விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சனவரி, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2013 தொடர் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு சனவரி, 2014 மாதத்தில் நீங்கள் விரிவாக்கி முடித்த தலைப்புகளை இங்கு பதிந்து விடுங்கள். இதன் மூலம் யார் போட்டியில் முந்துகிறார், வெல்கிறார் என்பது தானாகவே தெரிந்து விடும்.

போட்டி விதிகள்

 • இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும்.
 • 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.
 • 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல் போன்று எளிதில் வெட்டி ஒட்டக்கூடிய பகுதிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு முன்பு சேர்ப்பது யாவும் உரைப்பகுதியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையிலும் தக்க சான்றுகள் சேர்க்க வேண்டும்.
 • கட்டுரை உள்ளடக்கத்தின் தரம் வழமையான தமிழ் விக்கிப்பீடியா நடைமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு

 • நீங்கள் பங்களிக்கும் முன்பு அக்கட்டுரை 30720 பைட்டு அளவை மிகாமல் இருந்திருக்க வேண்டும்.
 • 76800 பைட்டைச் சேர்க்கும் போது அக்கட்டுரை உங்கள் கணக்கில் வரும்.
 • போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.

கட்டுரையை இங்கு முன்பதிவு செய்யலாம். முன்பதிவு கட்டாயம் இல்லை, பலர் ஒரே கட்டுரையை தவிர்க்கவே இந்த ஏற்பாடு ஆகும்.

பிரவீன்[தொகு]

 1. மின்மறுப்பு(reactance) Yes check.svgY ஆயிற்று
 2. சூரிய ஆற்றல் Yes check.svgY ஆயிற்று

மாதவன்[தொகு]

 1. எடைYes check.svgY ஆயிற்று
 2. கிளாடு மோனெYes check.svgY ஆயிற்று

நந்தினிகந்தசாமி[தொகு]

 1. இலக்கிய வரலாறுYes check.svgY ஆயிற்று
 2. பொருள்Yes check.svgY ஆயிற்று
 3. பிரெட் அஸ்ரயர்Yes check.svgY ஆயிற்று
 4. கொலோசியம் (ரோம்)Yes check.svgY ஆயிற்று
 5. ஒலிYes check.svgY ஆயிற்று
 6. பால் (பானம்)Yes check.svgY ஆயிற்று
 7. வேதம்Yes check.svgY ஆயிற்று
 8. சோளம்Yes check.svgY ஆயிற்று
 9. ஆபிரிக்க வரலாறுYes check.svgY ஆயிற்று

ஸ்ரீஹீரன்[தொகு]

 1. உரோமைப் பேரரசு Yes check.svgY ஆயிற்று
 2. ஸ்டாக்ஹோம் Yes check.svgY ஆயிற்று
 3. பண்டைய எகிப்து Yes check.svgY ஆயிற்று
 4. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு Yes check.svgY ஆயிற்று
 5. நரம்புத் தொகுதி Yes check.svgY ஆயிற்று
 6. மங்கோலியா Yes check.svgY ஆயிற்று
 7. ஆசுதிரியா Yes check.svgY ஆயிற்று
 8. அயர்லாந்து_குடியரசு Yes check.svgY ஆயிற்று
 9. நாஸி ஜேர்மனி Yes check.svgY ஆயிற்று

பிரஷாந்[தொகு]

 1. மின்தடை - இலக்கு 15360 பைட்டுகள் --Anton·٠•●♥Talk♥●•٠· 08:35, 3 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

ஸ்ரீகர்சன்[தொகு]

 1. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்Yes check.svgY ஆயிற்று
 2. தொழிற்துறைYes check.svgY ஆயிற்று
 3. ஏரணம்Yes check.svgY ஆயிற்று
 4. அமெரிக்கப் புரட்சிப் போர்Yes check.svgY ஆயிற்று
 5. கரந்தடிப் போர்Yes check.svgY ஆயிற்று
 6. இரும்புத் திரைYes check.svgY ஆயிற்று
 7. ஆப்பிரிக்க ஒன்றியம்Yes check.svgY ஆயிற்று
 8. தொலைத்தொடர்புYes check.svgY ஆயிற்று
 9. விசைYes check.svgY ஆயிற்று
 10. பாடுதல்Yes check.svgY ஆயிற்று
 11. உயிரினம்Yes check.svgY ஆயிற்று
 12. சி++Yes check.svgY ஆயிற்று
 13. தமிழ் அகராதிகள் பட்டியல் - அகராதிகள் கட்டுரையில் இருந்து வழிமாற்றப்பட்டுள்ள கட்டுரை என்பதால் கணக்கில் எடுக்கப்படுகிறது.
 14. வூடூYes check.svgY ஆயிற்று - இது பட்டியலில் உள்ளதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 08:25, 3 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]
வூடு பழைய பட்டியலில் உள்ளது. சமயம் தலைப்பில்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:31, 3 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

தென்காசியார் ஜூன் மாதம் விரிவாக்கிப் பின்னர் 15360 பைட்டை விடக் குறைந்திருந்ததால் விரிவாக்கினேன்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:45, 3 பெப்ரவரி 2014 (UTC)Reply[பதில் அளி]

விரிவான கட்டுரைக்கான முன்மொழிவு[தொகு]

 1. ஆப்பிரிக்க ஒன்றியம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 3 பெப்ரவரி 2014 (UTC)Yes check.svgY ஆயிற்று 4,333 பைட்டிலிருந்து 70,918 பைட்டுக்கள் வரை விரிவாக்கப்பட்டது.Reply[பதில் அளி]

அண்மைய மாதங்களின் தரவுகள்[தொகு]

முன்னர்
திசம்பர்
2013 தொடர் கட்டுரைப் போட்டி
தொகுத்தல் முடிந்தவை
சனவரி
பின்னர்
பெப்ருவரி