பயனர்:Arulghsr
பெயர் ;கு. அருளரசன்
ஊர் ;ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு
தாய்மொழி ;தமிழ்
பொழுதுபோக்கு :புத்தகம் படித்தல், விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதுதல்
பிடித்தது ;தமிழர் வரலாறு
மின்னஞ்சல்;arulghsr@gmail.com
விருப்பம் ;தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக, முழுமையான ஆட்சிமொழியாக தமிழ் இருக்க வேண்டும்.
பதக்கம்[தொகு]
![]() |
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
வணக்கம்! பாராட்டுகளும், நன்றிகளும்! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:45, 21 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]
வணக்கம், Arulghsr!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 12:57, 31 சனவரி 2015 (UTC) |-
![]() |
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | |
நந்தகுமார் (பேச்சு) 05:55, 25 சூலை 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறப்புப் பதக்கம் | |
பறவைகள் பற்றிய கட்டுரைகளை தமிழில் உருவாக்கி வருவதை பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:06, 20 ஆகத்து 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
![]() |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் |
--நந்தகுமார் (பேச்சு) 17:28, 2 சூன் 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
![]() |
மெய்வாழ்வுப் பதக்கம் |
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
![]() |
ஆயிரவர் பதக்கம் | |
1000+ கட்டுரைகள் உருவாக்கி தமிழ் விக்கி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளீர்கள். என் வாழ்த்துக்கள்! உங்கள் முனைப்பான பணி தொடர வாழ்த்துக்கள்! --AntanO 02:24, 2 திசம்பர் 2016 (UTC) |
![]() |
நீங்கள் பங்களித்த டிராகன் பழம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 30, 2016 அன்று வெளியானது. |
தமிழ்99 | இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார். |
![]() |
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |
---|
![]() |
இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார். |
---|
|
|
|