பயனர் பேச்சு:Shriheeran
பயனர் பக்கம் | உரையாடல் | பங்களிப்புக்கள் | மின்னஞ்சல் | பதக்கங்கள் | மணல்தொட்டி |
உருவாக்கியவை:- | கட்டுரைகள் | வார்ப்புருக்கள் | படிமங்கள் | கருவிகள் | மேலதிகமானவை |
முன்னைய உரையாடல்கள்
வாருங்கள்!வாருங்கள், Shriheeran, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:02, 9 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி வணக்கம், Shriheeran! தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி. --Kanags \உரையாடுக 07:10, 9 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] மாணவர்[தொகு]
ராபர்ட் காடர்ட்[தொகு]வணக்கம்! ராபர்ட் காடர்ட் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. எனவே உங்களின் ராபர்ட் எச். கொடார்ட் எனும் கட்டுரையை நீக்கியுள்ளேன். உங்களிடமுள்ள தகவல்களை ஏற்கனவே உள்ள கட்டுரையில் சேருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:01, 20 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] என்னது ஆறாவதா?[தொகு]தம்பி, உங்களைக் காணுகையில் பெருமிதமாக உள்ளது. உங்களைப் போன்ற பங்களிப்பாளர்களைப் பார்க்கும்போது ஊக்கம் கூடுகிறது. எனக்குத் தட்டச்சிட சொற்களே இல்லை. நான் காண்பது கனவா நனவா?!!! :( --- பணி சிறக்க வாழ்த்துகள் தம்பி :) :) :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 15:15, 25 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] அறிவுரை உதவி[தொகு]உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புக்கள் சில:
மேலதிக உதவி தேவைப்படின் பயனர்களிடமோ, விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் - இங்கேயோ தயங்காமல் கேட்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 12:53, 26 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] அறிவுறுத்தல்[தொகு]பேச்சுப் பக்கத்தில் பேசி தீர்வு எட்டும் வரை கட்டுரையாக்க விளக்க வார்ப்புருக்களை நீக்கக் கூடாது. --Anton·٠•●♥Talk♥●•٠· 13:15, 26 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] பதிப்புரிமை மீறல்[தொகு]![]() வணக்கம், Shriheeran! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள். இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம். புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 14:10, 26 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி] கட்டுரைப் போட்டி[தொகு]
அறிவுறுத்தல் 2[தொகு]உங்கள் ஆர்வத்திற்கும் கட்டுரை உருவாக்கத்திற்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். மீண்டும் உங்களுக்கு சில விடயங்களை வலியறுத்துகிறேன்.
முதலாம் பராக்கிரமபாகு, சுதந்திர சதுக்கம், கொழும்பு, கங்காரு எலி, சிவப்புக் கங்காரு, சகாரா மணல் விரியன், கிலா மொன்ஸ்டர் கட்டுரைகளுக்கு ஏனைய விக்கி மொழிகளுடன் தொடர்புபடுத்தி, சிலவற்றினை உரிய பகுப்பினுள் சேர்த்துள்ளேன். மாற்றங்களைக் கவனித்து தொடங்கும் கட்டுரைகளில் செயற்படுத்துங்கள். மேலும், கட்டுரையை பொருத்தமின்றி மிகைப்படுத்தாது எழுத வேண்டும். எ.கா: மகத்தான அரசர்... மேலதிக உதவி தேவைப்படின் பயனர்களிடமோ, ஒத்தாசைப் பக்கத்திலோ கேளுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 14:16, 28 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இவருக்கு பேச்சுப்பக்கம் இருப்பது தெரியுமா என்ரு எனக்கு ஐயமாக உள்ளது. மின்னஞ்சலோ இளவேந்தன் வழி தூதோ செய்து பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:35, 29 அக்டோபர் 2013 (UTC)Reply[பதில் அளி]
ஆதவரே! தாங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள் இவர் ஸ்ரீ ஹர்ஷனின் தம்பியல்ல ஸ்ரீகர்சனின் தம்பி.--
பதக்கம்[தொகு]
பதக்கம்[தொகு]
தம்பியே அன்போடு அண்ணன் நான் எழுதும் கடிதமே![தொகு]கட்டுரைகள் தொடங்குமுன் வேறு பெயர்களில் தமிழ் விக்கியில் தேடிவிட்டுத் தொடங்குவது கட்டுரை நீக்கப்படவோ அல்லது உழைப்பு விரையமாவதையோ தடுக்கலாம். மன்னர்கள் பற்றிய கட்டுரைகள் நான் எகுதியுள்ளேன். இந்த வார்புருவில் உள்ள சிவப்பினைப்புக் கட்டுரைகளை உருவாக்கலாமே.வார்ப்புரு:அனுராதபுர மன்னர்கள். நீங்கள் எழுதிய துலத்தன் கட்டுரை உள்ளது. பார்க்க துலத்தன.முனைப்பான உங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள். தென்காசிச் சூறாவளி தாக்கியதால் இழப்பு இல்லையே (நகைச்சுவை). இதை வாசித்தவுடன் கீழே சரி என இட்டுவிடவும். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:51, 2 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] தென்காசியாரே! தங்கள் கடிதத்தில் அனுப்புபவர் முகவரி, திகதி, விளிப்பு, பெறுபவர் முகவரி, கையொப்பம் என்பன காணப்படவில்லை. விக்கியைப்பற்றித் தெளிவைப் பெற இப் பக்கத்திற்குச் செல்லுங்கள். --
பதக்கம்[தொகு]
பதக்கம் குறித்து[தொகு]நீங்கள் உருவாக்கிய பதக்கம் எதுவெனக் குறிப்பிடுங்கள். நான் அதனைப் பட்டியலில் சேர்த்துவிடுகிறேன். தற்போதைக்கு நிர்வாக அணுக்கமுடையோர் மட்டும் சேர்க்கும் வண்ணம் அப்பட்டியல் உள்ளது. எனவேதான் :) -- சூர்யபிரகாஷ் உரையாடுக 16:48, 1 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] அண்ணா! நான் உருவாக்கிய பதக்கம் இங்கு உள்ளது. இப்பதக்கத்தை "சிறந்த புவியியல் பங்களிப்பாளர்" எனும் பெயரில் பட்டியலில் சேர்த்து விடுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:06, 3 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] அண்ணா! நான் உருவாக்கிய மற்றுமொரு பதக்கம் இங்கு உள்ளது. இப்பதக்கத்தை "சிறந்த இலங்கைப் பங்களிப்பாளர்" எனும் பெயரில் பட்டியலில் சேர்த்து விடுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:19, 3 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] அண்ணா! நான் உருவாக்கிய மற்றுமொரு பதக்கம் இங்கு உள்ளது. இப்பதக்கத்தை "சிறந்த இந்தியப்பங்களிப்பாளர்" எனும் பெயரில் பட்டியலில் சேர்த்து விடுங்கள்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:52, 3 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]வணக்கம், Shriheeran! ![]() நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:14, 2 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] நன்றி --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:12, 9 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] வேண்டுகோள்[தொகு]வணக்கம்! தமிழ் விக்கியில் உங்களின் பங்களிப்பிற்கு நன்றிகளும், பாராட்டுகளும்! உங்களின் அண்மைய கட்டுரைகளைப் பார்வையிட்டதில், பெரும்பாலான கட்டுரைகளில் இன்னமும் தகவல்களை சேர்க்கவேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. புதிய கட்டுரைகளைத் துவக்குவதற்கு முன்பு, ஏற்கனவே எழுதிய கட்டுரைகளை குறைந்தது 5 வாக்கியங்கள் கொண்டிருப்பதாக தரமுயர்த்துமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இது கட்டளையல்ல; வேண்டுகோள். தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் விடையளிப்பது மட்டும் போதாது, தேவையான உள்ளடக்கமும் வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அன்புடன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:09, 3 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] உங்கள் கருத்துக்கு நன்றி, நான் தொடங்கிய கட்டுரைகளின் தலைப்பில் ஆங்கில விக்கியில் ஒரு இரு வாக்கியங்களே உள்ளன. அதனால் தான் இப்படி ஒரு நிலைமை, தாங்களும் அக்கட்டுரைகளில் பங்களிக்கலாமே.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:34, 5 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] பொதுவாக என்னால் இயன்ற அளவு கட்டுரைகளில் பங்களிக்கின்றேன். ஆனால், இலங்கையின் மன்னர்கள் பற்றி நான் எதுவும் அறியேன்; ஆர்வமும் இல்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:34, 6 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] சரி, நானும் சற்று முயற்சித்துப் பார்க்கின்றேன்!--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:16, 9 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] படிமங்களின் பதிப்புரிமை[தொகு]யாழ்ப்பாணக் கல்லூரி என்ற கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள படிமங்களின் பதிப்புரிமை என்ன? இப்படங்கள் உங்களுடையது இல்லையென்றால் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 13:10, 12 நவம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] வலைவாசல் வானியல்[தொகு]வணக்கம் நண்பரே, வானியல் வலைவாசலை தாங்கள் உருவாக்குக் கண்டேன். மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது வலைவாசல்களில் ஒரு சிறப்புக் கட்டுரை, ஒரு சிறப்புப் படம் இருப்பதாக அமைத்துள்ளீர்கள். அவற்றை பல்வேறு சிறப்புக் கட்டுரைகளிலிருந்து ஒன்றை தேர்வு செய்து வெளியிடும் வகையில் செய்தல் இயலும், அதற்கு {{வலைவாசல்:வானியல்/சிறப்புக் கட்டுரை}} என்பதற்குப் பதிலாக {{வலைவாசல்:வானியல்/சிறப்புக் கட்டுரை/{{Rand|10+1|1}}}} என மாற்றிக் கொள்ளுங்கள். அதன்பிறகு வலைவாசல்:வானியல்/சிறப்புக் கட்டுரை/1, வலைவாசல்:சைவம்/சிறப்புக் கட்டுரை/2 என கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். அவை மாறி மாறி தானாக காட்சிபடுத்தப்படும். வலைவாசலை சிறப்பாக அமைக்க வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:16, 5 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] எனக்குப்பதிலாக நீங்களே அதைச் செய்து விடுங்களேன்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:18, 5 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
பரீட்சை[தொகு]தங்கள் பரீட்சைப் பெறுபேறுகள் எப்படி நலமா?, அறிய ஆவல். நன்றாக இருக்கும் என நம்புகிறேன். அண்ணாவைப் போல அட்டவணை போடுங்கள்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:33, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] வேண்டுகோளுக்கு நன்றி
--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:29, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இன்னும் முழுதாக நிறைவேறவில்லை இப்பொழுது வேலை நடந்துகொண்டிருக்கிறது. ரொம்பவே பிசி வாழ்த்துக்களுக்கு நன்றி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:35, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
பாடசாலையில் அனைவருக்கும் ஆங்கிலத்தை ஆங்கில மொழிமூலம் தான் கற்பிப்பார்கள்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:21, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] மாஜாயால வித்தைகளுக்குப் பெயர்போன பாடசலைதான் எனது பாடசாலை. தங்களது பாடசாலையில் தமிழை ஆங்கிலத்தில் கற்பிப்பதாகக் கேள்வி . உங்கள் பாடசாலையில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களை நாடே கடத்த வேண்டும்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:49, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
சிவ சிவா அது பரம ரகசியம்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:13, 9 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
தாங்கூ சார்!....--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:37, 11 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
இட்ஸ் ஓ..ஓ..கே மான்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:00, 12 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] நான் அப்பவே சொன்னேன்[தொகு][இதுக்குத்தான் தானியங்கியை விட வேகமாக வேலைசெய்யும் இவருக்கூட சேராத சேராதன்னு படிச்சுப் படிச்சு சொன்னேன். கேட்டியா நீ. கேட்டியா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:40, 17 திசம்பர் 2013 (UT நல்லா அப்பச் சொல்லி இருக்கலே அப்பச் சொல்லி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:50, 17 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] வானியல் கட்டுரைகள்[தொகு]பேரண்டத்தில் புவியின் அமைவிடம் இக்கட்டுரையில் வானியல் வார்ப்புருவை சேர்த்திருக்கிறேன். மிகவும் முக்கியமான அதுவும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டிய கட்டுரை என்பதால் இதை நீங்களும் விரிவாக்கலாம். இன்னும் உள்ளடக்கங்கள் சேர்ந்தாலே முதற்பக்க விதிகளுக்கான பைட்டு அளவுகளைத் தாண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:09, 19 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] நிச்சயமாக, முதலில் விக்கித்திட்டம் வானியலின் வேலைகள் முடியட்டும்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:12, 19 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] விக்கித்திட்டம் வானியல்[தொகு]சிறப்பாகச் செய்துள்ளீர்கள். நீங்கள் இதில் இணைய பயனர்களுக்கும் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது. ஆகவே அங்குள்ள {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புருவை நீக்கலாமே!, மற்றப்பயனர்களுக்கும் வசதியாக...., நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:23, 21 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
நன்றி --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:50, 23 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
சிறந்த சமாளிபிகேசன் (repeating) --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:10, 23 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
ஆதவன் சொல்வது சரிதான். வார்ப்புரு இணைப்பதில் நேரம் நிறைய வீணாகும். அதை தானியங்கிகள் செய்வது மிக எளிது. பயனர் வார்ப்புருவை இணைப்பதற்குள் நிறைய கட்டுரைகளை எழுதிவிடலாம். அந்த நேரத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதிக்கு வானியல் கட்டுரைகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட தகவல்களை பரிந்துரைக்க இயலும். விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள் இங்கு வானியலில் உள்ள முக்கிய செய்திகளை ஒரு வரியில் பரிந்துரைக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:44, 23 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
பதக்கம்[தொகு]
மிக்க நன்றி ,எனக்கு இப்பதக்கம் இரண்டாவது தடைவை கிடைக்கிறது வேறு பதக்கத்தைத் தரக்கூடாதா?--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:00, 25 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
தனக்குப் பதக்கம் கிடைக்கலை எண்ட பொறாமை அதான் இப்படி சொல்லுறாறு .--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:37, 26 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] பதக்கம்[தொகு]
Gapஇலை கருத்துசொன்னா இப்படி கச்சிதமாவா எடுத்துக்கிறது, இப்ப பதக்கத்தை எடுத்துக்குவம் யாரு இல்லேண்ணா!... தாங்ஸுப்பா... -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:39, 26 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] அனுராதபுர மன்னர்கள்[தொகு]வணக்கம், யசலாலக்க தீசன் கட்டுரையில் தகவல் பிழை உள்ளது போல் தெரிகிறது. ஆங்கில விக்கியிலும் தவறாக எழுதியுள்ளார்கள். எனக்குத் தெரிந்த அளவில் திருத்தியிருக்கிறேன். உங்களிடம் பாடப்புத்தகம் இருந்தால் சரி பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 03:32, 26 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி] பதக்கம்[தொகு]
அண்ணா பதக்கம் அவ்வளவு நறாயிலை எனினும் உங்கள்முயற்சிக்கு வாழ்த்துக்கள் அதில் சில மாற்றங்கள் செய்தால் நன்றாய் இருக்கும் நான் இப்போது பதக்க வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளேன். -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:22, 29 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
அடப் போங்கப்பா இதப்போய் பெரிசு படுத்திக்கிட்டு எது சும்மா வாய்க்கு வந்திச்சு சொன்னேன்--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:41, 29 திசம்பர் 2013 (UTC)Reply[பதில் அளி]
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்[தொகு]வணக்கம், Shriheeran! ![]() நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) --Anton·٠•●♥Talk♥●•٠· 14:40, 3 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
நண்பனுக்கும் அண்ணணுக்கும் அன்ரன் ஐயாவுக்கும் என் நன்றிகள், மேலும் யாராவது நன்றி தெரிவித்தால் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:09, 4 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] வலைவாசல் அமைப்பு[தொகு]
வாழ்த்துக்களுக்கு நன்றி -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:10, 4 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] வலைவாசல்:விளையாட்டுக்கள்...[தொகு]வணக்கம், மருமகனே! விளையாட்டுகள் என்பதே சரியானது; சரியான தமிழ்! [1] நீங்கள் செய்துவரும் துணைப்பக்கங்களின் தலைப்புகளை நகர்த்திவிடவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 4 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] இல்லை மாமா! விளையாட்டு என்பது ஒருமை அதாவது ஒரேயொரு விளையாட்டையே குறிக்கும் ஆனால் விளையாட்டுக்கள் என்பது பல விளையாட்டுக்களையும் பொதுவாக அல்லவா குறிக்கிறது.-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:54, 5 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
ஏனினில் முன்னணி வலைவாசல் வடிவமைப்பாளரான ஜெகதேஸ் நண்பர் தான் உருவாக்கிய வலைவாசல்களில் வலைவாசல்:......./சிறப்புக் கட்டுரை/1 அவ்வாறே ஒவ்வொன்றுக்கும் இட்டுள்ளார் அதனால் தான் நானும் அதை அவ்வாறு செய்தேன். ஏன் அப்படியானால் வானியல் வலைவாசலுக்கு அவ்வாறு செய்யவில்லை என கேட்பீர்கள் ஏனினில் வானியல் கட்டுரைகளுக்கு விக்கியில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ஆனால் விளையாட்டுக் கட்டுரைகளைப் பலரும் ஆர்வத்தோடு பங்களிப்பதை அவதானிக்க முடிகிறது. அத்தோடு உலக மக்கள் அனைவராலும் பார்க்கப்படுகிறது. அவ்வாறு அமைப்பாகவும் சிறப்பாகவும் இருப்பது சிறந்ததல்லவா அத்தோடு நான் உங்கள் உள்ளடக்கத்தை சிறப்புக்கட்டுரை/3 இல் இடுவதிற்கு திட்டமிட்டிருக்கின்றேன் அக்கட்டுரை முதலாவதாக இடப்படாததற்குக் காரணம் ஏனினில் அது கிரிக்கெட்டை விட பிரபலமான விளையாட்டு அல்ல அடுத்து தமிழர் விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆகவே நீங்களே சிறப்புக்கட்டுரை/3 இல் அதை இட்டு விடுங்கள். எப்புடி நச்சிண்ணு இருக்கா தம்பி தொகுக்கப்பைடுக்கிறது வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளை தொகுக்க வேண்டாம். அவ்வாறே செய்கிறேன்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:50, 8 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
// விக்கியில் அனைத்திற்கும் அனைவரிற்கும் ஒரே மரியாதை கொடுப்பதே வழக்கம். வானியல் ஒருகாலத்தில் இதுவும் முக்கியதலைப்பாக வரலாம் அப்போது ஒவ்வொன்றாக மாற்றுவீர்களா?, // நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதையே வைத்துக்கொள்ளுங்கள் அதில் எனக்கு பிரச்சனை ஒன்றும் யில்லை.// அப்படிஎன்றால் அக்கட்டுரையை முதலாவது கட்டுரையாக ஏன் இடவில்லை.// எனக்கு சற்று ஞாபக மறதிப் பிரச்சனை. அத்தோடு அதை மாற்றப் போனால் ஏதேனும் சிக்கல் கட்டாயம் வரும் என்பதால்.// இது தங்களுடைய சொந்த மதிப்பீடு பிரபலம் என்றால் இரசிகர்களியா?, நீங்கள் கிரிக்கெட்டை முதல் கட்டுரையாக இடல் நான் நீக்கிவிட்டு கூடைப்பந்தாட்டத்தை இட்டுவ்விட்டு கிரிக்கெட் ஒரு சாதாரண விளையாட்டு அதனால் உடலுக்கு அவ்வளவு பயனில்லை ஆனால் கூடைப்பந்தாட்டம் அனைத்து உடர்பாகங்களுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டு என அடுக்கிக் கொண்டே போவேன்.// உங்கள் கருத்தே சரியானது.//-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:46, 10 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] விளையாட்டு[தொகு]வலைவாசல்:விளையாட்டுக்கள் எனப் பன்மையாக இல்லாமல் வலைவாசல்:விளையாட்டு எனத் தலைப்பிடுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 08:33, 12 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] அப்டியானால் நீங்களே அதன் உப பக்கங்களையும் அதையும் நகர்த்திவிடுங்களேன். -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:40, 12 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] தைத் திருநாள் வாழ்த்து[தொகு]தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா! நன்றி, மாதவா! தங்களுக்கும் அண்ணனுக்கும் உரித்தாகட்டும்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:18, 15 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] நடப்பு நிகழ்வுகள்[தொகு]நடப்பு நிகழ்வுகளை இற்றைப்படுத்துவதற்கு நன்றி. சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:54, 19 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] நன்றி!-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:44, 19 சனவரி 2014 (UTC)Reply[பதில் அளி] முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]
நன்றி! நிச்சயமாக சிறந்த வலைவாசல்களை மேம்படுத்தித் பல வகையான designகளுடன் தருகிறேன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:46, 1 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] விக்கித்திட்டம் சென்னை சின்னம் பற்றி[தொகு]வணக்கம் நண்பரே, விக்கித்திட்டம் சென்னையை மிகவும் வேகமாக செயல்படுத்தி வருவது கண்டு மகிழ்ச்சி. அத்திட்டத்தின் வார்ப்புருவில் இருக்கும் சின்னம் ( சற்று முயற்சிக்கிறேன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:41, 4 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] வானியல்[தொகு]வானியல் கட்டுரை நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் கவனிக்கிறேன், வானியல் வலைவாசல் முதற்பக்கத்தில் இருந்து எடுத்தவுடன் முதற்பக்கக் கட்டுரையாக சேர்க்கலாம். இரண்டும் ஒரே நேரத்தில் வருவது நல்லதல்ல.--Kanags \உரையாடுக 11:19, 5 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] மிகவும் நன்றி! மேலும் ஆலோசனைகளை எதிர்பார்க்கும் நான்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:28, 5 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] கட்டுரைப் போட்டி - சனவரி 2014[தொகு]
அன்ரன் ஐயாவிற்கும், அக்காவிற்கும், நண்பருக்கும் நன்றிகள் உரித்தாகுக!......--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:14, 7 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] கட்டுரை[தொகு]நீங்கள் விரிவாக்கிய உரோமைப் பேரரசு பொருத்தமான கட்டுரை அமைப்பினைக் கொண்டிருக்கவில்லை. அதில் "பேரரசர்கள்" எனும் தலைப்பின் கீழ் 4 பேரரசர்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். உரோமைப் பேரரசர்கள் பலர் இருக்கையில் எதற்காக அந்நால்வரும்? ஆங்கில விக்கியில் உரோமைப் பேரரசு கட்டுரையின் உள்ளடக்கங்களைக் கவனியுங்கள். அவ்வாறு உள்ளடக்க அமைப்போடு கட்டுரையினைத் தொகுக்கும்போது கட்டுரை சிறந்த அமைப்பைக் கொண்டு வாசிப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும். பின்னர் கட்டுரையினைத் தொகுக்கும்போது இதனை ஒர் குறிப்பாகக் கொள்ளலாம்.--Anton·٠•●♥Talk♥●•٠· 05:28, 7 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] நன்றி! அன்ரன் அவர்களே... நான் விக்கிக்கு இளையவன் என்பதால் இவ்வாறான பிழைகளை விடுகின்றேன். தங்களுக்கு எவ்வாறு தோன்று கிறதோ தெரியவில்லை. அவ்வாறான ஒரு கட்டுரையை தாங்கள் உருவாக்கி விடலாமே. அதன்பின் உரோமைப் பேரரசு கட்டுரையில் இருக்கும் பேரரசர்கள் எனும் பகுதியை நீக்கியோ அல்லது சுருக்கமானதும் பொதுவானதுமானன தகவல்களை மட்டும் அதில் இருக்கும் படி செய்துவிடலாம் பின் அவ்விடத்தில்முதன்மைக் கட்டுரை: உரோமப் பேரரசர்கள் என இட்டுவிடலாமே....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:15, 7 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்[தொகு]கருத்துக்களை வரவேற்கிறேன் தம்பி....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:46, 9 பெப்ரவரி 2014 (UTC) கருத்துக்களை இட்டு விட்டேன் அண்ணா....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:44, 9 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] வேண்டுகோள்[தொகு]வணக்கம், தயவுசெய்து மற்றவர்களை வாக்களிக்குமாறு வற்புறுத்த வேண்டாம். ஏனெனில் இதனை canvassing என கருதி எனது மனுவை தள்ளுபடி செய்யும் வாய்ப்புள்ளது :). அவரவர்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு வாக்களிக்கலாம் :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:59, 9 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] மன்னிக்கவும், எனக்கு இது தெரியாஅத்தென்பதால் அவ்வாறு செய்து விட்டேன். எனிமேல் இவ்வாறு செய்யாமாட்டேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:01, 9 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
நான் விக்கிக்கு இளையவன் என்பதால் எனக்கு இதெல்லாம் தெரியாது ஆகவேதான்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:09, 9 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
அனைத்தும் தங்கள் சித்தம், மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் விக்கி பற்றிய விடயங்களையும் எதிர்பார்க்கும் அன்புத் தம்பி--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:14, 9 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] நடப்பு நிகழ்வுகள்-2[தொகு]நடப்பு நிகழ்வுகளை இற்றைப்படுத்துவது குறித்து மகிழ்ச்சி. செய்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நம்பத்தகுந்த செய்தித்தளங்களை நாடுங்கள். லங்காசிறீ போன்ற இணையதளங்கள் ஈழத்து செய்திகளுக்கு சிறந்தவை. ஆனால், உலகச் செய்திகள் அவ்வளவு நம்பகரமானதாக இல்லை. ஆங்கில, அல்லது சுவிசு மொழியில் இருந்து அவர்கள் மொழிபெயர்க்கும் போது பிழையாகத் தகவல் தந்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். கால்தடம் பற்றிய செய்தி முற்றிலும் தவறாக எழுதியுள்ளார்கள். எனவே இவ்வாறான தகவல்களை வேறு நம்பத்தகுந்த செய்தித் தளங்களில் சரி பார்க்க வேண்டும். இலங்கை செய்தித்தாள்களில் சரியாகவே உலகச் செய்திகளைத் தருகிறார்கள். மேலும் ஒன்று: ஒரு செய்தி எந்த நாளில் நடந்ததோ அந்த நாளுக்குரிய செய்தியாகவே அது தரப்பட வேண்டும். உதாரணமாக, பெப்ரவரி 8 இல் நடந்த ஒரு செய்தி இன்று பெப். 10 செய்தித்தாளில் இடம்பெற்றிருந்தால், அதனை பெப்ரவரி 8 இற்குரிய செய்தியாகவே எழுதப்பட வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 08:38, 10 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] அறிவுரைக்கு நன்றி,அனைத்தும் தங்கள் சித்தம், மேலும் பல்வேறு ஆலோசனைகளையும் விக்கி பற்றிய விடயங்களையும் எதிர்பார்க்கும் அன்பு விக்கிப்பீடியன்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:20, 10 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
குறித்துக்காட்டியதிற்கு நன்றி, எனிமேல் இவ்வாறான தவறு ஏற்படாது.--aho;- பேச்சு 11:41, 17 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
aho;- இவ்வாறுதான் கையெழுத்திடுகின்றேன், பயன்படுத்தும் எழுத்துரு Nagananthini என்பதாகும்.--aho;- பேச்சு 12:08, 17 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
மின்னஞ்சல்[தொகு]தம்பி தங்களுக்கு மின்னஞ்சல் இட்டுள்ளேன் கவனிக்க, பதிலை அங்கு எதிர்பார்க்கிறேன். நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:11, 13 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
புதிய கருவிக்கு நன்றி[தொகு]Shriheeran! உங்கள் புதிய கருவிக்கு நன்றி. இந்தச் சிறிய வயதில் உங்களதும் உங்கள் நண்பர்களதும் விக்கிப் பங்களிப்பு வியக்க வைக்கின்றது. உங்கள் விக்கிப் பங்களிப்பைத் தொடருங்கள் (உங்கள் பாடசாலைப் பாடத்திட்டங்கள், ஏனைய பாடத்திட்டம்சாரா வேறு செயல்களையும் கவனித்தபடியே). நன்றி.--கலை (பேச்சு) 13:01, 17 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] மேலும் சிறந்த கருவிகளைத் தருவேன், நன்றி--aho;- பேச்சு 11:42, 18 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] அனுராதபுர அரசர்கள்[தொகு]வணக்கம் ஹீரன், அனுராதபுர அரசர்கள் குறித்த கட்டுரைகளில் அந்தந்த அரசர்கள் ஆண்ட ஆண்டுகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. இலங்கை மௌரிய மன்னர்கள் கட்டுரையுடனும் ஒத்து இல்லை. இதனைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். அப்பாவின் மிதிவண்டி கட்டுரையில் தொகுக்கப்படுகிறது வார்ப்புரு இருந்தும் தொகுத்தமைக்கு மன்னிக்கவும்.--Booradleyp1 (பேச்சு) 06:16, 28 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] பரவாயில்லை, அனுராதபுர அரசர்கள் குறித்த கட்டுரைகளில் அந்தந்த அரசர்கள் ஆண்ட ஆண்டுகள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன எனக்குறிப்பிட்டிருந்தீர்கள், அது எனக்கும் குழப்பமாக உள்ளது. ஓரிரு நாட்களில் சரிசெய்கின்றேன். நன்றி, மேலும் பல அறிவுரைகளுக்காகக் காத்திருக்க்கும் விக்கிக்கு இளையோன்--aho;- பேச்சு 11:42, 28 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி] பயனர்:Booradleyp1 இந்த சிக்கல் நிரைய இலங்கை ஆட்சியாளர்கள் பட்டியலில் இருக்கும் போல் உள்ளது. நான் இலனக்கை வரலாற்றை தொகுக்கும் முன்னர் ஆங்கிலக் கட்டுரையில் எல்லா மன்னர்களுக்கும் ஒரு காலலமும் தமிழில் 50 வருடங்கள் பிந்தியும் இருந்தது. பிற்பாடு ஆங்கிலக் கட்டுரையில் உள்ள படி மாற்றினேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் வெவ்வேறு நூல்களை கொண்டு எழுதியிருப்பார்கள் போலும். மாற்றுவதற்கு முன் எழுதப்பட்ட மற்ற இலங்கை மன்னர்கள் காலத்தில் எல்லாவற்றிலும் தவறு இருக்கலாம். ஆட்சியாளர் பட்டியல், இலங்கை இதன் ஆங்கிலப் பதிப்பு தான் சரி. வேறு ஏதும் கட்டுரையில் ஆங்கிலக்கட்டுரையோடு தகவல் முரண்பட்டிருக்குமாயின் மாற்றிவிடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:23, 1 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] எங்கே அந்தப் புலிகேசி!.--aho;- பேச்சு 16:19, 1 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] பிரம்மன் பற்றி[தொகு]பிரம்மன் இந்து என்னும் கூட்டுருவாக்க சமயத்தில் வலிமை குறைந்த கடவுள். சேயோனான சிவன், முருகன் கொற்றவையான சக்தி மாயோனான திருமால் மருத நிலத்தர்களின் கடவுளான சூரியன், இந்திரனின் வாகனமான கணபதி போன்ற அறுவரையும் முழுமுதற்கடவுளாக காட்டும் சமயங்களாக முறையே சைவம், கௌமாரம், சாக்தம், வைணவம், சௌரம், காணபத்யம் போன்றவை இருந்தன. இந்த ஆறில் சேயோன் வகை மதங்களான சைவமும் வைணவமும் தங்களின் கடவுளுக்கு ஆறு தொழில்களுக்கும் தலைமை என்று கூறின. மற்ற நான்கும் தங்களின் கடவுளுக்கு 5 தொழில்களுக்கும் தலைமை என்று கூறின. பிரம்மன் எல்லாக்காலங்களிலும் படைப்புத் தொழில் மட்டுமே செய்யும் கடவுள். அவர் மற்றவர்களிடம் தோற்பது போல் தான் அனைத்து என்னும் கூட்டுருவாக்க சமயக் கதைகளிலும் வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:38, 1 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
கரக்டா சொன்னாப்பா! எல்லாரும் தென்பாண்டியை நல்ல்லாவே புரிஞ்சு வைச்சிருக்கிறாங்கப்பா.--aho;- பேச்சு 15:45, 1 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
நான் நடிகன் என்று சொல்லவில்லையே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:08, 1 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
நான் சாதாரண புலவன் போல. வேந்தர்கள், இளவேந்தர்கள், தளபதிகள் இவர்கள் எல்லாம் தான் ஆயக்கலைகள் 64இலும் வல்லவர்கள். நடிப்பையும் சேர்த்து. புலவன் ஏதோ தனக்குத் தெரிந்ததை எழுதி வேந்தன், வேளிர், மன்னன், கிழான் போன்றவர்களிடம் பொருள் பெற்று வாழ்க்கையை நடத்துபவன் அவ்வளவே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:09, 2 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
இலங்கை மௌரிய மன்னர்கள்[தொகு]
இந்த மன்னர்களின் பெயர்களின் சரியான தமிழ்ப் பெயர்கஉங்களுக்குத் தெரியுமானால் இங்கு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:44, 3 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] மேலுள்ள எனது வேண்டுகோளுக்கு எந்த மறுமொழியும் இல்லையே?--Booradleyp1 (பேச்சு) 13:56, 15 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
குறிப்பு: மிகுதிகளை ஆராய்ச்சி செய்தபின் தெளிவாகக் கூறுகின்றேன்.
பார்க்க[தொகு]![]() நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
மகிழ்ச்சி[தொகு]தம்பி தங்களை நேற்று பாடசாலையில் கண்டேன். :). மகிழ்ச்சி. அடுத்த முறை நிச்சயம் சந்தித்துப் பேசுவேன். நேற்று வாய்ப்புக் கிடைக்க வில்லை. ஒரு விடயம் கூறவா?? , தங்கள் சிரிப்புக்குத்தான் காசு :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:29, 15 மார்ச் 2014 (UTC) Reply[பதில் அளி] தங்கள் சிரிப்புக்குத்தான் காசு என்பதன் அர்த்தம் யாது அண்ணா--User:L.Shriheeran பேச்சு 16:40, 15 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
சிரிப்பின் சிறப்போ--
எனது சிரிப்பு விலைமதிப்பற்றது --User:L.Shriheeran பேச்சு 09:03, 18 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] செம கலாய்ப்பு... :)-- நி.மாதவன் ( பேச்சு ) 12:44, 17 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] நண்பா கலாய்ப்பு என்பதன் அர்த்தம் யாது? --User:L.Shriheeran பேச்சு 09:02, 18 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி]
அப்படியே ஆகட்டும்--User:L.Shriheeran பேச்சு 08:45, 28 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] கையெழுத்து[தொகு]கையெழுத்து எப்படி அமைய வேண்டும் என்பதற்கேற்ப படங்கள் தவிர்த்து அமையுங்கள். --AntonTalk 03:45, 25 மார்ச் 2014 (UTC)Reply[பதில் அளி] அப்படியே ஆகட்டும்--யாழ்ஸ்ரீ 08:47, 28 மார்ச் 2014 (UTC) பரீட்சை[தொகு]நண்பா! தங்களுடைய பரீட்சை பெறுபேறுகள் எப்படி? அறிய ஆவலாக உள்ளேன். முன்பு இட்டது போல் அட்டவணைப்படுத்தவும்.-- நி.மாதவன் ( பேச்சு ) 12:51, 10 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி] யாழ்! எங்கப்பா ஆல காணும் -- நி.மாதவன் ( பேச்சு ) 05:32, 15 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி]
இப்போது திருப்தியா நண்பா!.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:05, 26 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி] நல்ல கருவி[தொகு]இந்தக் கருவியை பாருங்கள். உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 11:39, 25 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி] அக்கருவியை எனக்கு முதலேயே தெரியும், நன்றாய் உள்ளது, தங்களின் அறிவிப்புக்கு நன்றி--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:43, 25 ஏப்ரல் 2014 (UTC)Reply[பதில் அளி] முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஸ்ரீஹீரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:44, 7 மே 2014 (UTC)Reply[பதில் அளி] பயனர் கருத்துக்கள்[தொகு]ஒரு வேண்டுகோள்[தொகு]![]() வணக்கம் Shriheeran! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:25, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி] கட்டுரை விரிவாக்கம்[தொகு]ஸ்ரீஹீரன், குறித்த கால நீக்கல் வேண்டுகோள்களை எதிர்கொண்ட கட்டுரைகள் பலவற்றை நீங்கள் விரிவாக்கியதையிட்டு மகிழ்ச்சி. உங்கள் மணல்தொட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள கட்டுரைகளைப் பார்த்தேன். சிறப்பாக விரிவாக்கியுள்ளீர்கள். உங்களைப் போன்ற மாணவர்கள் கட்டுரையாக்கத்திலும், பயனர்களிடையே நல்லுறவுகளைப் பேணுவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைக் காணும்போது, தமிழ் விக்கிப்பீடியா சிறப்பாக வளர்ச்சியடையும் என்பதில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுகிறது. தொடர்ந்து பங்களிப்புச் செய்ய வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 07:54, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி]
த.விக்கியின் தந்தைக்கும், அண்ணனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:16, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி]
அண்ணனுக்கும் நன்றிகள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:25, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி]
’விக்கிக்கு இளையோனுக்கு’ எனது பாராட்டுகள்--Booradleyp1 (பேச்சு) 14:53, 17 மே 2014 (UTC)Reply[பதில் அளி] 'அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்'.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:39, 19 மே 2014 (UTC)Reply[பதில் அளி] சிறு தொகுப்புகள்[தொகு]பல கட்டுரைகளில் ஒரே மாதிரியான தொகுப்புகளைச் செய்யும் போது, தகுந்த துல்லியமான தொகுப்புச் சுருக்கம் தாருங்கள். தகுந்த இடங்களில் அவற்றைச் சிறு தொகுப்பு எனவும் குறியுங்கள். எடுத்துக்காட்டுக்கு, திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளில் "ஆகும்" என்று சேர்ப்பதை சிறு தொகுப்பாக குறிக்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:05, 15 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி] தங்கள் அறிவுரைக்கு நன்றி இரவி அவர்களே!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:17, 17 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி] கட்டுரைப் போட்டி - ஏப்ரல் 2014[தொகு]
இரவி அவர்களுக்கு! நன்றி --யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:04, 24 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி]
நன்றி! அம்மா அவர்களே--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:07, 24 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி]
அனைவருக்கும் எனது நன்றிகள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:32, 25 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி] 2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்[தொகு]வணக்கம், யாழ்சிறீ. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 19:36, 30 சூன் 2014 (UTC)Reply[பதில் அளி] இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:45, 30 சூலை 2014 (UTC)Reply[பதில் அளி] ஒரு நினைவூட்டல்.--இரவி (பேச்சு) 07:53, 2 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி] சற்று தாமதமாகும் அதுவரை காத்திருக்கவும்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:58, 2 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி] உங்களுக்கும் சிறீகர்சனுக்கும் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வங்கிக் கணக்கைப் பார்த்து உறுதி செய்த பிறகு உங்கள் ஒப்பத்தை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/பரிசுத் தொகை பெற்றமைக்கான ஒப்பம் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 07:45, 25 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி] கட்டுரைகள் துப்பரவு[தொகு]தங்களது கட்டுரைகள் சில விக்கியாக்கம் இல்லாமலும் மேற்கோள்கள் அற்றும் காணப்படுகின்றன. மேலும் சில மிகவும் சிறிய கட்டுரைகளாக, எ.கா:- ஒரைவரி இரண்டு வரி, என உள்ளன. அவற்றையும் கவனித்து ஓய்வான நேரத்தில் சரி செய்ய வேண்டுகிறேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:46, 12 ஆகத்து 2014 (UTC) Reply[பதில் அளி] அப்படியே ஆகட்டும்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:47, 12 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி]
படிமங்கள்[தொகு]நீங்கள் உருவாக்காத படிமங்களுக்கு pd-self அனுமதி தரமுடியாது. TS Baliah.jpg என்ற படிமம் நீக்கப்படும். அல்லது அதனை எங்கிருந்து எடுத்தீர்கள், நியாயமான பயன்பாடு போன்ற அனுமதிகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 09:50, 12 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி]
பாராட்டுகள்...[தொகு]இன்றைய இளைஞர்களும், மாணவர்களும் பெரும்பாலும் 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு வந்த திரைப்படங்களிலும், திரையிசைப் பாடல்களிலும் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள் (எனது பார்வை)! 12 வயதில் அடியெடுத்து வைக்கும் உங்களின் 'பழைய படங்கள் குறித்தான ஆர்வம்' பாராட்டத்தக்கது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:41, 21 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி] தங்கள் பாராட்டுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கிறேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:44, 21 ஆகத்து 2014 (UTC)Reply[பதில் அளி]
உங்கள் கவனத்திற்கு[தொகு]கட்டுரைகளைத் துணைப்பகுப்பில் இணைத்து விட்டால், தாய்ப்பகுப்பு தேவையில்லை. தவாங் மாவட்டம் எனும் பகுப்பானது அருணாசலப் பிரதேச மாவட்டங்கள் என்ற பகுப்பின் துணைப் பகுப்பாக உள்ளது. அதனால் தவாங் மாவட்டம் கட்டுரையில் பகுப்பு:தவாங் மாவட்டம் மட்டும் போதும்.--Booradleyp1 (பேச்சு) 13:20, 2 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி] வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை[தொகு]செல்லிடத்தொலைபேசி போன்ற வழிமாற்றுகள் இருப்பதில் தவறில்லை--Kanags \உரையாடுக 12:17, 11 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி] தங்கள் அறிவுரைக்கு நன்றி! Kanags அவர்களே! இங்கு யான் தொடங்கிய கட்டுரைகள். உள்ளன. அதில் 52 ஆவது கட்டுரையாக முதலாம் சிறிநாகன் உள்ளது இதன் அருகில் (Deleted) என உள்ளது எனினும் இது நீக்கம் செய்யப்படவில்லை இதன் காரணத்தை தயவுகூர்ந்து விரைவில் பதிலளிக்குக!....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:22, 11 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
நன்றி! ஒரு சிறுதிருத்தம் இது கட்டளை அல்ல சிறு வேண்டுகோள்!....--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:32, 11 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
யாழ்ஸ்ரீ நீ 2003ல் இருந்தே விக்கியில் பங்களிப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:48, 12 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி]
பதக்கம் என்ன பட்டமே போடலாம். நான் இவ்வளவு நாள் மயூரநாதன் தான் தமிழ் விக்கி முன்னோடி என நினைத்தேன். இனி யாழ்ஸ்ரீ தான் தமிழ் விக்கி முன்னோடி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:36, 12 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி] ரொம்ப ரொம்ப User:Kanags இங்கு தட்டச்சிட என்ன 20 செகண்டுகள் தேவைப்படுமா? அவ்வளவு தான். யாழ்ஸ்ரீ அய்யய்யோ இவ்வளவு பெரிய பதிலடி பார்த்தாயா எனக்கு? அப்படியே பதிலடி என்னை கூனிக் குருகி சரிந்து துவண்டு போகச் செய்து விட்டனவே. :) இனி விக்கியில் நான் எப்படிப் பங்களிப்பேன். அய்யய்யோ என்னை காப்பாத்த யாருமே இல்லயா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:31, 13 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி] உங்கள் நக்கல்களுக்கு ஈர் அளவே இல்லையா?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:12, 14 செப்டம்பர் 2014 (UTC)Reply[பதில் அளி] மேலும் பாராட்டுகள்...[தொகு]வணக்கம்! தொகுப்புகளில் காட்டும் அதிவேக சுறுசுறுப்பிற்கு பாராட்டுகள்! உரையாடல்களில், தேவைப்படும் இடங்களில், பொறுப்புடன் உரையாடினால்... இன்னமும் சிறப்பு! --ம |