வணிக வானூர்திகளின் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வணிக வானூர்திகளின் விபத்துக்கள் மற்றும் சம்பவங்களின் பட்டியல் (List of accidents and incidents involving commercial aircraft) எனப்படும் இந்த தொகுப்பு, வணிக வானூர்தியில் நடந்த விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் பற்றிய ஒரு பட்டியலாகவும், மற்றும் விபத்துக்கள், சம்பவங்கள் நிகழ்ந்த ஆண்டுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.


2007 விபத்தில் எஞ்சியுள்ள 'சீனா ஏர்லைன்சு வானூர்தி 120' இடம் நாகா வானூர்தி நிலையம், சப்பான்
Contents
1919
1922 1923 1924 1926 1927 1928 1929
1930 1931 1933 1934 1935 1936 1937 1938 1939
1940 1941 1942 1943 1944 1945 1946 1947 1948 1949
1950 1951 1952 1953 1954 1955 1956 1957 1958 1959
1960 1961 1962 1963 1964 1965 1966 1967 1968 1969
1970 1971 1972 1973 1974 1975 1976 1977 1978 1979
1980 1981 1982 1983 1984 1985 1986 1987 1988 1989
1990 1991 1992 1993 1994 1995 1996 1997 1998 1999
2000 2001 2002 2003 2004 2005 2006 2007 2008 2009
2010 2011 2012 2013 2014 2015 2016


1910-கள் மற்றும் 1920-களில்[தொகு]

1919[தொகு]

இத்தாலிய காப்ரோனி கா.48 வானூர்தி

1922[தொகு]

1923[தொகு]

1924[தொகு]

டி ஹாவிலாண்ட் டிஎச். 34 ஜி-இபிபிடி வானூர்தி

1926[தொகு]

1927[தொகு]

1928[தொகு]

1929[தொகு]

ஹான்ட்லே பக்கம் டபிள்யூ.8பி ஜி-இபிபிஜி வானூர்தி

1930-கள்[தொகு]

1930[தொகு]

1931[தொகு]

1933[தொகு]

தேசிய ஏயர் மற்றும் ஸ்பேஸ் அருங்காட்சியகத்தில் போயிங் 247

1934[தொகு]

1935[தொகு]

1936[தொகு]

1937[தொகு]

  • சனவரி 12-- மேற்கத்திய எயார் எக்சுபிரசு வானூர்தி 7 (Western Air Express Flight 7) இது, 1937, சனவரி 12-இல் நிகழ்ந்த இவ்விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர் ஒருவரும், பயணிகளில் நால்வரும் மாண்டுபோக, குழுவில் இருவரும், பயணிகள் 6 பேரும் காயங்களுடன் மீண்டனர். மேலும், இந்நிகழ்வில் சர்வதேசப் புகழ்பெற்ற "மார்ட்டின் அண்டு ஓசா ஜான்சன்" என்பவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.[29]

1938[தொகு]

  • சனவரி 10-- வடமேற்கு ஏர்லைன்சு வானூர்தி 2 (Northwest Airlines Flight 2), 1938, சனவரி 10 இல் அமெரிக்காவின், கல்லடின் கவுண்டி, மொன்டானா பகுதியில் நடந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 8 பயணிகளும், 2 பயணச் சேவைப் பணியாளர்களும், மொத்தம் 10 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[33]
  • நவம்பர் 4-- 1938 யேர்சி வானூர்தி நிலையப் பேரழிவு (1938 Jersey Airport disaster), 1938, நவம்பர் 4 அன்று, காலை 10:50 க்கு, யேர்சியின், யேர்சி வானூர்தி தளத்தின் அருகில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 12 பயணிகள், மற்றும் 1 பயணச் சேவைப் பணியாளர்களும், மற்றும் தரையில் ஒருவருமாக மொத்தம் 14 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்[38]

1939[தொகு]

  • சனவரி 13-- வடமேற்கு ஏயர்லைன்சு வானூர்தி 1 (Northwest Airlines Flight 1), 1939, சனவரி 13 இல் "மொன்டானா, கசுடர் கவுன்டி" (Custer County, Montana), மைல்சு மாநகர வானூர்தி தளத்தின் அருகில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 2 பணியாளர்களும், மொத்தம் 4 பேர்கள் (அனைவரும்) கொல்லப்பட்டனர்[39]
  • சனவரி 21-- 1939 இம்பீரியல் ஏயர்வேசு மிதவை வானூர்தி நீரில் இறக்கம் (1939 Imperial Airways flying boat ditching), 1939, சனவரி 21 இல் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கி நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 8 பயணிகள், மற்றும் 5 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 2 பயணிகள், மற்றும் 1 பணியாளரென, 3 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 10 பேர்கள் காயங்களோடு உயிர்தப்பினர்.[40]
  • ஆகத்து 13-- 1939 பான் அமெரிக்கன் சிக்கோர்க்சுகி எஸ்-43 பொறிவு (1939 Pan Am Sikorsky S-43 crash), 1939, ஆகத்து 13 இல், பிரேசிலின், இரியோ டி செனீரோவிலுள்ள "குவனபாரா குடா" பகுதியில் நிகழ்ந்த வானூர்தி விபத்தாகும். 12 பயணிகள், மற்றும் 4 பணியாளர்களுடன் நடந்த இவ்விபத்தில், 10 பயணிகள், மற்றும் 4 (அனைத்து பணியாளரும்) பணியாளரென, 14 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 2 பயணிகள் மட்டும் உயிர்தப்பினர்.[41]

1940-கள்[தொகு]

1940[தொகு]

  • ஆகத்து 31-- லோவேதட்ஸ்வில்லே விமான விபத்து (Lovettsville air disaster);[43]
  • நவம்பர் 8-- 1940 துட்ச்சே லுப்தான்சா யூ 90 விபத்து (1940 Deutsche Lufthansa Ju 90 crash);[44]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  2. "ASN Wikibase Occurrence # 26557". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  3. "ASN Wikibase Occurrence # 34302". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  4. "Goliath (F-AECB) crash, East Malling, August 1923". sussexhistoryforum.co.uk (ஆங்கிலம்) (May 16, 2012, 17:04:50 PM). பார்த்த நாள் 2016-07-31.
  5. "ASN Wikibase Occurrence # 18700". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  6. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  7. "Aviation History 1926". www.flightglobal.com (ஆங்கிலம்) (2010). பார்த்த நாள் 2016-07-31.
  8. "22 augustus 1927". www.aviacrash.nl (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-07-31.
  9. "ASN Wikibase Occurrence # 25278". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  10. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  11. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  12. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  13. "ASN Wikibase Occurrence # 27581". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-07-31.
  14. "TWA Flight 599". www.findagrave.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-08-01.
  15. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-08-04.
  16. "OCTOBER 10, 1933 (TUESDAY)". www.worldlibrary.org (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-08-07.
  17. "ASN Wikibase Occurrence # 27000". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-08-18.
  18. "ASN Wikibase Occurrence # 34163". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-08-19.
  19. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) (2016). பார்த்த நாள் 2016-08-23.
  20. "ASN Wikibase Occurrence # 18727". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-08-25.
  21. "System Timetable". timetable.continental.com (ஆங்கிலம்) (© July 21, 2012). பார்த்த நாள் 2016-08-28.
  22. "Airline/Operator "Sa - Si"". www.planecrashinfo.com (ஆங்கிலம்) (© Richard Kebabjian). பார்த்த நாள் 2016-08-29.
  23. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) (© 1996-2016). பார்த்த நாள் 2016-08-30.
  24. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-08-30.
  25. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-09-01.
  26. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© Richard Kebabjian). பார்த்த நாள் 2016-09-07.
  27. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© Richard Kebabjian). பார்த்த நாள் 2016-09-08.
  28. "The Info List - United Airlines Trip 34". www.theinfolist.com ((c) 2014 -2015). பார்த்த நாள் 2016-09-08.
  29. "12 January 1937". www.thisdayinaviation.com (© 2016). பார்த்த நாள் 2016-09-10.
  30. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© 2016). பார்த்த நாள் 2016-09-12.
  31. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© 2016). பார்த்த நாள் 2016-09-15.
  32. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© 2016). பார்த்த நாள் 2016-09-19.
  33. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-25.
  34. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-25.
  35. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-25.
  36. "The Hawaii Clipper Disappearance". www.historicmysteries.com (© 2009-2016). பார்த்த நாள் 2016-09-25.
  37. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (© 2016). பார்த்த நாள் 2016-09-25.
  38. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-26.
  39. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-26.
  40. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-26.
  41. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-26.
  42. "Kaleva (Airplane)". pages.rediff.com (© 2016). பார்த்த நாள் 2016-09-28.
  43. "Accident description". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-28.
  44. "[aviation-safety.net/database/record.php?id=19401108-0 Accident description]". aviation-safety.net (© 1996-2016). பார்த்த நாள் 2016-09-28.