விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/பெப்ருவரி, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு பெப்ருவரி, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

  • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
  • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

  • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
  • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும். அதன்பிறகு அதை உங்கள் கையொப்பத்தோடு விரிவான கட்டுரைப்பகுதியில் இடுங்கள்.
  • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

சரவணன் பெரியசாமி[தொகு]

போட்டிக்காக விரிவக்கபெற்ற கட்டுரைகள்:

  1. டைட்டன் (துணைக்கோள்) Y ஆயிற்று
  2. ஐஓ (சந்திரன்) Y ஆயிற்று
  3. குவிமாடம் Y ஆயிற்று
  4. டென்னிசு Y ஆயிற்று
  5. உருசிய வரலாறு Y ஆயிற்று
  6. இலியட் Y ஆயிற்று
  7. பாலம் Y ஆயிற்று
  8. இயந்திரப் பொறியியல் Y ஆயிற்று

ஆதவன்[தொகு]

  1. பொதுநலவாய நாடுகள்
  2. தலைநகரம்
  3. வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு
  4. கிலோகிராம்
  5. வார்சா
  6. தங்குதன்
  7. உப்பு
  8. ருவாண்டா
  9. மொனாக்கோ
  1. மின்தடைY ஆயிற்று
  2. கிளாடு மோனெY ஆயிற்று
  3. கிரேக்க எழுத்துக்கள்Y ஆயிற்று
  4. சீன மொழிY ஆயிற்று
  5. சமிபாடுY ஆயிற்று
  6. எதியோப்பியாY ஆயிற்று
  7. தென் கொரியாY ஆயிற்று
  8. தீப்புண்Y ஆயிற்று
  9. அருகிய இனம்Y ஆயிற்று
  10. காங்கோ மக்களாட்சிக் குடியரசுY ஆயிற்று

குறும்பன்[தொகு]

  1. ஈரானியப் புரட்சி --குறும்பன் (பேச்சு) 16:13, 5 மார்ச் 2014 (UTC)

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

  1. ஐரோப்பிய ஒன்றியம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:41, 28 பெப்ரவரி 2014 (UTC)
  2. ஈரானியப் புரட்சி --குறும்பன் (பேச்சு) 16:11, 5 மார்ச் 2014 (UTC)

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
சனவரி
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
பெப்ருவரி
பின்னர்
மார்ச்