கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா பயனர் பக்கம்
— — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — —
— — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — — —
என்னைப் பற்றி
வணக்கம். நான் நித்தியானந்தன் ஆதவன். இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவன். 14 வயது நிரம்பிய நான் தற்போது பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றேன்.
விக்கியில் நான்
இணைந்த நேரம், திகதி:15:41, 18 மார்ச் 2013
பயனர் இலக்கம்: 49361
இது வரை தொடங்கிய கட்டுரைகள்: 67 கட்டுரைகள்
முதன்முதல் தொடங்கிய கட்டுரை: இந்துக்களின் போர்
முதன்முதல் பங்களிப்புச் செய்த கட்டுரை: இந்துக்களின் போர்
விக்கிக்கும் எனக்கும் தொடர்பை உண்டாக்கியவர்: நான் தான் :)
விக்கியால் பெற்ற பதக்கங்கள்: 9
விக்கியால் பெற்ற நண்பர்கள்: பலர்
இது வரை உருவாக்கிய வார்ப்புருக்கள்: எனக்கே தெரியாது. :)
இது வரை பதிவேற்றிய படிமங்கள்: பல
உருவாக்கிய வலைவாசல்கள்:02
பராமரிக்கும் வலைவாசல்கள்:02 (வலைவாசல்:பரதநாட்டியம் , வலைவாசல்:ஆசியா )
பயனர் பெட்டிகள்
24
இந்த விக்கிப்பீடியரின் வயது 24 ஆண்டுகள், 7 மாதங்கள் மற்றும் 9 நாட்கள்.அக்டோபர் 12 , 2024 அன்று
இப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
இந்த பயனர் சில நேரங்களில் ஒரே ஐபி முகவரியை மாதவனுடன் பகிர்ந்துகொள்ளக்கூடும்.
பயனர் பெட்டிகள்
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 11 ஆண்டுகள், 6 மாதங்கள், 24 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
இந்த பயனர் இசையில் ஆர்வம் கொண்டவர் .
செய்ய வேண்டியவை
உருவாக்கிய இரு வலைவாசல்களையும் பராமரித்தல்.
புதிய பயனர்களுக் உதவுதல்.
இலங்கை மன்னர்கள் பற்றிய கட்டுரைகளை உருவாக்கல்.
வானியல் கட்டுரைகளை உருவாக்கல்.
கட்டுரைகளில்:விரிவாக்கல், உரைதிருத்தல், படிமம் இணைத்தல், வார்ப்புரு இணைத்தல், விக்கியாக்கம், பகுப்பினைத்தல்.
பள்ளிமாணவர்களை ஊக்குவித்தல், அவர்களுக்கு உதவுதல்.
Wikipedia
இது விக்கிப்பீடியாவின் பயனர் பக்கம்
இது ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல. விக்கிப்பீடியா தவிர்த்த வேறு வலைத்தளங்களில் இதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவை நகல் தளங்களாக இருக்கலாம். மேலும் இந்தப் பயனர், விக்கிப்பீடியா தவிர்த்த பிற வலைதளங்களில் தனிப்பட்ட இணைவு இல்லாதவராகவும் இருக்கலாம். இன்னும் இந்தப் பயனர் பக்கம் காலாவதியானதாவும் இருக்கலாம். எனவே இந்த பக்கத்தை உபயோகப்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதன் அசல் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்கவும்: http://ta.wikipedia.org/wiki/பயனர்:Aathavan jaffna