பயனர்:Shrikarsan

  கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


  லோ.ஸ்ரீகர்சன்
  முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
  முகப்பு உரையாடல் தொடங்கிய கட்டுரைகள் பங்களித்துள்ள கட்டுரைகள் பதக்கங்கள்
  பதிவேற்றிய படிமங்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்
  பதிவேற்றிய படிமங்கள் உருவாக்கிய வார்ப்புருக்கள் திட்டங்கள் மணல்தொட்டி மின்னஞ்சல்


  ஸ்ரீகர்சன்
  Shrikarsan.jpg
  பெயர்லோ.ஸ்ரீகர்சன்
  பால்ஆண்
  பிறந்த நாள்சூன் 30, 1999
  தற்போதைய வசிப்பிடம்சுழிபுரம், யாழ்ப்பாணம்
  நாடு இலங்கை
  நேர வலயம்+5.30
  தேசியம்இலங்கைத் தமிழன்
  இனம்தமிழர்
  கல்வி, தொழில்
  தொழில்மாணவன்
  கல்விதரம் 12 (ஆங்கில மொழி மூலம்)
  கல்லூரியாழ்ப்பாணக் கல்லூரி
  கொள்கை, நம்பிக்கை
  பொழுதுபோக்குபுத்தகங்கள் வாசித்தல், விக்கியில் கட்டுரை எழுதுதல்
  சமயம்சைவ சமயம்
  திரைப்படங்கள்நண்பன்
  ஆர்வம்பல் குரலில் பேசுதல்(mimicry), கவிதை எழுதுதல்
  தொடர்பு விபரம்
  மின்னஞ்சல்shrikarsan@gmail.com
  விக்கி விபரம்
  இணைந்தது23 பெப்ரவரி 2013
  முதல் தொகுப்புநீல்சு போர்
  கையொப்பம்{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}}
  Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள்,  1 மாதம்,  6 நாட்கள் ஆகின்றன.
  ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

  Animated-Flag-Sri-Lanka.gif இப்பயனர் இலங்கையராவார்.

  23 இந்த விக்கிப்பீடியரின் வயது 23 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 30 நாட்கள்.
  மார்ச் 29, 2023 அன்று
  Nuvola apps bookcase 1.svgஇப்பயனர் ஒரு பள்ளி மாணவர்
  Jaffna College Logo.jpgஇந்தப் பயனர் யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர்.


  Wikimedia logo family complete-2022.svgஇந்தப் பயனர் முழுமையான விக்கி கணக்கினைக் கொண்டுள்ளார். Shrikarsanஇன் பிரதான கணக்கு Wikipedia (தமிழ்).
  Tripundra.PNG இந்தப் பயனர் விக்கித்திட்டம் சைவத்தில் பெருமைமிகு உறுப்பினர்


  Nuvola apps kuser.svgஇந்த பயனர் சில நேரங்களில் ஒரே ஐபி முகவரியை Shriheeran-உடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.
  Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியா பங்களிப்பின் பெறுமதி பயனர் தொகுப்பு எண்ணிக்கை அல்ல எனக் கருதுகிறார்.
  ழகரம்.png இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.


  Quality, not quantity. இப்பயனர் விக்கிப்பீடியாவில் ஆயிரக் கணக்கில் குறுங்கட்டுரைகள் உருவாக்குவது பெறுமதி இல்லை எனக் கருதுகிறார்.
  10,000+இப்பயனர் விக்கிப்பீடியாவில் has made more than 10,000 contributions to .
  Broom icon.svgஇப்பயனர் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருப்பதையே விரும்புகிறார்.
  Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
  {{t|5}}இப் பயனர் அறியப்பட்ட அனைத்து விக்கி குறியீடுகளையும் அறிந்த முதன்மையாளராகத் திகழ்கின்றார்.
  {{t|c}}இப் பயனர் நிபந்தனையுடன் கூடிய வார்ப்புருக்களை பயன்படுத்தவும் நிரலாக்கம் செய்யவும் தெரிந்தவராக உள்ளார்.
  {{விக்கி}}இப்பயனர் மீடியாவிக்கி மொழியில் ஒரு தொழின்முறை எழுத்தாளர் ஆவார்.
  js-3இப் பயனர் ஒரு மேம்பட்ட ஜாவாஸ்க்ரிப்ட் நிரலாக்கர் ஆவார்.
  css-3இப் பயனர் ஒரு மேம்பட்ட விழுத்தொடர் பாணித் தாள்கள் பயனர் ஆவார்.
  re-3இப் பயனர் ஒரு மேம்பட்ட சுருங்குறித்தொடர் நிரலாக்கர் ஆவார்.

  பதக்கங்கள்

  • 1
  Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
  அப்பாடா, சந்தோசம் மீண்டும் ஒரு யாழ்ப்பாணப் பயனரை , ஒரு மாணவப் பயனரை விக்கியில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி . தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள் , அண்ணா! ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 06:52, 16 அக்டோபர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 2
  Userpage barnstar.svg சிறந்த பயனர் பக்கத்திற்கான பதக்கம்
  உங்கள் பயனர் பக்க வடிவமைப்பு மிக்க அழகாக உள்ளது :) உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்! :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 09:38, 19 அக்டோபர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 3
  Student barnstar.png அசத்தும் பள்ளி மாணவர் பதக்கம்
  தம்பி, பதக்கத்தைச் சேர்க்கச் சொல்லி என்னைச் சேர்க்கச் சொன்னதோடு, அதனை உங்களுக்கும் கற்றுத் தரச் சொன்ன உங்கள் கற்றல் ஆர்வத்தை மெச்சுகிறேன். தற்போதைக்கு அப்பதக்கங்கள் நிர்வாக அணுக்கம் உடையவர்களால் மட்டுமே சேர்க்க முடியும்படி உள்ளது (மீடியாவிக்கி:Gadget-wikilove.js‎) என்பதுதான் நிரல் :) தங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள் தம்பி :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 15:28, 25 அக்டோபர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 4
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  நவம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் 29 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்.

  --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:02, 11 திசம்பர் 2013 (UTC)

  • 5
  SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
  நந்தகுமார் (பேச்சு) 08:43, 25 திசம்பர் 2013 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 6
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் 28 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)
  • 7
  Globalization Barnstar.PNG கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில்விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)
  • 8
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  சனவரி 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 05:16, 6 பெப்ரவரி 2014 (UTC))
  • 9
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  பெப்ருவரி 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --AntonTalk 02:02, 14 மார்ச் 2014 (UTC)
  • 10
  SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
  தங்களுடைய தொழில்நுட்ப உதவிக்காக இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தங்களுடைய சிறப்பான பங்களிப்புகள் தொடர வாழ்த்துகிறேன். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:09, 27 மே 2014 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 11
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  மார்ச் 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:38, 5 சூன் 2014 (UTC)
  • 12
  Reviewer Barnstar Hires.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  வணக்கம், சிறீகர்சன். ஏப்ரல் 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:19, 24 சூன் 2014 (UTC)
  • 13
  Globalization Barnstar.PNG கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  வணக்கம், சிறீகர்சன். ஏப்ரல் 2014 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)
  • 14
  Wordsmith's barnstar.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  வணக்கம், சிறீகர்சன். மே 2014 கட்டுரைப் போட்டியில் கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் வென்றமைக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்!--இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)


  • 15
  Globalization Barnstar.PNG கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
  வணக்கம், சிறீகர்சன். மே 2014 கட்டுரைப் போட்டியில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமை இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)
  • 16
  Barnstar of One Year Diligence.png முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்
  சூன் 16, 2013 தொடங்கிய தங்களுடைய தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பின் முதலாம் ஆண்டு நிறைவைப் பாராட்டி தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவர் சார்பாகவும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். கட்டுரைப் போட்டியைக் களைகட்ட வைத்தது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளல், ஆழ்ந்த விக்கி நுட்ப அறிவு என்று தங்கள் பங்களிப்புகள் மலைக்க வைப்பவை. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 05:24, 8 ஆகத்து 2014 (UTC)
  • 17
  Editors Barnstar Hires.png விக்கிப்புயல் பதக்கம்
  பிலிப்பீன்சு கட்டுரைக்காக. சிறிய திருத்தம் செய்யவே எனக்கு நேரம் பிடித்ததே, எப்படி தான் எழுதினீர்களோ! பாராட்டுகள்!! குறும்பன் (பேச்சு) 18:06, 4 சனவரி 2015 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 18
  SpecialBarnstar.png சிறப்புப் பதக்கம்
  சிறீகர்சன் பரிந்துரைத்த திருத்தத்தால் பழைய நிலைக்குத் திரும்பிய விக்கியன்பின் மூலம் இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மதனாகரன் (பேச்சு) 15:38, 8 ஆகத்து 2015 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  • 19
  Barnstar - technical works.svg நுட்பப் பதக்கம்
  விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம். --மதனாகரன் (பேச்சு) 05:51, 1 சனவரி 2016 (UTC)

  விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  "https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shrikarsan&oldid=2284178" இருந்து மீள்விக்கப்பட்டது