பயனர்:பா.ஜம்புலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா. ஜம்புலிங்கம் (B.Jambulingam, ஏப்ரல் 2, 1959) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தட்டச்சுச் சுருக்கெழுத்தராக ஆகஸ்ட் 16, 1982இல் பணியில் சேர்ந்த இவர் ஏப்ரல் 30, 2017இல் உதவிப்பதிவாளராகப் பணி நிறைவு பெற்றார்.

பிறப்புபா.ஜம்புலிங்கம்
2 ஏப்ரல் 1959
கும்பகோணம், இந்தியா
தேசியம்இந்தியன்
பெற்றோர்பாலகுருசாமி-தர்மாம்பாள்
வாழ்க்கைத்
துணை
பாக்கியவதி
பிள்ளைகள்பாரத், சிவகுரு
வலைத்தளம்
சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம்

கல்வி[தொகு]

  • தொடக்கக் கல்வி - கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளி, கும்பகோணம் (1972 வரை)
  • மேல்நிலைக்கல்வி - அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் (1972-75)
  • இளங்கலை - அரசினர் ஆடவர் கல்லூரி, கும்பகோணம் (1975-79)
  • முதுகலை - சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை (1992)
  • ஆய்வியல் நிறைஞர் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை (ஆய்வுத்தலைப்பு : Buddhism in Tamil Nadu with special reference to Thanjavur District, 1995)
  • முனைவர் - தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் (ஆய்வுத்தலைப்பு : சோழ நாட்டில் பௌத்தம், 1999)

ஆய்வு, எழுத்துப்பணிகள்[தொகு]

நூல்கள், கட்டுரைகள்[தொகு]

வாழ்வில் வெற்றி (சிறுகதைத்தொகுப்பு, பிட்டி விஜயகுமார், சென்னை, 2001) [1], Tantric Tales of Birbal, November 2002 [2], Judgement Stories of Mariyathai Raman, November 2002[3], Jesting Tales of Tenali Raman, October 2005[4], Nomadic Tales from Greek, May 2007 [5] (மொழிபெயர்ப்புகள், New Century Book House, Chennai), படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், சென்னை, டிசம்பர் 2004)[6], தஞ்சையில் சமணம் (கோ. தில்லை கோவிந்தராஜன், மணி. மாறன் ஆகியோருடன் இணைந்து, ஏடகம், தஞ்சாவூர், 2018) [7], விக்கிப்பீடியா 1000: பதிவு அனுபவங்கள் (மின்னூல், 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022) ஆகிய நூல்கள். தமிழ்க்கலை, தமிழ்ப் பொழில், அறிக அறிவியல், Tamil Civilization, முக்குடை, தினமணி, இந்து தமிழ் திசை, புதிய தலைமுறை உள்ளிட்ட ஆய்விதழ்கள் மற்றும் நாளிதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள்.

பாடங்கள்[தொகு]

தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்காக (முந்தைய தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) ஆசிரியர் என்ற நிலையில் மேற்பட்டயம் (Higher Diploma) வகுப்பிற்காக இலக்கிய வரலாறு 11ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரைக்கான பாடங்கள்.[8]

திட்டங்கள்[தொகு]

புதுதில்லி நேரு டிரஸ்ட் ஆதரவில் தனியாக Buddhism in Cola country, 2002 [9] Saptastana Temples (Saptastana Temples of Tiruvaiyaru, Thanjavur District), 2009 [10], மேற்பார்வவையாளராக G.Thillai Govindarajan, Jainism in Thanjavur District, Tamil Nadu, May 2010 மற்றும் Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011 [11] ஆகிய திட்டங்கள்.

சிலைகள் கண்டெடுப்பு[தொகு]

கள ஆய்வின்போது தமிழகத்தில் உள்ளிக்கோட்டை [12], கண்டிரமாணிக்கம்[13], கிராந்தி [14], குத்தாலம், குழுமூர் [15], கோபிநாதப்பெருமாள்கோயில் [16], சந்தைத்தோப்பு, சீதக்கமங்கலம் [17], திருச்சி [18], திருநாட்டியத்தான்குடி [19], பழையாறை [20] , பிள்ளைபாளையம் [21], புதூர் [22], மங்கலம் [23], மணலூர், முழையூர், வளையமாபுரம் [24], அய்யம்பேட்டை [25], சுந்தரபாண்டியன்பட்டனம் [26], ராசேந்திரப்பட்டினம் [27] ஆகிய இடங்களில் 21 புத்தர் சிலைகளும் [28] அடஞ்சூர், ஆலங்குடிப்பட்டி, கவிநாடு [29], காரியாங்குடி, சுரைக்குடிப்பட்டி, செங்கங்காடு, செருமாக்கநல்லூர் [30], தஞ்சாவூர், தோலி, நாட்டாணி[31], பஞ்சநதிக்குளம் [32], பெருமத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகள் தனியாகவும், பிற ஆய்வாளர்களோடும் இணைந்து கண்டெடுப்பு.

பேட்டிகள்[தொகு]

“புத்தரைத் தேடி....“ (தினமணி கதிர், 6.1.2008), "Buddha spotting in Chola country fills his weekends" (Times of India, 29.10.2012)[33], “தமிழர் வழிபாடு: முனீஸ்வர புத்தர்“ (வாராந்தரி ராணி, 3.5.2015), "Tracing footprints of Buddhism in Chola country" (The New Indian Express, 15.5.2015) [34], "Writer of 250 articles in Tamil Wikipedia" (The New Indian Express, 13.11.2015) [35], "Even today, Mahamaham has significance for the people" Only place where festival is celebrated in a temple tank (Times of India, Trichy Edition, 23 January 2016), “பௌத்தவியலாளர் முனைவர் பா.ஜம்புலிங்கம்“ ( முகம், முகப்போவியம் 412, மலர் 38, இதழ் 10, சனவரி 2021) ஆகிய பேட்டிகள்.

விருதுகள்[தொகு]

சித்தாந்த ரத்னம் (திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை, 1997), அருள்நெறி ஆசான் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், தஞ்சாவூர், 1998), பாரதி பணிச்செல்வர் (அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம், சென்னை 2001), முன்னோடி விக்கிபீடியா எழுத்தாளர் (கணினி தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை, வலைப்பதிவர் திருவிழா 2015), விக்கிக்கோப்பை வெற்றியாளர் மூன்றாமிடம் (2017), வேங்கைத் திட்டம் 2.0 மூன்றாமிடம் (2020), பௌத்த மரபு ஆய்வாளர், அருமொழி விருது (சோழர் வரலாற்று ஆய்வு சங்கம், 2021), நிகரிலி சோழன் விருது (சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, 2022) ஆகிய விருதுகள்.

என் பங்களிப்புகள்[தொகு]

மின்னஞ்சல்[தொகு]

drbjambulingam@gmail.com

This User's page in English wikipedia

மேற்கோள்கள்[தொகு]

  1. tamilvu
  2. நூல் உலகம்
  3. நூல் உலகம்
  4. நூல் உலகம்
  5. [1]
  6. நூல் உலகம்
  7. Winnews
  8. தமிழ் இணையக்கல்விக்கழகம்
  9. Jawaharlal Nehru University
  10. Saptastana Temples (Saptastana Temples of Tiruvaiyaru, Thanjavur District), 2009
  11. Ayyampet N.Selvaraj, Study on the Saptastanam (Seven Sacred Places) of Chakkarappalli in Thanjavur District,Tamil Nadu, May 2011
  12. The Hindu, 9.1.2005
  13. கண்டிரமாணிக்கத்தில் 10ம் நூற்றாண்டு புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமணி, திருவாரூர், 25.7.2012
  14. Times of India, Chola peiod Buddha statue found by archaeologists near Nagapattinam, 4.5.2003
  15. Granite Buddha statue identified, The Hindu, 27.6.2006
  16. பட்டீஸ்வரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 2.2.2002
  17. திருவாரூர் மாவட்டத்தில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டுபிடிப்பு, தினமணி, 18.4.2002
  18. Buddha statue unearthed in Trichy, The Hindu, 19.10.2008
  19. 1300 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமணி, 20.3.2003
  20. கும்பகோணம் அருகே கீழப்பழையாறையில் புத்தர் சிலையின் தலை பகுதி கண்டெடுப்பு, இந்து தமிழ் திசை, 3 சூலை 2023
  21. Buddha sculpture from 11th Century found in Ariyalur, Times of India, 27 August 2019
  22. As seen in the South, The Hindu, 24.11.2000
  23. மீசையுடன் கூடிய புத்தர் சிலை கண்டெடுப்பு, தினமலர், 17.6.1999
  24. Buddha statue identified, The Hindu, 31.5.2007
  25. அய்யம்பேட்டையில் சோழர் கால புத்தர் சிலை கண்டுபிடிப்பு, தினமலர், 10.11.1999
  26. Another rare Buddha statue found in Pudukottai, The Hindu, 23.11.2002
  27. Buddha statue of Chola era found, The New Indian Express, 26.4.2007
  28. [http://www.outlookindia.com/article.aspx?224559 Bodhi's Tamil Afterglow -The discovery of a wealth of statues spurs debate on Buddhism's Tamil links
  29. கண்மாய் கரையில் கண்டெடுத்த சிலை : சர்ச்சைக்கு ஆய்வாளர் முற்றுப்புள்ளி-தினமலர், 14.10.2013
  30. [http://www.hindu.com/2009/06/13/stories/2009061354680500.htm Mahavir sculpture found: It belongs to the later Chola period, தி இந்து, 13.6.2009
  31. நாட்டாணியில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 14.3.2015
  32. 11th century Jain saint unearthed in Tamil Nadu, DNA, 22.8.2010
  33. [ http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMi8xMC8yOSNBcjAwOTAy Times of India, 29.10.2012]
  34. The New Indian Express, City Express, Trichy Edition, 15.5.2015
  35. Indian Express, City Express, Trichy Edition, 13.11.2015


Wikipedia
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்

இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:பா.ஜம்புலிங்கம்

ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்


இந்தப் பயனர் விக்கித்திட்டம் வைணவத்தின் பெருமைமிகு உறுப்பினர்.



இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார்.
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:பா.ஜம்புலிங்கம்&oldid=3843626" இலிருந்து மீள்விக்கப்பட்டது