்க முடியவில்லை. Error 500 Application Exception System.InvalidOperationException என்று வருகிறது. ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:49, 25 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், நீச்சல்காரன், மறுமொழி எதிர்பார்த்திருந்த நிலையில் அடுத்து எழுதிய தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா இணைக்க முயன்றபோது Network error வரவில்லை. இணைப்பினை ஏற்றது. தொடர்ந்து சோனோபுடோயோ அருங்காட்சியகம், யோக்யகர்த்தா சேர்க்கப்பட்டது. தகவலுக்காக. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:03, 25 நவம்பர் 2019 (UTC)

ஆசிய மாதம், 2019[தொகு]

Ta Asian Month Banner Logo 2019.png

வணக்கம்.

இந்த ஆண்டு விக்கிப்பீடியா ஆசிய மாதம் நவம்பர் 1 முதல் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் உங்கள் பங்களிப்பினை தொடர்ந்து நல்க வேண்டுகிறேன். வேங்கைத் திட்டம் 2.0 போட்டிகளில் ஆசிய மாதம் குறித்து எழுதி வந்தால் அவற்றையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:11, 3 நவம்பர் 2019 (UTC)

வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி . இதிலும் எழுத விரும்புகிறேன். தொடர்பான விதிகள், எழுத வேண்டிய கட்டுரைகள் தொடர்பான தலைப்புகள் போன்ற விவரங்களை அறிய விரும்புகிறேன். ஆசியா எனில் இந்தியாவும் அடங்கும் என்ற நிலையில் இந்தியா தொடர்பாக தற்போது விக்கி வேங்கைத்திட்டத்திற்காக நான் எழுதும் கட்டுரைகளையும் இணைக்க வாய்ப்புள்ளதா? ஐயங்கள் தெளிவானபின்னர் உறுதி செய்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:33, 4 நவம்பர் 2019 (UTC)
விக்கிப்பீடியா:ஆசிய மாதம்/பங்கேற்பாளர்கள் என்ற இணைப்பில் தற்போது பார்த்தேன். நானும் இணைகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:40, 7 நவம்பர் 2019 (UTC)
வணக்கம். ஆசிய மாதம் 2019க்கான கட்டுரைகளை பின்வரும் வகையில் பதிகிறேன். என்னுடைய பேச்சுப்பக்கத்தில் அனுப்பப்பட்டுள்ள ஆசிய மாதம் 2019 பதிவில் பங்களிப்பினை என்ற சொல்லைச் சொடுக்கி, அதன் பின் வருகிற ஆசிய மாதம் பங்கேற்பாளர்கள் என்பதில் விக்கிபீடியா ஆசிய மாதம் என்ற இணைப்பில் சென்று விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க என்பதைச் சொடுக்கி, நான் எழுதுகின்ற கட்டுரைகளைப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன்என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:38, 8 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி. நேற்றுவரை சரியாக கட்டுரைகள் இணைந்தன. இன்று நான் எழுதிய சோனோபுடோயோ அருங்காட்சியகம், யோக்யகர்த்தா பதிவினை இணைக்க முடியவில்லை. Eroor 500 Application Exception System.InvalidOperationException என்று வருகிறது. ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:20, 25 நவம்பர் 2019 (UTC) Eroor = Error என்று வாசிக்க வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:24, 25 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, மறுமொழி எதிர்பார்த்திருந்த நிலையில் அடுத்து எழுதிய தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா இணைக்க முயன்றபோது Network error வரவில்லை. இணைப்பினை ஏற்றது. தொடர்ந்து சோனோபுடோயோ அருங்காட்சியகம், யோக்யகர்த்தா சேர்க்கப்பட்டது. தகவலுக்காக. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:04, 25 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, இன்று பதிய ஆரம்பித்தபோது The editathon will end in 9 days என்ற குறிப்பினைக் கண்டேன். 30 நவம்பர் 2019 அன்று இறுதி நாள் என்று திட்டமிட்டு அதன்படி பதிவுகளை எழுதிவந்தேன். தற்போது காலம் நீடிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:16, 28 நவம்பர் 2019 (UTC)
ஆம். ஒரு வாரகாலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:41, 30 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி. இப்போட்டியில் கலந்துகொண்டு புதிய அனுபவங்களைப் பெற முடிந்தது. போட்டிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டதுபோல, போட்டி முடிவுகள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கிறேன். போட்டியில் கலந்துகொண்டவர் என்ற நிலையில் முடிவினை அறிய விரும்புகிறேன். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஆசிய மாதம் கட்டுரைப்போட்டி தொடர்பான அனுபவத்தை என் வலைப்பூவில் பகிர விழைகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:31, 15 திசம்பர் 2019 (UTC)
இன்று அல்லது நாளை முழுமையான தகவல்களை இணைக்கிறேன். நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:47, 16 திசம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி. செய்தியறிந்தேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:37, 17 திசம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, "Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள்" என்று நீங்கள் அனுப்பிய செய்தியைக் கண்டேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:18, 21 திசம்பர் 2019 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, முகவரி கேட்டுள்ளனர். மகிழ்ச்சி. நன்றி. ஒரு ஐயத்தைத் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது அடுத்தடுத்து தொடர்ச்சி வராமல் Next என்பதை சொடுக்கும்போதும் அப்படியே வருகிறது. WAM 2019 Postcard Dear Participants and Organizers, என்று தொடங்கும் பக்கத்தில் I have read the Wikipedia Asian Month -Rewarded Participants' Data Privacy Statement, and I agree with it. மற்றும் To track you receive the postcard or not, we need to collect your email address to contact you, do you agree? இரண்டிற்கும் Yes டிக் அளித்து, next தரும்போது அப்படியே வருகிறதே. அதை அப்படியே விட்டுவிட்டு Wikipedia Asian Month - Rewarded Participants' Data Privacy Statement என்பதில் உள்ள (We will collect your email addresses, user names, addresses) என்பதை மட்டும் பூர்த்தி செய்து விட முடியுமா? என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:59, 3 சனவரி 2020 (UTC)
வணக்கம், பா.ஜம்புலிங்கம், நானும் முயற்சி செய்தேன், எனக்கு சரியாகவே வருகிறது. வேறு உலாவியில் முயற்சி செய்யவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:54, 3 சனவரி 2020 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி, தகவலுக்கு நன்றி. இன்று அனுப்பிவிட்டேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:37, 4 சனவரி 2020 (UTC)
வணக்கம், தினேஷ்குமார் பொன்னுசாமி. "Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள்." என்று 20 டிசம்பர் 2019 அன்று தகவல் அனுப்பியிருந்தீர்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் கேட்டிருந்த படிவத்தை 4 சனவரி 2020இல் பூர்த்தி செய்து அனுப்பி, உங்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். நேற்றைய (27 சூன் 2020) மின்னஞ்சலில் WAM digital postcards and certifications அனுப்பியிருந்தார்கள். தகவலுக்காகத் தெரிவித்துக்கொள்கிறேன். என் எழுத்திற்கு ஊக்கம் தரும் உங்களுக்கும், பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:40, 28 சூன் 2020 (UTC)
மிக்க மகிழ்ச்சி, கோவிட் காரண்மாக மின்வடிவ அட்டை மட்டும் தற்போது அனுப்பியுள்ளார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:01, 29 சூன் 2020 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்![தொகு]

குறுக்கு வழி:
WP:TIGER2
Emoji u1f42f-2.0.svg

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

வணக்கம், மகிழ்ச்சி. என்னால் இயன்ற அளவிலான பங்களிப்பு தொடரும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:10, 11 நவம்பர் 2019 (UTC)

வேண்டுகோள்- பாலுட்டிக் கட்டுரை[தொகு]

வணக்கம். இரண்டாம் வேங்கைத்திட்டத்தில் எனது வேண்டுகோளையும் ஏற்று, நம் தமிழ் மொழி சிறப்பிடம் பெற பங்களிக்கும் உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இதில் மற்றொரு துணைத்திட்டம் வலுப்பெற சிலர் பங்களிக்கிறோம். அதில் நீங்களும் ஈடுபட விரும்புகிறேன். இந்த ஆங்கிலக்கட்டுரையைத் தமிழாக்கம் செய்யக் கோருகிறேன். எனது இந்த வேண்டுகோளை ஏற்க பணிவன்புடன் கேட்கிறேன்.ஓங்குக தமிழ் வளம்! வாழிய தமிழர் நலம்!! --உழவன் (உரை) 09:28, 14 நவம்பர் 2019 (UTC)

வணக்கம், உழவன் (உரை) எழுதிவிட்டேன். சற்றே பெரிய கட்டுரை. ஆசியா தொடர்பானதாக இருந்திருந்தால், வேங்கைத்திட்டத்தில் மட்டுமன்றி, அதிலும் சேர்த்திருப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:45, 15 நவம்பர் 2019 (UTC)

கட்டுரை நீக்க ஆதங்க வெளிப்பாடு[தொகு]

வணக்கம், விக்கிபீடியாவில் எழுதத்தொடங்கிய காலம் முதல் என் எழுத்திற்கு ஊக்கம் தரும் சக மற்றும் மூத்த விக்கிபீடியர்களுக்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுரை நீக்கம் தொடர்பான என் ஆதங்கமே இப்பதிவு. புதுக்கோட்டையில் கணினி தமிழ்ச்சங்கம் நடத்திய இரு நாள் இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமின்போது, இரண்டாம் நாளில் (13 அக்டோபர் 2019) விக்கிபீடியாவில் பதிவுகளைப் பதிதல் தொடர்பான என் எண்ணங்களை, திரு என்னாரெஸ் பெரியார் உடன் இணைந்து பகிர்ந்துகொண்டேன்.திரு நீச்சல்காரன் உடன் என் கருத்துகளைப் பரிமாறும் வாய்ப்பும் கிடைத்தது. அப்போது நேரடியாக ஒரு கட்டுரையினைப் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகளை பார்வையாளர்களுக்கு உதாரணங்களோடு விளக்கி நா. அருள்முருகன் தொடர்பான ஒரு கட்டுரையினை தொடங்கினேன். பின் தஞ்சாவூர் வந்தபின் தரவுகளை இணையத்தில் தேடி ஒரு நாளைக்கு மேல் உழைத்து அக்கட்டுரையினை மேம்படுத்தினேன். தொடர்ந்து செய்திகளை இணைத்து in use என்ற குறியீட்டினைத் தந்து கட்டுரையினை மேம்படுத்திக்கொண்டே வந்தேன். இதற்கிடையில் வேங்கைத்திட்டபோட்டி அறிவிப்பும் ஆசிய மாதப் போட்டி அறிவிப்பும் வரவே அவற்றில் கவனத்தைத் திருப்பினேன். அப்போது நா. அருள்முருகன் கட்டுரை நீக்கப்பட்டதாக செய்தி வந்தது. என் கவனம் முழுக்க முழுக்க போட்டியில் இருந்தபடியால் நா. அருள்முருகன் கட்டுரையில் மேம்பாடு செய்வதிலோ, அதில் குறைகளிருப்பின் சரிசெய்வதிலோ என் கவனம் செல்லவில்லை. நா. அருள்முருகன் கட்டுரை நீக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியை அளித்தது. சுமார் 800 ஆவது கட்டுரையை நெருங்கிவரும் நிலையில், இதுபோன்ற நீக்கல்கள் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பு செய்வதான ஆர்வத்தினையேக் குலைத்துவிடுகிறது. ஒரு கட்டுரை in use என்றுகுறிப்பிட்டு தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் நீக்கப்பட்டது எனக்கு வேதனையைத் தந்தது. இதற்கு முன்னர் பல வரலாற்று அறிஞர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் போன்றோரைப் பற்றி பதிவுகளை எழுதியதோடு, அவர்களைப் புகைப்படம் எடுத்தும், உரிய சான்றினைத் தந்தும் அவ்வப்போது பதிவுகளை மேம்படுத்தி வருகிறேன். அதனையொட்டியே நா. அருள்முருகன் கட்டுரையினையும் ஆரம்பித்து எழுதி வந்தேன். என் பதிவில் தவறோ, விடுபாடோ இருக்க வாய்ப்புள்ளது. சக விக்கிபீடியர்களோ, மூத்த விக்கிபீடியர்களோ சுட்டிக்காட்டினால் அதனைத் திருத்திக்கொள்வேன். ஆரம்பம் முதல் அவர்கள் தரும் கருத்துகளும் ஊக்கங்களுமே என் பதிவு நிலையை மேம்படுத்திக்கொள்ள துணையாக இருந்து வருகின்றன. தமிழில் இல்லாதவற்றைத் தமிழில் கொணர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து பலவற்றை மொழிபெயர்த்தும்கூட பதிவுகளை எழுதி வந்துள்ளேன். விரைவில் நா. அருள்முருகன் தொடர்பான பக்கத்தை மறுபடியும் தொடங்க உள்ளேன். மேற்கோளில் தவறு, இவர் இந்த தலைப்பிற்குள் வரமாட்டார், இது தொடர்பாக கூடுதல் விவரம் தேவை, இந்த மேற்கோள் நீக்கப்படலாம், இது ஏற்கப்படமுடியாது என்பன போன்ற கருத்துகளைத் தெரிவித்தால் நுணுக்கமாக அவற்றைக் கண்டு தேடி, பிழைகளைத் திருத்தி என்னை மேம்படுத்திக்கொள்வேன். நான் ஆரம்பித்த பல கட்டுரைகளை புதிய கருத்துகள் கிடைக்கும்போது சேர்த்தோ, புகைப்படங்களை இணைத்தோ பல நிலைகளில் மேம்படுத்தி வருகிறேன். நான் மேற்கொண்டு வரும் களப்பணியில் எடுக்கப்படும் புகைப்படங்களில் 80 விழுக்காட்டிற்கு மேலானவற்றை விக்கிபீடியா பொதுவகத்தில் பதிந்துள்ளேன். ஆரம்பம் முதலே இவ்வாறே நான் செய்துவருகிறேன். புதியவர்களை விக்கிபீடியாவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரவேற்பான சூழல் உள்ள நிலையில் ஆர்வமாக எழுதுபவர்களை ஊக்கம் கொடுத்து, குறைகளைச் சுட்டிக்காட்டி அரவணைத்துச் செல்வதே நலம் பயக்கும். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் விக்கிபீடியாவில் என் பயணமும், பங்களிப்பும் தொடரும். மறுபடியும் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:23, 16 நவம்பர் 2019 (UTC)

ஆதங்கம் வேண்டாம். கட்டுரையை மீட்டுள்ளேன். முதலில் இருந்து மீண்டும் எழுத வேண்டிய தேவை இல்லை. உடனடியாக இக்கட்டுரையில் கவனம் செலுத்தி, தங்களால் இயன்ற அளவு மேம்படுத்துங்கள். குறிப்பிடத்தக்கமை நிறுவ எத்தகைய தகவல், சான்று தேவை என்றும் பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ளேன். தொடர்ந்து ஊக்கத்துடன் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:19, 25 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், இரவி. மீண்டும் எழுத தேவை இல்லை என்பதற்கு..மிக்க நன்றி. உங்களைப் போன்றோர் தருகின்ற இதுபோன்ற ஊக்கமே மென்மேலும் எழுதும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. பிற கட்டுரைகளுக்கு கவனம் செலுத்துவதுபோலவே இதிலும் கவனம் செலுத்தி, மேம்படுத்துவேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:28, 25 நவம்பர் 2019 (UTC)
ஐயா வணக்கம், தங்கள் ஆதங்கத்திற்கு அறிந்தோ அறியாமலோ காரணமானதற்கு மன்னிக்கவும். குறிப்பிடத்தக்கமை இன்மையால் நீக்கப்பட்டது. இது தொடர்பாக உங்களிடம் விளக்கினேன் என்றே நினைத்து வந்தேன். கட்டுரையிலுள்ளவரை நேரடியாகவும் அறிந்துள்ளேன் எனக்கும் கட்டுரையைத் தக்கவைக்க ஆவல் ஆனால் விக்கிக் கொள்கையின் வழிகாட்டலைப் பின்பற்ற நினைத்தேன். எனவே இப்போது கட்டுரை நீக்கம்/சேர்ப்பு தொடர்பாக எந்த வாதத்தையும் முன்வைக்கவில்லை. மற்ற பயனர்களின் கருத்திற்கேற்ப செயல்படலாம். தொடர்ந்து எழுதுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 10:33, 25 நவம்பர் 2019 (UTC)
வணக்கம், நீச்சல்காரன். பயனர்களின் கருத்திற்கேற்ப மேம்படுத்துவேன். உங்கள் ஆலோசனை உதவியாக உள்ளது. தொடர்ந்து பிற பதிவுகளை எழுதுவேன். நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:49, 25 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்[தொகு]

வணக்கம் ஐயா. வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:03, 25 நவம்பர் 2019 (UTC)

வணக்கம், பார்வதிஸ்ரீ. தற்போது ஆசிய மாதம் போட்டி மற்றும் வேங்கைத்திட்டம் போட்டியில் கலந்துகொண்டுள்ளேன். தற்போது இதில் கவனம் செலுத்த இயலா நிலையில் உள்ளேன். வாய்ப்பிருப்பின் இப்போட்டியில் கலந்துகொண்டு எழுத முயற்சி செய்வேன். அப்போட்டியில் கவனம் செலுத்தி வருவதால் உடன் மறுமொழி இடவில்லை. பொறுத்துக்கொள்க. நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:15, 30 நவம்பர் 2019 (UTC)
வணக்கம் ஐயா. விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 கட்டுரைகளை வேங்கைத் திட்ட எண்ணிக்கைக்கும் எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வரை உள்ளது. எனவே ஓய்வு கிடைக்கும்பொழுது பங்களியுங்கள் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:44, 30 நவம்பர் 2019 (UTC)

Congrats. விக்கி ஆசிய மாதம் 2019 போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முகவரி கேட்டு தொடர்புகொள்வார்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:34, 20 திசம்பர் 2019 (UTC)

WAM 2019 Postcard[தொகு]

Dear Participants and Organizers,

Congratulations!

It's WAM's honor to have you all participated in Wikipedia Asian Month 2019, the fifth edition of WAM. Your achievements were fabulous, and all the articles you created make the world can know more about Asia in different languages! Here we, the WAM International team, would like to say thank you for your contribution also cheer for you that you are eligible for the postcard of Wikipedia Asian Month 2019. Please kindly fill the form, let the postcard can send to you asap!

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team --MediaWiki message delivery (பேச்சு) 08:16, 3 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:42, 4 சனவரி 2020 (UTC)

வணக்கம், பார்வதிஸ்ரீ. இலக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:38, 5 சனவரி 2020 (UTC)

வணக்கம், பார்வதிஸ்ரீ. தட்டச்சிடப்படும் கட்டுரைகளை இன்று பதிவிட முடியவில்லை. கட்டுரைகளைப் பதிவு செய்யும்போது No webservice The URL you have requested, https://tools.wmflabs.org/fountain/editathons/project-tiger-2.0-ta, is not currently serviced. என்றவாறான அறிவிப்பு வருகிறது. பதிவினை ஏற்கும் அளவிற்கு கருவியைச் சரி செய்ய ஆவன செய்ய வேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:05, 7 சனவரி 2020 (UTC)


விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020[தொகு]

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:20, 17 சனவரி 2020 (UTC)

WAM 2019 Postcard[தொகு]

Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Kindly remind you that we only collect the information for WAM postcard 31/01/2019 UTC 23:59. If you haven't filled the google form, please fill it asap. If you already completed the form, please stay tun, wait for the postcard and tracking emails.

Cheers!

Thank you and best regards,

Wikipedia Asian Month International Team 2020.01


MediaWiki message delivery (பேச்சு) 20:58, 20 சனவரி 2020 (UTC)

வேங்கைத் திட்ட வெற்றியாளர்[தொகு]

மொத்தம் 260 கட்டுரைகளை உருவாக்கி / விரிவாக்கி வேங்கைத் திட்டம் 2.0 வில் தமிழ் விக்கிப்பீடியா அளவில் மூன்றாமிடம் பெற்றமைக்கு வாழ்த்துகள். ஸ்ரீ (✉) 10:06, 22 சனவரி 2020 (UTC)


வணக்கம், (✉). என்னை எழுத ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:46, 22 சனவரி 2020 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துகள் ஐயா.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:15, 27 சனவரி 2020 (UTC)
வணக்கம், பார்வதிஸ்ரீ, "Congratulations! You got third prize for the third month of Project Tiger 2.0. Thank you for being with us." என்ற குறிப்போடு ரூ.1,000க்கு அமேசான்பே கிப்ட் கார்டு மின்னஞ்சல் இன்று (21 மே 2020) கிடைத்தது. உங்களுக்கும் சக விக்கிப்பீடிய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:38, 21 மே 2020 (UTC)

599 (629) மற்றும் 217 (270)[தொகு]

வணக்கம், சிரமப்பட்டு போட்டியில் கலந்துகொண்டு ஆர்வமாக ஒவ்வொருவரும் எதிர்நோக்கி நல்ல சாதனை புரிந்துள்ளோம். நல்ல சாதனையை மகிழ்ச்சியாக எதிர்கொள்கின்ற நேரத்தில் " 217 கட்டுரைகள் எழுதியவரைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் 270 கட்டுரைகள் எழுதியுள்ளதாக முன்னணி இதழ்களில் செய்தி தரப்பட்டு உலா வருவதைக் காணமுடிந்தது. அவ்வாறே முதலிடம் பெற்றவர் 629 கட்டுரைகள் எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் எழுதியது 599. அவ்வகையில் பார்க்கும்போது இரு இடங்களில் எண்களில் வேறுபாட்டினைக் காணமுடிகிறது. இந்நிலையில் சில நண்பர்கள் என்னைத்தொடர்பு கொண்டு வேறுபாட்டிற்கான விவரங்களைக் கேட்டு நீங்கள் எழுதியது 260தானா, மூன்றாவது இடம் என்பது உண்மைதானா என்று கேட்டதோடு, என் பதிவின் நம்பகத்தன்மை குறித்து ஐயமாக வினா எழுப்புகின்றனர். என்னைப் பின்னுக்குத் தள்ளி இந்த எண் (270) வந்ததைப் பற்றி விசாரித்து வருகின்றனர். அரிய சாதனை படைத்த நாம், இந்த வேறுபாடு குறித்து எழுதி பயனர்களையும், பொதுமக்களையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். இதனைப்பற்றி ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிடுவது அவசியம் எனும் நோக்கில் என் வலைப்பூவில் பதிகிறேன். நண்பர்கள் தம் கருத்துக்களை அதில் பதிவு செய்ய வேண்டுகிறேன். முன்னணியில் நின்று எண்ணிக்கை உயர உழைத்த அனைவருமே ஊக்குவிக்கப்படவேண்டும். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உடன் எழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 02:33, 25 பெப்ரவரி 2020 (UTC)

WAM 2019 Postcard: All postcards are postponed due to the postal system shut down[தொகு]

Wikipedia Asian Month 2019

Dear all participants and organizers,

Since the outbreak of COVID-19, all the postcards are postponed due to the shut down of the postal system all over the world. Hope all the postcards can arrive as soon as the postal system return and please take good care.

Best regards,

Wikipedia Asian Month International Team 2020.03

பேச்சுப் பக்கம்[தொகு]

குறித்த கட்டுரையில் உரையாட வேண்டிய விடயம் (கருத்து, மாற்றுக் கருத்து, மேம்படுத்தல்) தவிர்த்த குறிப்பு போன்ற பிற விடயங்களைத் தெரிவிக்கத் தேவையில்லை. எ.கா: பேச்சு:கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில். இதனால் மாற்றங்களை கவனிப்போர் தேவையற்று அங்கு நேரம் செலவிட வேண்டியதாகிறது. en:Wikipedia:Talk page guidelines --AntanO (பேச்சு) 12:25, 8 மே 2020 (UTC)

வணக்கம், AntanO. தெரிவிக்கவேண்டும் என நினைத்துப் பதிந்தேன். இனி தெரிவிப்பதைத் தவிர்ப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:34, 9 மே 2020 (UTC)

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients[தொகு]

tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

Vanakkam, Nitesh Gill. I filled the form, in Tamil and submitted it. Regards. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:18, 12 சூன் 2020 (UTC)

Digital Postcards and Certifications[தொகு]

Wikipedia Asian Month 2019

Dear Participants and Organizers,

Because of the COVID19 pandemic, there are a lot of countries’ international postal systems not reopened yet. We would like to send all the participants digital postcards and digital certifications for organizers to your email account in the upcoming weeks. For the paper ones, we will track the latest status of the international postal systems of all the countries and hope the postcards and certifications can be delivered to your mailboxes as soon as possible.

Take good care and wish you all the best.

This message was sent by Wikipedia Asian Month International Team via MediaWiki message delivery (பேச்சு) 18:58, 20 சூன் 2020 (UTC)

We sent you an e-mail[தொகு]

Hello பா.ஜம்புலிங்கம்,

Really sorry for the inconvenience. This is a gentle note to request that you check your email. We sent you a message titled "The Community Insights survey is coming!". If you have questions, email surveys@wikimedia.org.

You can see my explanation here.

MediaWiki message delivery (பேச்சு) 18:54, 25 செப்டம்பர் 2020 (UTC)

Wikipedia Asian Month 2020[தொகு]

Wikipedia Asian Month 2020

Hi WAM organizers and participants!

Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.

For organizers:

Here are the basic guidance and regulations for organizers. Please remember to:

  1. use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
  2. Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
  3. Inform your community members WAM 2020 is coming soon!!!
  4. If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.

If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.

For participants:

Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!

Here are some updates from WAM team:

  1. Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
  2. The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
  3. Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.

If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).

Hope you all have fun in Wikipedia Asian Month 2020

Sincerely yours,

Wikipedia Asian Month International Team 2020.10