பயனர் பேச்சு:Aathavan jaffna

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு


ஆதவன் முகப்பு.jpg
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4

பேச்சு

   
User talk:aathavan jaffna


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு[தொகு]

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு[தொகு]உளங்கனிந்த நன்றி![தொகு]

Diwali Diya.jpg

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:53, 25 சூலை 2015 (UTC)

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]குறிப்பிடத்தக்கமை விளக்கம்[தொகு]

Ambox warning yellow.svg

வணக்கம் ஆதவன்! நீங்கள் உருவாக்கிய கலைவாணி சனசமூக நிலையம் அளவெட்டி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் பொதுவான குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. கட்டுரைகளை உருவாக்கும் போது குறிப்பிடத்தக்கமையை கவனத்திற்கொள்ளுங்கள். இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைத்திருக்கின்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 13:42, 15 ஆகத்து 2015 (UTC)

மக்கா வெற்றி[தொகு]

யாரும் பங்களித்திருக்க மாட்டார்கள் என்றுதான் நீக்கினேன். மீண்டும் புதிதாக துவங்கியிருக்கிறேன். நன்றி -- மாகிர் (பேச்சு) 16:28, 17 ஆகத்து 2015 (UTC)

இலக்கணத் திருத்தம்[தொகு]

@Aathavan jaffna: மரக்காடு பக்கத்தில் என் தொகுப்பை மீளமைத்திருந்தீர்கள். அடர்த்திக் குறைந்த என எழுதுவது தவறானது அடர்த்தி குறைந்த என்பதே சரியாகும். மீண்டும் மீளமைத்திருக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:37, 28 ஆகத்து 2015 (UTC)

அடர்த்திக் குறைந்த என்பது ஏன் தவறானது எனக் குறிப்பிட முடியுமா??? இப்படி எழுதுவதே சரியானது என எங்கோ பார்த்த ஞாபகம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:35, 31 ஆகத்து 2015 (UTC)
இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஆயிற்றே. அடர்த்தி குறைந்த < அடர்த்தியில் குறைந்த. இங்கு இல் உருபு ஏதுப் பொருளில் வருகின்றது. ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது. --மதனாகரன் (பேச்சு) 13:57, 31 ஆகத்து 2015 (UTC)
விளக்கம் தந்தமைக்கு நன்றி மதனாகரன் :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:28, 31 ஆகத்து 2015 (UTC)

பகுப்பு நகர்த்தல்[தொகு]

பகுப்பு ஒன்றை புதிய தலைப்புக்கு நகர்த்தும் போது, அப்பகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளிலும் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்க வேண்டும். கட்டுரைகளை நகர்த்துவது போன்று பகுப்பை நகர்த்தக் கூடாது.--Kanags \உரையாடுக 09:13, 28 ஆகத்து 2015 (UTC)

உடன் கண்டு செய்தி தெரிவித்தமைக்கு நன்றி கனக்ஸ், தங்கள் வேகம் கண்டு வியக்கிறேன். மற்றக் கட்டுரைகளை பகுப்பு மாற்றியமைக்கும் நன்றிகள், எனினும் இவற்றை எல்லாம் நானே செய்திருப்பேன். கட்டுரைகளில் பகுப்பை மாற்றும் போது ஒரு கட்டுரையில் வழு இருந்ததால் திருத்தியவண்ணம் இருந்தேன். அதற்குள் முந்திவிட்டீர்கள். //கட்டுரைகளை நகர்த்துவது போன்று பகுப்பை நகர்த்தக் கூடாது.// கட்டுரைகள் நகர்த்துவது போன்றே கட்டுரைகளை நகர்த்தலாம் ஆனால் நகர்த்தியபின் //அப்பகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளிலும் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்க வேண்டும்.// என நீங்கள் கூறியவற்றை செய்யவேண்டும் அவ்வளவே! :) நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:21, 28 ஆகத்து 2015 (UTC)

User:aathavan jaffna அசாரி (கிண்ணக்குழி) கட்டுரையில் படம் இணைக்க முடியவில்லை உதவவும்.--கி.மூர்த்தி 14:09, 30 ஆகத்து 2015 (UTC)

பகுப்புகளுக்கு விக்கித்தரவு இணைப்பு[தொகு]

ஆதவன், நீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளுக்கு, ஆங்கில விக்கியிலோ அல்லது வேறு விக்கிகளிலோ உரிய பகுப்புகள் இருக்குமாயின் அவற்றுக்கு விக்கித்தரவில் இணைப்புகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:38, 1 செப்டம்பர் 2015 (UTC)

இணைத்துவிடுகிறேன்  :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:14, 2 செப்டம்பர் 2015 (UTC)

உதவி[தொகு]

ஆதவன், மோதலால் விளைந்த கிண்ணக்குழிகள் பகுப்பிற்கு இணையாக விண்கல் வீழ் பள்ளங்கள் என்ற பகுப்பு இருக்கிறது. எனவே அவாலானி (கிண்ணக்குழி)யை விண்கல் வீழ் பள்ளங்கள் என்ற பகுப்பிற்கு மாற்றலாமா?--கி.மூர்த்தி 07:59, 2 செப்டம்பர் 2015 (UTC)
Yes check.svgY ஆயிற்று கனக்ஸ் உதவினார். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:25, 2 செப்டம்பர் 2015 (UTC)

நன்றிகள்[தொகு]

தோழமைக்கு வணக்கம், புதுபயணனான எனது பயனர்பக்கத்தை பிழைதிருத்தியமைக்கு நன்றிகள், மனமகிழ்தேன் தோள்கொடுங்கள்,தொடர்ந்துதவுங்கள்.பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி 21:51, 30 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aathavan_jaffna&oldid=1926544" இருந்து மீள்விக்கப்பட்டது