குரு நானக்தேவ் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரு நானக்தேவ் அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்பட்டிண்டா
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயக்குபவர்பஞ்சாப் மாநில மின் கழகம்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்4
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு440 மெகாவாட்

குரு நானக்தேவ் அனல்மின் நிலையம் (Guru Nanakdev Thermal Plant) இந்தியாவில் பஞ்சாபில் உள்ள பட்டிண்டாவில் அமைந்துள்ளது.[1] இது நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது. [2]

இது 1970 களில் கட்டப்பட்ட நடுத்தர அளவுடைய மின்னியற்றிகளைக் கொண்டது.1982 ல் கட்டிமுடிக்கப்பட்டது.[3]

இங்கு மாசு காரணமாக மனிதருக்கு பல்வேறு உபாதைகள் வருவதாக கருத்துகள் உள்ளது..[4] -

ஆற்றலளவு[தொகு]

இதன் நிறுவப்பட்ட ஆற்றலளவு 440 மெகாவாட்.

தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (மெகாவாட்) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
1 110 1974 செப்டம்பர் செயல்பாட்டிலுள்ளது [5]
2 110 1975 செப்டம்பர் செயல்பாட்டிலுள்ளது
3 120 1978 மார்ச் செயல்பாட்டிலுள்ளது
4 120 1979 சனவரி செயல்பாட்டிலுள்ளது

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guru Nanak Thermal Plant". Archived from the original on 2010-11-28. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.
  2. "Power Problems". Archived from the original on 2011-08-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Thermal Plant and Bathinda's History[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Ultra-mega thermal plants : Mega flyash problems
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-30.