உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Shriheeran

இவர் ஒரு தற்காவற் பயனர்!
இவர் ஒரு சுற்றுகாவலர்!
இவர் ஒரு முன்னிலையாக்கர்!
இவர் ஒரு மின்னல் பயனர்!
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பயனர் பக்கம் உரையாடல் பங்களிப்புக்கள் மின்னஞ்சல் பதக்கங்கள் மணல்தொட்டி
உருவாக்கியவை:- கட்டுரைகள் வார்ப்புருக்கள் படிமங்கள் கருவிகள் மேலதிகமானவை

ஸ்ரீஹீரன்


விக்கியில் நேரம் [மீளமை]


என்னைப் பற்றி
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 8 மாதங்கள்,  8 நாட்கள் ஆகின்றன.
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இப்பயனர் இலங்கையராவார்.

21 இந்த விக்கிப்பீடியரின் வயது 21 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 16 நாட்கள்.
சூன் 17, 2024 அன்று
இப்பயனர் ஒரு பள்ளி மாணவர்
இந்தப் பயனர் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்.


 • எனது பெயர் லோகேஸ்வரன்.ஸ்ரீஹீரன்.
 • நான் யாழ்ப்பாணத்தில் உள்ள சுழிபுரத்திலே 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி பிறந்தேன்.
 • நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் தரம் 10 இல் (ஆங்கில மொழிமூல வகுப்பில்) கல்வி கற்கின்றேன்.


விக்கியில் நான்
 1. இணைந்த நாள்:09 அக்டோபர் 2013
 2. இது வரை தொடங்கிய கட்டுரைகள்: 48 கட்டுரைகள்
 3. முதன்முதல் தொடங்கிய கட்டுரை: மிகிந்தலை
 4. முதன்முதல் பங்களிப்புச் செய்த கட்டுரை: இயற்கை துணைக்கோள்
 5. பயனரான பின் முதன்முதல் சென்ற கட்டுரைப் பக்கம்: இயற்கை துணைக்கோள்
 6. விக்கிக்கும் எனக்கும் தொடர்பை உண்டாக்கியவர்: லோ.ஸ்ரீகர்சன்
 7. விக்கியால் பெற்ற பதக்கங்கள்: 3
 8. விக்கியால் பெற்ற நண்பர்கள்: பலர்
 9. இது வரை உருவாக்கிய வார்ப்புருக்கள்:
 10. இது வரை பதிவேற்றிய படிமங்கள்:
 11. உருவாக்கிய வலைவாசல்கள்:01
 12. பராமரிக்கும் வலைவாசல்கள்:01


என்னை உளவு பார்க்க விரும்புவோர் இவற்றில் உலாவலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shriheeran&oldid=2496850" இலிருந்து மீள்விக்கப்பட்டது