விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு நவம்பர், 2013 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

 • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
 • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
 • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

 • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
 • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
 • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம்.முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

ஸ்ரீகர்சன்[தொகு]

ஸ்ரீகர்சனின் கட்டுரைகள் அனைத்தும் மிண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:38, 7 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

 1. கிறித்தியான் ஐகன்சு Yes check.svgY ஆயிற்று
 2. அலெக்சாண்டர் பிளெமிங் Yes check.svgY ஆயிற்று
 3. ஜெர்மன் மொழி Yes check.svgY ஆயிற்று
 4. புளோரீன் Yes check.svgY ஆயிற்று
 5. காவல்துறை Yes check.svgY ஆயிற்று
 6. யுவான் மரபு Yes check.svgY ஆயிற்று
 7. மக்களாட்சி Yes check.svgY ஆயிற்று
 8. புவியின் வளிமண்டலம் Yes check.svgY ஆயிற்று
 9. பிலிப்பீன்சு Yes check.svgY ஆயிற்று
 10. கிரீஸ் Yes check.svgY ஆயிற்று
 11. டென்மார்க் Yes check.svgY ஆயிற்று
 12. ஆர்க்கீயா Yes check.svgY ஆயிற்று
 13. கின்னரப்பெட்டி Yes check.svgY ஆயிற்று
 14. உப்பு (வேதியியல்) Yes check.svgY ஆயிற்று
 15. நானோ தொழில்நுட்பம் Yes check.svgY ஆயிற்று
 16. என்.பி.ஏ. Yes check.svgY ஆயிற்று
 17. என்.எஃப்.எல். Yes check.svgY ஆயிற்று
 18. முதிர் அகவையர் Yes check.svgY ஆயிற்று
 19. பின்நவீனத்துவம் Yes check.svgY ஆயிற்று
 20. ஜான் ஜாக் ரூசோ Yes check.svgY ஆயிற்று
 21. இருமுனையப் பிறழ்வு Yes check.svgY ஆயிற்று
 22. சுற்றுலாத்துறை Yes check.svgY ஆயிற்று
 23. இயற்கைத் தேர்வு Yes check.svgY ஆயிற்று
 24. மனித இரையகக் குடற்பாதை Yes check.svgY ஆயிற்று
 25. அறிவியல் வகைப்பாடு Yes check.svgY ஆயிற்று
 26. டிரைட்டன் (துணைக்கோள்) Yes check.svgY ஆயிற்று
 27. கியூபா ஏவுகணை நெருக்கடி Yes check.svgY ஆயிற்று
 28. பித்தாகரஸ் Yes check.svgY ஆயிற்று
 29. வால்ட் டிஸ்னி Yes check.svgY ஆயிற்று

பிரஷாந்[தொகு]

 1. கசாக்ஸ்தான்Yes check.svgY ஆயிற்று

மணியன்[தொகு]

 1. தோலுறைவு Yes check.svgY ஆயிற்று
 2. குற்றவியல் சட்டம் Yes check.svgY ஆயிற்று

முத்துராமன்[தொகு]

 1. ஜி. எச். ஹார்டி Yes check.svgY ஆயிற்று
 2. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு Yes check.svgY ஆயிற்று
 3. காபனீரொக்சைட்டு Yes check.svgY ஆயிற்று
 4. பெட்ரோல் Yes check.svgY ஆயிற்று
 5. படிவுப் பாறை Yes check.svgY ஆயிற்று
 6. காடி Yes check.svgY ஆயிற்று

அசோக் ராஜ்[தொகு]

அசோக் ராஜின் கட்டுரைகள் அனைத்தும் சரிபார்க்கபட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:17, 7 திசம்பர் 2013 (UTC)[பதில் அளி]

 1. வுடி ஆலன் Yes check.svgY ஆயிற்று
 2. அங்கோர் வாட் Yes check.svgY ஆயிற்று
 3. மார்க் டுவெய்ன் Yes check.svgY ஆயிற்று
 4. பக்கிங்காம் அரண்மனை Yes check.svgY ஆயிற்று
 5. ஐசாக் அசிமோவ் Yes check.svgY ஆயிற்று
 6. எல்விஸ் பிரெஸ்லி Yes check.svgY ஆயிற்று
 7. கோபம் Yes check.svgY ஆயிற்று
 8. தாய்ப்பலகை Yes check.svgY ஆயிற்று
 9. பால் செசான் Yes check.svgY ஆயிற்று
 10. என்றி பெர்குசன் Yes check.svgY ஆயிற்று
 11. டயானா Yes check.svgY ஆயிற்று

நந்தினிகந்தசாமி[தொகு]

 1. கித்தார்Yes check.svgY ஆயிற்று
 2. குரு கோவிந்த் சிங்Yes check.svgY ஆயிற்று
 3. சகாராYes check.svgY ஆயிற்று
 4. பட்டகம்Yes check.svgY ஆயிற்று
 5. நிலவியல்Yes check.svgY ஆயிற்று
 6. நாதசுவரம்Yes check.svgY ஆயிற்று
 7. லிட்டர்Yes check.svgY ஆயிற்று
 8. குவார்க்குYes check.svgY ஆயிற்று
 9. கரந்தடிப் போர்Yes check.svgY ஆயிற்று

இப்ஹாம் நவாஸ்[தொகு]

 1. காசுப்பியன் கடல்Yes check.svgY ஆயிற்று
 2. உதுமானியப் பேரரசுYes check.svgY ஆயிற்று
 3. தித்திகாக்கா ஏரிYes check.svgY ஆயிற்று
 4. சியோல்Yes check.svgY ஆயிற்று
 5. மக்காYes check.svgY ஆயிற்று
 6. முகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மிYes check.svgY ஆயிற்று
 7. இப்னு கல்தூன்Yes check.svgY ஆயிற்று
 8. சூபிசம்Yes check.svgY ஆயிற்று
 9. மிசிசிப்பி ஆறுYes check.svgY ஆயிற்று

புதுவைபிரபு[தொகு]

 1. ஜார்ஜ்_வெஸ்டிங்ஹவுஸ் Yes check.svgY ஆயிற்று

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

 1. வுடி ஆலன்Yes check.svgY ஆயிற்று

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
அக்டோபர்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
நவம்பர்
பின்னர்
திசம்பர்