பயனர்:Ksmuthukrishnan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்[தொகு]

மலேசியாவைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளாக மலேசியத் தமிழ் எழுத்துலகில் பவனி வருகின்றார். பல ஆண்டுகள் தமிழ்ப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உள் நாட்டுக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் கணினி ஆசிரியராகவும், மொழிப் பயிற்றுநராகவும் பணியாற்றியவர். பின்னர் கணினித் துறைக்குப் புலம் பெயர்ந்தவர். மியன்மார் மாண்டலே பல்கலைக்கழகத்தில் கலைத் துறையில் பட்டம் பெற்றவர்.

மலேசியாவில் பல கணினிப் பயிலரங்குகளை நடத்தியவர். 2010-இல் மலேசியா பேராக் மாநிலத் தமிழ் எழுத்தாளர்களுக்கு கணினிப் பயிலரங்கை நடத்தியவர். மலேசியாவில் பல தமிழ்ச் சங்கங்களின் அறிவுரையாளராகவும் செயலாற்றுகின்றார்.

2009-ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசியாவைப் பற்றி 1093 கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தற்சமயம் இவர் தமிழ் மலர் (மலேசியா) நாளிதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். சிறப்புக் கட்டுரைகள் எழுதி வருகிறார். முன்பு மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’ பகுதிக்குப் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். மற்ற நேரங்களில் கணினி பழுது பார்ப்பதில் கவனம் செலுத்துகிறார்.

இவருடைய மனைவி ருக்குமணி முத்துக்கிருஷ்ணன். மலேசியாவில் முத்திரை பதித்த எழுத்தாளர்களில் ஒருவர். நிறைய வானொலி நாடகங்களை எழுதியவர். நான்கு பிள்ளைகள்.

முருகரசன், முருகழகன், முருகமுதன், முருகப்பிரியா. பிள்ளைகள் அனைவரும் கணினி, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபாடு. இவருக்கு 5 பேத்திகள். 3 பேரன்கள்.

மலைகள் ஏறுவது இவருடைய வெளிப்புற நடவடிக்கைகள். ஓவியங்கள் வரைவது முன்னைய பொழுது போக்கு.

மேல்விவரங்கள்[தொகு]

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 13 ஆண்டுகள், 4 மாதங்கள்,  23 நாட்கள் ஆகின்றன.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
21 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 13 நாட்கள் ஆகின்றன.
இன்று சனி, ஏப்பிரல் 13 of 2024, விக்கிப்பீடியாவில் 1,64,928 கட்டுரைகளும்: 2,31,706 பயனர்களும் உள்ளனர்.


விக்கிப்பீடியா பங்களிப்புகள்[தொகு]

இதுவரை மலேசியாவைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் 1,489. <<< விவரங்களுக்கு

மலேசிய வரலாறு[தொகு]

(இற்றை செய்யப்பட வேன்டும். பழைய பதிவு)

மலேசிய வரலாற்று மாந்தர்கள்[தொகு]

மலேசிய அமைப்புகள்[தொகு]

மலேசிய மாநிலங்கள்[தொகு]

மலேசிய மாவட்டங்கள்[தொகு]

ஜொகூர் மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. பத்து பகாட் மாவட்டம்
 2. ஜொகூர் பாரு நகரம்
 3. கோத்தா திங்கி மாவட்டம்
 4. கூலாய் மாவட்டம்

பகாங் மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. தெமர்லோ மாவட்டம்

மலாக்கா மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. அலோர் காஜா மாவட்டம்
 2. ஜாசின் மாவட்டம்

சிலாங்கூர் மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. உலு லங்காட் மாவட்டம்
 2. பெட்டாலிங் மாவட்டம்

பேராக் மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. பாகன் டத்தோ மாவட்டம்
 2. பத்தாங் பாடாங் மாவட்டம்
 3. ஹீலிர் பேராக் மாவட்டம்
 4. உலு பேராக் மாவட்டம்
 5. கம்பார் மாவட்டம்
 6. கிரியான் மாவட்டம்
 7. கிந்தா மாவட்டம்
 8. கோலாகங்சார் மாவட்டம்
 9. லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
 10. மஞ்சோங் மாவட்டம்
 11. முவாலிம் மாவட்டம்
 12. பேராக் தெங்ஙா மாவட்டம்

கெடா மாநிலத்தின் மாவட்டங்கள்[தொகு]

 1. பாலிங் மாவட்டம்
 2. கோலா மூடா மாவட்டம்
 3. கூலிம் மாவட்டம்
 4. லங்காவி

மலேசியாவின் தமிழ்ப்பள்ளிகள் பட்டியல்[தொகு]

மாநில வாரியாகத் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

 1. கங்கார் தமிழ்ப்பள்ளி

கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியத் தமிழ்ப் பள்ளிகள்[தொகு]

மலேசிய நகரங்கள்[தொகு]

மலாக்கா[தொகு]

ஜொகூர்[தொகு]

பேராக்[தொகு]

பேராக் மாவட்டங்கள்[தொகு]

கெடா[தொகு]

பெர்லிஸ்[தொகு]

சிலாங்கூர்/கூட்டரசு நிலப்பகுதி[தொகு]

பகாங்[தொகு]

நெகிரி செம்பிலான்[தொகு]

சபா[தொகு]

பினாங்கு[தொகு]

மலேசிய இந்தியர்கள்[தொகு]

மலேசிய விளையாட்டாளர்கள்[தொகு]

மலேசிய பெண்கள்[தொகு]

மலேசியத் தமிழ்ப் பெண்கள்[தொகு]

மலேசியத் திரைப்பட நடிகைகள்[தொகு]

மலேசிய அழகிகள்[தொகு]

மலேசியத் தொழிலதிபர்கள்[தொகு]

மலேசியத் தமிழறிஞர்கள்[தொகு]

மலேசியக் கலைஞர்கள்[தொகு]

மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்[தொகு]

மலேசிய விளையாட்டு வீரர்கள்[தொகு]

மலேசிய அரசியல்வாதிகள்[தொகு]

மலேசிய அறிவியலாளர்கள்[தொகு]

மலேசிய மனித உரிமை போராட்டவாதிகள்[தொகு]

மலேசிய நிகழ்ச்சிகள்[தொகு]

மலேசிய அரசியல் கட்சிகள்[தொகு]

பாரிசான் நேசனல்[தொகு]


பாக்காத்தான் ராக்யாட்[தொகு]

இதர கட்சிகள்[தொகு]

தடை செய்யப்பட்ட கட்சிகள்[தொகு]

மலேசிய அரசியல்[தொகு]

மலேசிய ஊடகங்கள்[தொகு]

மலேசிய வலத்தளங்கள்[தொகு]

மலேசிய விருதுகள்[தொகு]

மலேசிய மொழிகள்[தொகு]

மலேசிய விமான நிலையங்கள்[தொகு]

மலேசிய இந்துக் கோயில்கள்[தொகு]

மலேசிய சாலைகள்[தொகு]

மலேசிய வனப்பூங்காக்கள்[தொகு]

மலேசிய மலைகள்[தொகு]

மலேசிய ஆறுகள்[தொகு]

சிங்கப்பூர்[தொகு]

இந்தோனேசியா[தொகு]

மலேசிய மக்களியல்[தொகு]

மலேசியா (பொது)[தொகு]

மலேசியப் போக்குவரத்து[தொகு]

பொது[தொகு]

எதிர்காலத்தில்[தொகு]

 • விக்கிப்பீடியாவிற்கு ஒரு நாளைக்கு ஒரு பங்களிப்பு.
 • மலேசியாவில் இருந்து நிறைய பங்களிப்பாளர்களைச் சேர்ப்பது.
 • அனைத்துலக விக்கிப்பீடியா பயிற்சியரங்கை மலேசியாவில் நடத்துவது


வலைப் பதிவு[தொகு]

http://ksmuthukrishnan.blogspot.com

மின்னஞ்சல்[தொகு]

ksmuthukrishnan@gmail.com

மேற்கோள்[தொகு]


மேலும்[தொகு]

பங்களிப்பாளர் அறிமுகம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan&oldid=3880509" இலிருந்து மீள்விக்கப்பட்டது