பயனர் பேச்சு:Aathavan jaffna/தொகுப்பு 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நான் மீண்டும் விக்கியில் பணி தொடர உதவியதற்க்கு நன்றி[தொகு]

வலைவாசல்:ஆசியா[தொகு]

வணக்கம்! இன்னொரு வலைவாசலினை சிறப்பாக வளர்த்தெடுத்து வருவதற்கு எனது பாராட்டுகளும், நன்றிகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:10, 10 திசம்பர் 2013 (UTC)

நன்றி, செல்வசிவகுருனாதன். இதை நானும் நந்தினி அக்காவும் சேர்ந்து வளர்த்தெடுக்கிறோம். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 03:19, 10 திசம்பர் 2013 (UTC)

நான் தானப்பா உங்க வலைவாசலுக்கு disigning (colour) ஏதேனும் உதவி வேண்டுமானால் கேளுங்க--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:17, 11 திசம்பர் 2013 (UTC)

உங்களுக்குத் தெரியுமாவில் பங்களிப்பு...[தொகு]

வணக்கம்! உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:19, 12 திசம்பர் 2013 (UTC)

பெயர் மாற்றியமைக்கு கரணம் அறியலாமா[தொகு]

எனது கட்டுரைக்கு தங்கள் பெயர் மாற்றியமைக்கு கரணம் அறியலாமா? அருள்மிகு ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் தேவஸ்தானம் என்பதை சிறீ கோகிலாம்பிகை சமேத திருக்காமீசுவரர் ஆலயம். நான் ஒரு புது பயனர் நான் இட்ட தலைப்பில் தவறு இருந்தால் அதற்கு வருந்துகிறேன் . உங்கள் விளக்கத்தை எதிர் நோக்கி உள்ளேன் புதுவைபிரபு 05:41, 16 திசம்பர் 2013 (UTC)

நன்றி[தொகு]

சந்தேகம் தீர்ந்து விட்டது .உங்கள் பாராட்டுக்கு நன்றி .மேலும் இனி வரும் எனது கட்டுரைகள் கண்டு பிழை இருப்பின் திருத்த உதவுங்கள் .நன்றி புதுச்சேரி அருங்காட்சியகம் பற்றி ஒரு கட்டுரை வரைந்து உள்ளன் உங்களுக்கே நேரம் கிடைக்கும் போது கண்டு கருத்தை தெரிவிக்கவும் புதுவைபிரபு 06:20, 16 திசம்பர் 2013 (UTC)

பிழைகளைத் திருத்தியமைக்கு நன்றி ஆதவா!shaaima*** (பேச்சு) 12:40, 16 சூலை 2015 (UTC)

வணக்கம்[தொகு]

நீங்கள் செய்த மாற்றம் சரியே. என்றாலும், நான் கொடுத்த்த கீழுள்ள இணைப்பு எனக்கு வேலை செய்கிறதே!--நந்தகுமார் (பேச்சு) 09:26, 16 திசம்பர் 2013 (UTC) http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:படிமம்_தரவேற்றம்

பொருத்தருளவேண்டும் ஐயா, நீங்கள் தந்த இணைப்பு சரி ஆனால் அவர் பக்கத்தில் //::http://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:படிமம்_தரவேற்றம்--நந்தகுமார் (பேச்சு) 08:47, 16 திசம்பர் 2013 (UTC)// இப்படித்தந்ததால் படிமம் தரவேற்றம்-- என லிங்க் வந்து விட்டது. ஆகையால் பக்கம் கிடைக்கவில்லை. அதைக் கிளிக் செய்து பார்க்கவும். நானும் கவனிக்கவில்லை. மீண்டும் மீளைமைக்கிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:36, 16 திசம்பர் 2013 (UTC)
உங்கள் விளக்கத்‌திற்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:21, 16 திசம்பர் 2013 (UTC)

விக்கித் திட்டம் வானியல் அழைப்பு[தொகு]

திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு 3!

 • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
 • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
 • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.


வானியல்த் துறையை வளர்த்தெடுக்க விக்கியில் பணியாற்றுபவர்கள் மிக மிக அரிது, அப்படி இருகையில் தாங்கள் வானியல் வலைவாசலை மேம்படுத்தி உதவ முன்வந்ததோடு மட்டுமன்றி வானியல் சார்ந்த பல கட்டுரைகளையும் மேம்படுத்த முயன்றதாக அறிகின்றேன். தாங்களும் விக்கித்திட்டம் வானியலில் பங்குகொண்டு அத்துறையை வளர்த்தெடுக்க தங்களை அன்புடன் அழைக்கும் அன்பு இளவல் தம்பி கீரன்!... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:41, 22 திசம்பர் 2013 (UTC)

நன்றி தம்பி, இதோ வருகிறேன்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:17, 22 திசம்பர் 2013 (UTC)

அண்ணா ஒரு வேண்டுகோள் , தங்களுடைய பெயரை கையொப்பமாக இடாமல் இணைப்பாக இடலாமே --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:03, 22 திசம்பர் 2013 (UTC)

Yes check.svgY ஆயிற்று--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:08, 22 திசம்பர் 2013 (UTC)

தாங்கள் உருவாக்க வேண்டிய கட்டுரைகள் எனும் பகுதியை இப்பொழுதே மேம்படுத்தினால் நன்றாய் இருக்கு,ம் நான் இப்போது விக்கித்திட்டம் வானியல் வார்ப்புருவை ஒவ்வொரு கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் இடும் வேலையில் ஈடுபட்டுள்ளேன். ஆகவே நீங்கள் அவ்வேலையை பொறுப்பேற்றால் நன்றாய் இருக்கும். இதை நீங்கள் என் டசகோதரனிடம் கலந்தாலோசித்து நீங்கள் இருவருவருமே இவ்வேலையை கலந்தாலோசியுங்கள். நான் ஒருவேலை பார்க்கும் போது நீங்கள் இருவரும் இன்னொரு வேலை பார்த்தால் நன்றாய் இருக்கும் . எல்லம் எமது விக்கித்திட்டத்திற்காகத்தானே... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:22, 23 திசம்பர் 2013 (UTC)

அதை தாங்களே கேட்டுவிடுங்கள்... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:55, 23 திசம்பர் 2013 (UTC)

விளம்பரம்[தொகு]

ஒருவர் தன்னைப் பற்றியோ, அல்லது அவரது நிறுவனம் பற்றியோ கட்டுரைகள் எழுதுவது தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சவர்ணம் பதிப்பகமும் அவ்வாறானதொன்றே. அது அப்பயனரின் பக்கத்திலேயே இருக்கட்டும். தனிக் கட்டுரையாக்க வேண்டாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:41, 23 திசம்பர் 2013 (UTC)

அவருடைய நிறுவனம் பற்றியும் எழுதக்கூடாதா?, சரி, நன்றி கனக்ஸ் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:07, 23 திசம்பர் 2013 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நந்தகுமார் (பேச்சு) 08:39, 25 திசம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மிக்க நன்றி நந்தகுமார்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:40, 25 திசம்பர் 2013 (UTC)

👍 விருப்பம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:02, 25 திசம்பர் 2013 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா!... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:19, 31 திசம்பர் 2013 (UTC)

பள்ளிப் பெறுபேறுகள்[தொகு]

உரையாடல் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:34, 26 திசம்பர் 2013 (UTC)


இது எப்படி?[தொகு]

கூகுள் கருவியைக் கொண்டு மொஹ்த கட்டுரை மட்டும் தானே தமிழாக்க முடியும். ஆனால் [1] வார்ப்புடு மட்டும் ஆக்கப்பட்டுளதே? எப்படி?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:25, 30 திசம்பர் 2013 (UTC)

உங்களை கலாய்ப்பதில் மிஞ்ச முடியுமா? இதைப்பார்க்கவும் பயனர்:aathavan jaffna/படங்கள்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:34, 30 திசம்பர் 2013 (UTC)

அப்பிள் வலைவாசல்[தொகு]

உங்கள் பங்களிப்புகள் கண்டு மகிழ்ந்தோம் மேலும் பங்களிக்குக :) --ஜெ.மயூரேசன் (பேச்சு) 09:02, 3 சனவரி 2014 (UTC)

சந்தேகம்[தொகு]

அண்ணா, வலைவாசல்:அப்பிள் நிறுவனம்/விக்கித் திட்டங்கள் எனும் பக்கத்தில் தொழினுட்பம் எனும் பெயரில் இருந்ததை தொழிநுட்பம் என மாற்றியதன் காரணம் என்ன?-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:55, 3 சனவரி 2014 (UTC)

இலங்கையில் அதிகம் வழக்கில் உள்ளது. இரண்டும் சரி என்பதால் இங்கு வழிமாற்று தரப்பட்டுள்ளது. கூகிள் தேடலில் அதிக முடிவுகள். அவ்வளவுதான். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:59, 3 சனவரி 2014 (UTC)

ஆனால் விக்கியில் தொழினுட்பம் எனும் பெயரில் தான் கட்டுரை உள்ளதே -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:03, 3 சனவரி 2014 (UTC)

வலைவாசல் அமைப்பு[தொகு]

Nandri (நன்றி).png நன்றி
அப்பிள் வலைவாசல் அமைப்பில் உதவியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் செய்த மாற்றங்களில் இருந்து பெருமளவு விக்கி தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். --ஜெ.மயூரேசன் (பேச்சு) 17:31, 3 சனவரி 2014 (UTC)


வலைவாசல்:விளையாட்டுக்கள்[தொகு]

வணக்கம்! விளையாட்டுகள்‎ என்பதே சரியானது; சரியான தமிழ்! [2] நீங்கள் செய்துவரும் துணைப்பக்கங்களின் தலைப்புகளை நகர்த்திவிடவா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:19, 4 சனவரி 2014 (UTC)

ஐயா, இதைப் பார்க்கவும். இதைத்தான்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:17, 4 சனவரி 2014 (UTC)

விக்கித்திட்டம் சென்னை அழைப்பு[தொகு]

திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Aathavan jaffna/தொகுப்பு 3!

 • தமிழ் விக்கிப்பீடியாவில் சென்னை குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் சென்னை தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தில் இணைந்து சென்னை துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
 • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
 • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.


முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]


வணக்கம் நண்பரே, தாங்கள் மேம்படுத்திய வலைவாசல் வானியல் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறந்த வலைவாசல்களை மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:45, 1 பெப்ரவரி 2014 (UTC)

👍 விருப்பம்--Animated-Flag-Sri-Lanka.gif மாதவன் (பேச்சு) 07:48, 1 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:50, 1 பெப்ரவரி 2014 (UTC)
செகதீசுவரன் மற்றும் யாழ் ஸ்ரீ ஆகியோருக்கு என் மனமார்ந்த்த நன்றிகள்..... --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 07:53, 1 பெப்ரவரி 2014 (UTC)

புதிய கருவிகளுக்கு நன்றி[தொகு]

ஆதவன்! உங்கள் புதிய கருவிக்கு முதலில் நன்றி. இந்தச் சிறிய வயதில் உங்களதும் உங்கள் நண்பர்களதும் விக்கிப் பங்களிப்பு வியக்க வைக்கின்றது.

நான் உங்கள் நிரல்வரியை நகலெடுத்து எனது நெறியத்தோல் பக்கத்தில் ஒட்டியிருந்தேன். ஆனாலும் நான் சேமி&தொகு கருவியைச் சோதித்தபோது, சில இடங்களில் சேமிக்காமலே, மீண்டும் தொகு பெட்டிக்குச் செல்கின்றது. வேறு சில இடங்களில் (எ.கா. முதல் இரு வரிகளை இங்கே எழுதிவிட்டு சேமி&தொகுவை அழுத்திப் பார்த்தேன்), Leave page OR Stay on page என்று கேட்டு ஒரு சாளரம் திறக்கின்றது. எங்கே தவறு எனப் புரியவில்லை. --கலை (பேச்சு) 10:03, 17 பெப்ரவரி 2014 (UTC)

கலையரசி அவர்களே, எனக்கு ஒழுங்காக வேலை செய்கிறது. தங்களுக்கான தீர்வை தேட ஆரம்பித்துள்ளேன்......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:38, 17 பெப்ரவரி 2014 (UTC)
இப்படியொரு சாளரம் திறக்கிறதா???, அல்லது வேறு ஏதாவதா??, படம் எனில் இலகுவில் அறியலாம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:48, 17 பெப்ரவரி 2014 (UTC)
சாளரம்
எனக்குத் திறக்கும் சாளரம் இப்படி இருக்கின்றது.
சாளரம்1
விருப்பத்தேர்வில், தொகுத்தலில் தொகுத்துக் கொண்டிருக்கும் பக்கத்தை சேமிக்காமல் வெளியேறினால் எனக்கு எச்சரிக்கை செய் என்பதை செயற்படுத்தியுள்ளீர்களா??? ஆம் தானே--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:38, 17 பெப்ரவரி 2014 (UTC)

அடடா, அதுதானா பிரச்சனை. மாற்றிவிட்டேன். இப்போது பார்க்கலாம். --கலை (பேச்சு) 12:01, 17 பெப்ரவரி 2014 (UTC) இப்போது சரியாக வேலை செய்கின்றது. நன்றி ஆதவன். :)--கலை (பேச்சு) 12:01, 17 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி அம்மா இக்கருவியை பயன்படுத்தமுன் செய்ய வேண்டியவை என இட்டு விடலாம். தங்கள் கேள்விக்கு மிக்க நன்றி.........--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:03, 17 பெப்ரவரி 2014 (UTC)

தலையூர் காளி - சான்றுகள்[தொகு]

தலையூர் காளி - இக்கட்ரையில் நீங்கள் இணைத்துள்ள சான்றுகள் பற்றி சில குறிப்புக்கள்.

கட்டுரைகளில் உள்ள சான்றுகளை இதனூடாக அணுகுவதனூடாக தரமான, நம்பகமான கட்டுரைகளை உருவாக்கலாம். இக்குறிப்புக்களைக் கொண்டு பிறருக்கு உதவுங்கள். --AntonTalk 14:07, 23 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி... அன்டன், இவை எனக்கு சிறந்த அறிவுரைகள்... மிக்க நன்றி, புதியவராகையால் சில சான்றுகளை இணைத்து அவர் கட்டுரையை நன்றாக்கினால் அவர் மகிழ்வார் என எண்ணி இவற்றை செய்ய முற்பட்டேன்..., ஆனால் நீங்கள் கூறிய விடயங்கள் எனக்கு புதிது தான்... இத்தவறு மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்கிறேன், மீண்டும் நன்றிகள் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:14, 23 பெப்ரவரி 2014 (UTC)


சந்தேகம்[தொகு]

https://ta.wikipedia.org/wiki/மணிபுரம்

இந்த பக்கத்தில் எந்த <ref> ம் உபயோகிக்கவில்லை ஆனால் இது போன்று பிழை காண்பிக்கிறது ஏன் ..?

 • "பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை"

--M.S.கோபால்கிரிஷ் (பேச்சு) 09:50, 26 பெப்ரவரி 2014 (UTC)

-) தொகுத்ததற்கு நன்றி .--M.S.கோபால்கிரிஷ் (பேச்சு) 13:00, 26 பெப்ரவரி 2014 (UTC)

தொலை[தொகு]

உங்கள் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடவும், உடனே அண்ணா!.--aho;- பேச்சு 13:14, 27 பெப்ரவரி 2014 (UTC)

தனிப்பட்ட விடயமாகையால் மின்னஞ்சலுக்கு உடனே அனுப்பவா??--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:16, 27 பெப்ரவரி 2014 (UTC)
ஆமாம்!. அதுவே நல்லது--aho;- பேச்சு 13:17, 27 பெப்ரவரி 2014 (UTC)
அனுப்பிவிட்டேன்...--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:18, 27 பெப்ரவரி 2014 (UTC)

கலக்குற ஆதவா[தொகு]

என்ன உசுப்பேத்தினது இப்படி கடைசி நேரத்துல முந்துறதுக்குதான?? முத்துராமன் (பேச்சு) 17:36, 28 பெப்ரவரி 2014 (UTC)

ஆ, ஸ்ரீ கர்சன் அண்ணா கலைக்குறார் ஓடுறன்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:37, 28 பெப்ரவரி 2014 (UTC)

நோ பப்ளிசிற்றி பிளீஸ்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:39, 28 பெப்ரவரி 2014 (UTC)

ஆதவா தாங்கள்தாம் நான்தொகுத்த வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கட்டுரையில் முதலில் கைவைத்தது அதற்காகவே நான் தென்கொரியா கட்டுரையை விரிவாக்கினேன். தொடர்ந்து நான் விரிவாக்கும் கட்டுரைகளைத் தொகுத்து என் உழைப்பைப் பாழாக்காதீர்கள்.--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:55, 28 பெப்ரவரி 2014 (UTC)

அண்ணா நான் வேண்டும் என்றே செய்யவில்லை. பார்க்க இங்கு சில மணித்தியாலங்களாக தொகுக்கப்படாதிருப்பின் இவ்வார்ப்புருவை நீக்கவும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக்கட்டுரை பல நாட்களாக தொகுக்கப்பைடாதிருந்தது. ஆகையால் நீக்கினேன். ஆனால் நீங்கள் இறுதித் தொகுப்பு நடந்து சில நேரங்களிலேயே விரிவாகியுள்ளீர்கள். நான் முதல் கட்டுரையை வேண்டுமென்றே எடுக்கவில்லை. ஆனாலும் மற்றக்கட்டுரைகளை அப்படி செய்தேன். --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 18:03, 28 பெப்ரவரி 2014 (UTC)

பல நாட்களல்ல ஆதவா இரு நாட்கள் ஆனாலும் கட்டுரைப் போட்டியில் இவ்வாறு செய்தல் முறையாகுமோ? இங்கு பாருங்கள் இன்று நடந்த ஆலமரத்தடி உரையாடலின் பின்னரேயே வார்ப்புருவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு பல நாட்கள் என்றுதான் இருந்தது. இரு கட்டுரைகள் போச்சு... :( --Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:12, 28 பெப்ரவரி 2014 (UTC)

அண்ணா, தங்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்ற நோக்கில் செய்யவில்லை. வாருப்புருவை நான் பார்த்தபோது இருந்தது. வரலாற்றைக் கவனிக்கவில்லை. ஆலமரத்தடி உரையாடலை வாசிக்கவில்லை. மன்னிக்கவும். என் தம்பியின் கட்டுரையிலும் இவ்வாறு செய்திருந்ததாலேதான் மொனாக்கொவில் கைவைக்க நேர்ந்தது. எதியோப்பியா , அது முறையா??,மீண்டும் மன்னிக்கவும்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 18:16, 28 பெப்ரவரி 2014 (UTC)

நான் தீங்கென்று கருதவில்லை, மாதவன் ஆங்கிலத்தில் உள்ளடக்கத்தைச் சேர்த்து ஒரு மணித்தியாலத்தின் பின்னரே நான் விரிவாக்கினேன். இருந்தும் ஒரு கட்டுரை எனக்குத்தானே நட்டம்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:38, 28 பெப்ரவரி 2014 (UTC)

பிறந்தநாள் வாழ்த்து[தொகு]

Anniv.svg வணக்கம் Aathavan jaffna/தொகுப்பு 3 அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
Face-smile.svg

--..«♦♥' விக்கிப்பீடியாவின் பள்ளி மாணவர்கள் '♥♦»..14:07, 03 மார்ச் 2014 (UTC)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!--Animated-Flag-Sri-Lanka.gif ♦khjtd;♦ ♣பேச்சு♣ 14:08, 3 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:26, 3 மார்ச் 2014 (UTC)

நன்றி அண்ணா!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:53, 3 மார்ச் 2014 (UTC)
ஆதவன், உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக. ---மயூரநாதன் (பேச்சு) 17:25, 3 மார்ச் 2014 (UTC)
ஆதவன், பிறந்தநாள் வாழ்த்துகள்!!!--நந்தகுமார் (பேச்சு) 18:06, 3 மார்ச் 2014 (UTC)
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா. மன்னிக்கவும்!... நான்விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதனால் தான் உரிய நாளில் பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூற முடியவில்லை.--aho;- பேச்சு 03:58, 5 மார்ச் 2014 (UTC)
பரவாயில்லை தம்மி, வெற்றி பெற வாழ்த்துக்கள்......Yes check.svgY ஆயிற்று :P :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:46, 5 மார்ச் 2014 (UTC)

தாமதமான அவதார நாள் நல்வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:27, 13 மார்ச் 2014 (UTC)

வேண்டுகோள்[தொகு]

நீங்கள் இணைத்துள்ள படங்களுக்கு விளக்கம் கொடுத்தால் நன்றாக அமையும். புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது ஆதவன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:34, 8 மார்ச் 2014 (UTC)

வாய் திறந்துவிட்டால்[தொகு]

அண்ணா! தங்களைப்பற்றி நன்றாக உங்கள் கல்லூரியில் கல்வி கற்கும் எனது நண்பர்களான சிவமைந்தன், சிவாம்சன், திலக்‌ஷன், போன்றோரிடம் கேட்டுப்பார்த்தேன். எனக்குக் கிடைத்த தகவல்ப்படி தாங்கள் வாயை திறந்துவிட்டால் எவரும் சிரிக்காமல் இருக்க மாட்டார்கள் என்றார் நண்பர் சிவமைந்தன், அத்தோடு அவர் தாங்கள் ஒரு காமெடி பீச் என்றும் marching பழக்கும் போதும் ஒவ்வொரு நாளும் மேல் வகுப்பு அண்ணாமாரிடம் பரிசு வேண்டுவதாகவும் அறிந்துகொண்டேன் மிக்க மகிழ்ச்சி!, உங்கள் விக்கிப்பணி தொடர்க, வளம் பெறுக... --aho;- பேச்சு 16:14, 8 மார்ச் 2014 (UTC)

அவர்களை பிறகு வைத்துக் கொள்கிறேன். :) நீங்கள் பரிசு என எதைக் குறிக்கிறீர்கள்...//மேல் வகுப்பு அண்ணாமாரிடம் பரிசு வேண்டுவதாகவும் அறிந்துகொண்டேன்// நானும் அந்த அண்ணாமாரும் நல்ல நண்பர்கள்....அடியை இல்லைத் தானே!, அவர்கள் யாருக்கும் அடித்ததில்லை :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:23, 8 மார்ச் 2014 (UTC)

எனக்கு சிவமைந்தன் அடி எனவே கூறினான். ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்!--aho;- பேச்சு 14:56, 9 மார்ச் 2014 (UTC)

தம்பி, அவர் அணிநடை பயிற்சிக்கே வராத காரணத்தால் எதுவும் தெரிந்திருக்காது. என்றாலும் கவனிக்க வேண்டியது தான்., உண்மையாக அவர்கள் யாருக்கும் அடித்ததில்லை...--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:05, 9 மார்ச் 2014 (UTC)

அபிராமைக் காணவில்லையா? யாழ் தங்களோடு தான் விளையாடியதாக கூறினாரே--Animated-Flag-Sri-Lanka.gif ♦khjtd;♦ ♣பேச்சு♣ 15:11, 9 மார்ச் 2014 (UTC)

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்--aho;- பேச்சு 15:22, 9 மார்ச் 2014 (UTC)

கவனம் விளப்போரிங்கள், பக்கத்தில தூன பிடியுங்கோ!--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:25, 9 மார்ச் 2014 (UTC)

என்ன்ன இடத்தில் என்ன டயலொக் பேசிறீங்க! அற்புதம்! ஆச்சரியம்!.--aho;- பேச்சு 11:40, 10 மார்ச் 2014 (UTC)

விளங்கேல்ல தம்பி..--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:30, 10 மார்ச் 2014 (UTC)

ஆகா. நாரதருக்கு பல விஷயம் கலகம் பண்ண இங்க கிடச்சுருக்கு. நாராயண. நாராயண்... --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:14, 13 மார்ச் 2014 (UTC)

முருகா! இது என்ன சோதனை--User:L.Shriheeran பேச்சு 08:00, 14 மார்ச் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி - பெப்ருவரி 2014[தொகு]

Reviewer Barnstar Hires.png கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
பெப்ருவரி 2014 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --AntonTalk 02:04, 14 மார்ச் 2014 (UTC)
same to you --User:L.Shriheeran பேச்சு 07:58, 14 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்--Animhorse.gif ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:35, 14 மார்ச் 2014 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்! அண்ணா--Flag of the Northern Province.svg khjtd; Ngr;R Northern Province Sri Lanka emblem.jpg 14:08, 14 மார்ச் 2014 (UTC)

தாய்வீட்டில் உங்கள் கட்டுரை[தொகு]

கடந்த ஏப்ரல் மாத தாய்வீடு பத்திரிகையில் நீங்கள் எழுதிய தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் கட்டுரை வெளிவந்திருந்தது. பக்கம் 57. பாராட்டுக்கள். நன்றிகள். --Natkeeran (பேச்சு) 22:43, 27 ஏப்ரல் 2014 (UTC)

👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:53, 29 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி நிறைவு[தொகு]

வணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:37, 6 மே 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்[தொகு]

வணக்கம் ஆதவன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆதவன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:40, 7 மே 2014 (UTC)

முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதி மீண்டும் துவங்க இருப்பதால் ஒரு நினைவூட்டல் :) --இரவி (பேச்சு) 08:14, 2 ஆகத்து 2014 (UTC)
ஆதவன், மீண்டும் ஒரு சிறு நினைவூட்டல் :) --இரவி (பேச்சு) 07:29, 2 பெப்ரவரி 2015 (UTC)

பார்த்துங்க. ஆதவனின் மாஸ்ஸால் முதற்பக்கம் ஹேங் ஆகப் போகிறது. :D --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 2 பெப்ரவரி 2015 (UTC)

ஒரு வேண்டுகோள்[தொகு]

Crystal Clear app help index.png

வணக்கம் Aathavan jaffna! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:36, 17 மே 2014 (UTC)

நிச்சயமாக..... முடிந்தளவு முயற்சிக்கிறேன்.... :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:19, 17 மே 2014 (UTC)👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:07, 17 மே 2014 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு[தொகு]


வாழ்த்துகள் நண்பரே. தற்போது இவ்வலைவாசலில் சிறப்புக் கட்டுரைகள், சிறப்பு படங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தங்களுக்கு நேரமிருக்கும் பொழுது இவற்றை மேலும் அதிகரித்து வலைவாசலை மேம்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வீட்டிலிருந்த பிக்கல் பிடுங்கல் காரணமாக சூன் தொடங்கி இரு நாள் கழித்தே வலைவாசலை மாற்ற முடிந்தது. கால தாமதத்திற்கு மன்னிக்கவும். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:15, 3 சூன் 2014 (UTC)

2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்[தொகு]

வணக்கம், ஆதவன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.

 • உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, வங்கிக் கிளையை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு எண்

மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு

 • வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
 • சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.

இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி. --இரவி (பேச்சு) 18:53, 30 சூன் 2014 (UTC)

இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:46, 30 சூலை 2014 (UTC)

அனுப்பியுள்ளேன். பார்த்து தகவல் அனுப்புங்கள்.....--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:23, 30 சூலை 2014 (UTC)

உங்களுக்கும் மாதவனுக்கும் பரிசுத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வங்கிக் கணக்கைப் பார்த்து உறுதி செய்த பிறகு உங்கள் ஒப்பத்தை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/பரிசுத் தொகை பெற்றமைக்கான ஒப்பம் பக்கத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 07:48, 25 ஆகத்து 2014 (UTC)

ஆலோசனை[தொகு]

சிரமப்படாதிர்கள், 2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் & பேச்சு:2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் இங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:01, 26 சூலை 2014 (UTC)

நன்றி, நன்றி :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:03, 26 சூலை 2014 (UTC)

Monuments of Spain Challenge[தொகு]

Hello and welcome to the contest. Two important things: the editing starts on October 1st and we wish you good luck and enjoy the event. B25es (பேச்சு) 15:56, 29 செப்டம்பர் 2014 (UTC)

பெண்ணியம் தொடர்பான வலைவாசல்[தொகு]

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:48, 27 அக்டோபர் 2014 (UTC)


தங்கள் பார்வைக்கு . மேம்படுத்த உதவவும் --Commons sibi (பேச்சு) 17:58, 28 அக்டோபர் 2014 (UTC)

Thank you[தொகு]

Nota agradecimiento MoSC.jpg

Thanks a lot for your participation! B25es (பேச்சு) 19:11, 17 நவம்பர் 2014 (UTC)

மீளமைக்கப்பட்டுள்ளது[தொகு]

தாங்கள் செய்த இத்தொகுப்பு மீளமைக்கப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற உரையாடலைப்பார்க்க!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:29, 9 திசம்பர் 2014 (UTC)

தம்பி யாழ்ஸ்ரீ, தாங்கள் மீளமைத்தது மீளமைக்கப்பட்டுள்ளது. அதே உரையாடலை மீண்டும் கவனிக்க, மீளமைக்கும் போது கனக்ஸ் இன் கருத்தையும் கவனிக்க, நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:54, 9 திசம்பர் 2014 (UTC)

சதுரங்கம்[தொகு]

தோழர் கீழ்கண்ட தலைப்புகளைக் கவனிக்கவும். பொருத்தமாக இருக்குமா? திருத்தவும்!

• Saragossa Opening: - சரகோசா திறப்பு

• Dunst Opening: - டன்சிட் திறப்பு

• Van't Kruijs Opening: - வாண்டே குருயிசிசு திறப்பு - வான்ட் குருயிசிசு திறப்பு (Van't- வாண்டே ??)

• Mieses Opening: - மைசெசு திறப்பு - மீசெசு திறப்பு

• Barnes Opening: - பார்னெசு திறப்பு

• Benko's Opening: - பெங்கோ திறப்பு - பென்கொவின் திறப்பு

• Grob's Attack: - குரோப்சு தாக்குதல் - குரோப்பின் தாக்குதல்

• Clemenz Opening: - கிளெமன்சு திறப்பு

• Desprez Opening: - டெசுபிரெசு திறப்பு

• Amar Opening: - அமர் திறப்பு

--கி.மூர்த்தி 14:08, 21 திசம்பர் 2014 (UTC)

பயனர்:கி.மூர்த்தி, மாற்றுக்கருத்துக்களை இட்டுள்ளேன். அவை பற்றிய தங்களது விமர்சனங்களையும் தரவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:22, 21 திசம்பர் 2014 (UTC)
நன்றி தோழர்

சிறப்பாக உள்ளன.

பயன்படுத்திக் கொள்கிறேன்!

Tempo - ? Strategy -? Albin Countergambit: Lasker Trap -?

Blackmar-Diemer Gambit: Halosar Trap-?

Bogo-Indian Defence: Monticelli Trap-? - போகோ-இந்தியத் தற்காப்பு: மொன்றிசெல்லிப் பொறி

Budapest Gambit: Kieninger Trap-? - புடாபெசுட்டு பலியாட்டம்: கினிங்கர் பொறி

Italian Game: Blackburne Shilling Gambit-? இத்தாலியன் ஆட்டம்: பிளக்பேர்ன் சில்லிங் புலியாட்டம்

Petrov's Defence: Marshall Trap-? - பெற்ரோவின் தற்காப்பு: மார்சல் பொறி

Philidor Defence: Légal Trap-? - பிலிடோர் தற்காப்பு: லீகல் பொறி

Tarrasch Trap -? - தராசுச் பொறி/ டராசுச் பொறி --கி.மூர்த்தி 14:54,

மிகுதிக்கு காலம் பொறுக்க வேண்டுகிறேன். சரியான பதங்களை கண்டுள்ளேன். எனினும் சரிபார்க்க மேற்கோள் நூல்கள் கிடைத்ததும் பதிகிறேன். வேறு யாராவது திருத்தம் செய்து வேறு பதங்களை பரிந்துரைத்து உதவ முடியுமா???. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:11, 21 திசம்பர் 2014 (UTC)

கருத்துக்கள்[தொகு]

இங்கு நான் முதலிலேயே என் கருத்தைத் தெரிவித்துள்ளேன் உங்கள் கருத்துக்கள் நிச்சயமாக எதிர்பார்க்கப்படுகின்றன.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:46, 22 திசம்பர் 2014 (UTC)

தங்கள் எதிர்பாப்புக்கள் மெய்யாக்கப்பட்டுள்ளன தம்பி, கவனிக்க, நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:57, 22 திசம்பர் 2014 (UTC)

இங்கு கருத்தொண்ரு உள்ளது பதிலளிக்கவும்!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:04, 22 திசம்பர் 2014 (UTC)

தம்பி, அப்பக்கம் தொடர்பான செய்தி காலவதியாகும் வரை என் கவனிப்பு பட்டியலிலே இருக்கும். கருத்தை கண்டேன். கருத்திட்டேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:19, 22 திசம்பர் 2014 (UTC)

மீண்டும் பார்க்க--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:29, 22 திசம்பர் 2014 (UTC)

அவ்வ்வ்வவ் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:38, 22 திசம்பர் 2014 (UTC)

ஏன் இந்தக் கொலவெறி[தொகு]

நான் உருவாக்கிய கட்டுரைகளை தொடர்ந்து தொகுத்து வருவது ஏன்? வேறு ஏதும் கையில் அகப்படவில்லையா?...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:49, 22 திசம்பர் 2014 (UTC)

கட்டாயம் காரணம் கூறவேண்டுமா தம்பி??? சரி சொல்கிறேன், எதுவும் கண்ணில் அகப்படவில்லை தம்பி அதான், :) :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:53, 22 திசம்பர் 2014 (UTC)

நான் கூறச் சொன்னேனா!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:58, 22 திசம்பர் 2014 (UTC)

//தொகுத்து வருவது ஏன்?// , பொய்சொல்லக் கூடாது தம்பி, வெட்டிப் பேச்சு விடிஞ்சா போச்சு. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:02, 22 திசம்பர் 2014 (UTC)

நன்றி வணக்கம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:06, 22 திசம்பர் 2014 (UTC)

கோவில், கோயில்[தொகு]

இரண்டும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. இரண்டிலும் குறிப்பாக கோவில் என்பது சரியானது.--Kanags \உரையாடுக 11:53, 27 திசம்பர் 2014 (UTC) 👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 01:07, 28 திசம்பர் 2014 (UTC)

ஆம், கோயில் என்றே கட்டுரை இருப்பதால் மாற்றினேன். பேச்சுப்பக்கம் பார்த்து தெளிவானேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:56, 27 திசம்பர் 2014 (UTC)

விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு[தொகு]

அனைவரும் வருக

வணக்கம் Aathavan jaffna/தொகுப்பு 3!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 10:11, 30 திசம்பர் 2014 (UTC)

திருநெல்வேலிக்கே அல்வாவா?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 30 திசம்பர் 2014 (UTC)
:) :) நன்றி இஜாசு, சிவகுருநாதன் :) :) :) !!!!!! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:17, 30 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் ஆதவன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:49, 16 சனவரி 2015 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் 100, 2015![தொகு]

வணக்கம், ஆதவன்! தங்களின் முனைப்பான செயற்பாடுகளுக்கு எனது உளங்கனிந்த பாராட்டுகள்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்னம்மல்சு) 12:53, 30 திசம்பர் 2014 (UTC)

வாழ்த்துக்களுக்கடியேன் மனம் கனிந்த நன்றிகள் மா. செல்வசிவகுருநாதன் ஐயா, உங்களைப்போன்றோர் ஊக்கமே வளப்படுத்துகிறதிப்படையை :) :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:27, 30 திசம்பர் 2014 (UTC)

ஆதவன் அவர்களுக்கு வணக்கம். விக்கித் திட்டம் 100, 2015ல் கலந்து கொள்ள ஊக்கம் கொடுத்தீர்கள். இன்றே நூறு தொகுப்புகளைச் செய்து விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ~~செம்மல்50

சிறந்த ஒருங்கிணைப்பாளர்[தொகு]

WPPF.png சிறந்த ஒருங்கிணைப்பாளர்
விக்கித்திட்டம் 100 ஒரு மாரத்தான் ஓட்டம். அஞ்சல் ஓட்டம் என்றும் சொல்லலாம். இலக்கை நோக்கிய இறுதிச் சுற்றில் உங்கள் ஒருங்கிணைப்பில் இணைவதில் பெருமையாக கருதுகிறேன்.நாங்கள் கோடு போட்டால் நீங்கள் Road போடும் முனைப்பைக் கண்டு திகைத்து் நிற்கிறேன். இவ்வளவு இளம் வயதில் இவ்வளவு சிறப்பாக ஒருங்கிணைக்கும் உங்கள் திறனைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ! :) --இரவி (பேச்சு) 14:56, 31 திசம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:14, 31 திசம்பர் 2014 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 22:45, 31 திசம்பர் 2014 (UTC)

Happy New Year[தொகு]

Bratislava New Year Fireworks.jpg Happy New Year - 2015
Wish you happy and prosperous new year. -- L Manju (பேச்சு) 19:48, 31 திசம்பர் 2014 (UTC)

விக்கித்தரவில் இணைப்பு[தொகு]

நீங்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகள் பலவும் ஆங்கில விக்கியில் இருந்தே மொழிபெயர்க்கிறீர்கள். அவற்றை உடனடியாகவே விக்கித்தரவில் இணைத்து உதவினால் நல்லது. தானியங்கிகள் தற்போது இயங்குவதில்லை. புதிய கட்டுரைகள் இணைக்கப்படாமலே போக வாய்ப்புண்டு. வேறொருவர் இதே கட்டுரையை வேறொரு தலைப்பில் தொடங்க வாய்ப்புகள் அதிகம். பயனர்களின் வீணான உழைப்பு மட்டுமல்ல, கட்டுரைகளை இணைக்கும் நிருவாகிகளுக்கும் மேலதிக சுமை.--Kanags \உரையாடுக 22:59, 31 திசம்பர் 2014 (UTC)

கனக்ஸ் பொருத்தருள வேண்டுகிறேன். மற்ற பயனர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சுமை என அறிவேன். இணைய இணைப்பு வேகம் குறைவான காரணத்தால் இறுதிநாட்களில் இணைக்க முடியவில்லை. :( , தற்போது இணைக்க முடியும். செய்து முடிக்கிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 01:42, 1 சனவரி 2015 (UTC)
நன்றி ஆதவன், இணைய இணைப்பு சரியானவுடன் ஆறுதலாக இணையுங்கள். மறக்காமல் இருந்தால் சரி:) இனிய புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் பள்ளிப் படிப்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியமானது.--Kanags \உரையாடுக 06:43, 1 சனவரி 2015 (UTC)
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...... மிக்க நன்றி கனக்ஸ்..... --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:00, 1 சனவரி 2015 (UTC)


அலுமினியம் ஆண்டிமோனைடு[தொகு]

தோழர் மேற்கண்ட தலைப்பிலான கட்டுரையும் விக்கித் தரவில் இணைக்கவில்லை. உதவ வேண்டுகிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --கி.மூர்த்தி 06:39, 1 சனவரி 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags \உரையாடுக 06:46, 1 சனவரி 2015 (UTC)

நன்றி[தொகு]

தகவல்க்கு நன்றி. --C.K.MURTHY (பேச்சு) 14:45, 2 சனவரி 2015 (UTC)

தங்களின் வரவேற்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தம்பி!--பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் 11:00,14 யூலை 2015 (UTC)

விலகிய சிப்பாய்[தொகு]

தனித்த சிப்பாய் என்ற தலைப்பிற்கே வழிமாற்றலாம். நேற்றைய வேதியல் கட்டுரைகள் விக்கித்தரவில் இணைக்கப்படவில்லை. உடன் கவனித்தமைக்கு நன்றி. --கி.மூர்த்தி 17:24, 2 சனவரி 2015 (UTC)

பயனர்:கி.மூர்த்தி, தனித்த சிப்பாய் பக்கத்துக்கு வழிமாற்றியுள்ளேன். கட்டுரைகளை விக்கித்தரவில் இணைத்தேன். நன்றி.........--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:35, 2 சனவரி 2015 (UTC)

காரணம்[தொகு]

இங்கு தாங்கள் செய்த மாற்றத்திற்கான காரணங்களைக் குறிப்பிட முடியுமா? அவை ஏன் நீக்கப்பட வேண்டும், அவை கட்டுரைக்கு உகந்த உள்ளடக்கம் தானே!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:40, 9 சனவரி 2015 (UTC)

இத் தொகுப்பை ஏன் மேற்கொண்டீர்கள் இதை நீக்க வேணிய அவசியத்தை விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும், இது கட்டளை அல்ல ஒரு சிறு கேள்வி அவ்வளவுதான்?...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:50, 9 சனவரி 2015 (UTC)

நிச்சயம் தம்பி, *உதவிக்குறிப்பு: கட்டளை மற்றும் கேள்வி பற்றிய தெளிவு எனக்குண்டு தம்பி, இனியொருமுறை அது பற்றி விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
இரண்டு தொகுப்புக்களும் விசமம் போலவே தொன்று கின்றதா??? எனக்கும் அப்டித்தான். தொகுப்பு செய்தவுடன் ஏன் அப்படி ஆகியது என்று உடன் தெரியாது. இப்ப கண்டு பிடிச்சிட்டன். என்னால் நெரிசல் உள்ள பக்கம் நீக்கப்பட்டது கண்டு வருந்துகிறேன். இணைய இணைப்பு வேகம் காரணமாக, பக்கம் ஏற்றப்பட்டு முடிய முதல், ஏற்ரப்பட்டத்தில் (தகவற்பெட்டி) எனது தொகுப்பை செய்ய வேண்டியிருந்ததால், செய்துவிட்டு சேமித்தேன். மிகுதிப்பக்கம் ஏற்ரப்படாததால் ஏற்ரப்பட்டதுடனேயே சேமிக்கப்பட்டது. இது தான் நடந்தது, விசமமானதோ அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒன்றல்ல. பொறுத்தருள்க --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:20, 9 சனவரி 2015 (UTC)

பரவாயில்லை!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:34, 9 சனவரி 2015 (UTC)

வேண்டுகோள்...[தொகு]

 • முதற்நாள் என்று நான் எழுதிய சொல்லில் இருந்த இலக்கணப் பிழையினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. பிழைகளை யார் சுட்டிக்காட்டினாலும், அதனைப் புரிந்துகொண்டு, என்னை மேம்படுத்திக் கொள்வதனை நான் பெரிதும் விரும்புகிறேன்.
 • இருப்பினும் உரையாடலின் கருத்தின்மீது உரையாடிவிட்டு, பின்னர் இம்மாதிரியான பிழைகளைச் சுட்டிக்காட்டுதல், பிழை செய்தவரின் ஊக்கத்தினை குறைக்காமல் இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:29, 10 சனவரி 2015 (UTC)
வணக்கம் செல்வசிவகுருநாதன்,:- தமிழ் விக்கிப்பீடியா, எனக்கு அபூர்வமான தகவல் அறிவையும், புதுமையான இலக்கண நகர்வுகள், மொழி அறிவு போன்ற பலவற்றைக் கற்றுத்தந்தது. ஒரு வகையில் மிகச்சிறந்த தமிழ் ஆசான் என்றே கேருதுகிறேன். பார்க்க: பேச்சு:இயல்புப் புணர்ச்சி (இலக்கணம்) , கடல்+நீர்= கடல் நீர் (இயல்புப் புணர்ச்சி), என்றே எனது ஆசிரியர் கற்பித்தார். நூலிலும் அப்படித்தான் இருந்தது என நினைக்கிறேன். மதனாகரன் அண்ணா கூறிய பின் தான் அப்படிப் புணரும் என்றே அறிந்தேன். (பின்னர் பல தமிழ் ஆசிரியர்களிடம் கேட்டும் பழைய (கடல் நீர்) பதிலே வந்தது. ஒரு ஆசிரியர் மட்டுமே கடனீர் என்பதை நன்கு விளக்கினார்.) அதுபோல் பலவகையான பயனர்களின் பேச்சுப்பக்கங்களை படித்ததில் கட்டுரையின் பேச்சுப் பக்கங்களின் பக்கம் கவரப்பட்டு அவற்றையும் வாசித்து பலவகையான புது விடயங்களை அறிந்து கொண்டேன். + முதற்நாள் என நீங்கள் எழுதியது இலக்கணத்தின்படி பிழை என்று கூட நிச்சயமாக எனக்குத்தெரியாது. அப்பிழையை நான் சுட்டிக்காட்டவில்லை, அது பிழையான ஒன்றெண்டு செம்மல் சுட்டிக் கூறியபின்பே அறிந்தேன். ** //பிழைகளை யார் சுட்டிக்காட்டினாலும், அதனைப் புரிந்துகொண்டு, என்னை மேம்படுத்திக் கொள்வதனை நான் பெரிதும் விரும்புகிறேன். // நானும் தங்களைப்போலவே இருந்தாலும், இதனோடு சேர்த்து புதிய விடயங்களையும் அறிவதில் ஆர்வம் இருந்ததாலேயே அவ்வாறு கேட்டேன். :( , குறிப்பாக முதல்+நாள்= முதற்நாள் போல நீங்கள் வேறு எதையாவது இலக்கணப் பிழையாக எழுதியிருந்தாலும் (மன்னிக்கவும், எடுத்துக்காட்டு மட்டுமே), நான் எப்படி வந்ததென்று கேட்டிருக்க மாட்டேன். சரியான புனர்ச்சிமுறை என்றே கருதியிருப்பேன். அவ்வளவுக்கு தங்கள் மேல் நான் மதிப்பை வைத்துள்ளேன் என்பதைக் கூறுகிறேன். எனினும் முதற்நாள் என்பது என் விசேட கவனத்திற்கு வந்து, தங்களிடம் கேட்க வைத்தது, நான் குறிப்பிட்ட (மேலே) பேச்சுப்பக்கத்தில் கற்றதே. அங்கு மதனாகரன் அண்ணா கட(ல்=ந்)ஈர் = கடனீர் எனக் குறித்தது உடனே இங்கு முத(ல்+ந்)ஆள் = முதற்நாள் என நீங்கள் எழுதிய உடன் ஞாபகம் வந்தது. எனினும் அது சில வேளையில் விதிவிலக்கான புணர்ச்சி விதியாக இருக்குமோ எனும் சந்தேகத்திலேயே உங்களிடம் கேட்டேன். இறுதியில் நீங்கள் அங்கு தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி என்று கூரியபோதுகூட நான், நீங்கள் செம்மலின் தொகுப்பெண்ணிக்கை பற்றி எதோ கூறி இருக்கிறீர்கள் என்றே குழம்பியிருந்தேன். என்னை மன்னிக்கவும். தாங்கள் மனமுடைந்ததை இட்டு நான் மிகவும் மனம் வருந்துகிறேன். //இருப்பினும் உரையாடலின் கருத்தின்மீது உரையாடிவிட்டு, பின்னர் இம்மாதிரியான பிழைகளைச் சுட்டிக்காட்டுதல், பிழை செய்தவரின் ஊக்கத்தினை குறைக்காமல் இருக்கும்.// அடுத்தமுறை எவரினாவது பிழையை சுட்டிக்காட்ட முனையும்போது இதைக் கவனத்திற்கொள்வேன். //பிழை செய்தவரின் ஊக்கத்தினை குறைக்காமல் இருக்கும்//, ஐயா நீங்கள் எப்பிழையும் செய்யவில்லை. செம்மல் அதை பிழையென சுட்டிய பின்னும் நான், நீங்கள் தட்டச்சுப்பிழை ஏதும் செய்திருப்பீர்கள் என்றே நினைத்தேன். நான் அனைத்தையும் நல்லெண்ண நம்பிக்கையில் அணுக விரும்புகிறேன். நீங்கள் ஊக்கம் குறையாமல் என்றும் இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். என் தவறை சுட்டிக்காடியமைக்கு நன்றி. :( --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:41, 10 சனவரி 2015 (UTC)

நடந்ததை மறந்துவிட்டு, முன்னோக்கிச் செல்வோமாக! நன்றி; வணக்கம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 10 சனவரி 2015 (UTC)

தயவுசெய்து, எனது முந்தைய கருத்து குறித்து மனம் வருந்தவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடம் எனக்கிருக்கும் உரிமையின் காரணமாகவே வெளிப்படையாக எனது கருத்தினை வேண்டுகோளாக வைத்தேன். நீங்கள் விரைவில் விக்கிப் பணிகளுக்குத் திரும்பி, உங்களின் வழக்கமான பணிகளைத் தொடரவேண்டும்! மருமகன் நிலையில் இருக்கும் உங்களிடம் நான் கனிவுடன் நடந்திருக்க வேண்டும்; குற்ற உணர்வுடன் வாடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:37, 10 சனவரி 2015 (UTC)

தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன் மா. செல்வசிவகுருநாதன், இப்பொழுதுதான் மறுமொழி அளிக்கும் நிலை வந்தது. விக்கியிலிருந்து நீண்ட தூரத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.(அது நல்லதே என்பது போலவும் உணர்கிறேன்) கூடிய சீக்கிரம் பங்களிப்பேன். சிறப்பாகப் பங்களிப்பேன். மன்னிக்கவும்: தங்களின் இறுதிப்பைதிலுக்கு என்ன மறுமொழி நான் தரவேண்டும் என்று தெரியவில்லை. :( , கனிவுக்கு நன்றி.--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 00:10, 20 சனவரி 2015 (UTC)

2015ஆம் ஆண்டில் நான் செய்யும் தொகுப்புகளை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்![தொகு]

அன்புமிகு ஆதவன், 2015ஆம் ஆண்டில் நான் செய்யும் தொகுப்புகளை உங்களுக்கு உரித்தாக்குவதில் பெருமையடைகிறேன்! - நட்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 10 சனவரி 2015 (UTC)

👍 விருப்பம்--இரவி (பேச்சு) 08:04, 16 சனவரி 2015 (UTC)
👍 விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:26, 2 பெப்ரவரி 2015 (UTC)

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஆதவன்[தொகு]

காசுபரொவ் எதிர் டீப் புளு போட்டிக்கான் படம் இணைப்பதில் உதவவும் மைசெசு திறப்பு நன்றி --கி.மூர்த்தி 10:57, 14 சனவரி 2015 (UTC)

Yes check.svgY ஆயிற்று.--Kanags \உரையாடுக 11:19, 14 சனவரி 2015 (UTC)

இறுதி முற்றுகை மாதிரி[தொகு]

இறுதி முற்றுகை மாதிரிகள் என்ற தலைப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

--கி.மூர்த்தி 06:33, 1 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு[தொகு]

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:04, 5 பெப்ரவரி 2015 (UTC)

எனது பயணம் மீண்டும் விகிக்கு[தொகு]

Hi[தொகு]

Do you speak English? VizardZaraki7777 (பேச்சு)

Hi Athawan[தொகு]

//ඉතිහාසය ක්‍රිස්තු වර්ෂ 11වන සියවස තෙක් ප්‍රධාන වශයෙන් සිංහලයින් සහ දකුණු ඉන්දීය වෙළන්දුන් ගැවැසි නුව‍රක් වූ මෙම නුව‍ර 11 සිට 15වන සියවස දක්වා මලබාර-දෙමළ ජාතික ප්‍රාදේශීය රජ ප‍රපුරක අගනුව‍ර විය//

Sorry, I could not reply quickly for your question. This is the meaning of this sentence. //This town was mainly populated with Sinhalese and South Indian merchants until 11th CE and then from 11th to 15th CE it was the capital of a regional Malabar - Tamil king and his ancestry.//---L Manju (பேச்சு) 07:38, 16 மார்ச் 2015 (UTC)

வார்ப்புரு உள்ளடக்கம் மொழிபெயர்ப்பு[தொகு]

வணக்கம் நண்பரே, தங்களுடைய முதல் கட்டுரைக்கு நீங்கள் உருவாக்கியுள்ள வார்ப்புரு:Infobox SL interschool tournaments வில் உள்ளடக்கங்களை தமிழ்ப்படுத்தியுள்ளேன். ஒரு முறை அதனை கவனித்து தக்க மாற்றங்கள் தேவைப்படின் செய்யவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:55, 29 மார்ச் 2015 (UTC)

விக்கித்திட்டம் 100[தொகு]

ஆதவன், ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று தேதிகளில், புதிதாக யார் விக்கித்திட்ட 100 மைல்கற்களை எட்டியுள்ளார்கள் என்று கண்டு வார்ப்புருக்கள் இட்டு உற்சாகப்படுத்த முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 08:50, 2 ஏப்ரல் 2015 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - உங்களுக்குத் தெரியுமா[தொகு]

Translating the interface in your language, we need your help[தொகு]

Hello Aathavan jaffna, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
அனைத்து விக்கிகளிலும் மொழிபெயர்ப்பு சேர்க்க அல்லது மாற்ற, தயவு செய்து மீடியா விக்கி மொழிபெயர்ப்பு திட்டமான translatewiki.net ஐ பயன்படுத்துங்கள்.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:20, 7 மே 2015 (UTC)

Picture.[தொகு]

Hi!

A ground peanut cake (halva) in a plate.JPG

Is this halva? It called Kozynak in Ukraine. May be is it Gozynak? I add category Gozinaki. What do you say? Thanks! :-)--Nickispeaki (பேச்சு) 08:09, 9 மே 2015 (UTC)

And other file - File:Ground peanut cake in a plate.JPG--Nickispeaki (பேச்சு) 08:11, 9 மே 2015 (UTC)

நூல் அட்டையைச் சேர்த்தல்[தொகு]

வணக்கம். சமண அறநெறிகள் (நூல்) என்ற பதிவிற்கு தாங்களும் பிற நண்பர்களும் கூறிய அடிப்படையில் மேலட்டை சேர்த்தேன். அம்முறையினை எவ்வாறு சேர்த்தேன் என்பதை மறந்துவிட்டேன். அன்புகூர்ந்து தொடர்ந்து நான் எழுதும் நூல் அறிமுகம் தொடர்பான பதிவுகளில் நூலட்டையைச் சேர்ப்பதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ள தங்கள் உதவியை நாடுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:29, 11 சூன் 2015 (UTC)

விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015[தொகு]

வணக்கம்! தங்களின் விருப்பத்தை இங்கு பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:40, 29 சூன் 2015 (UTC)