உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 புள்ளிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புள்ளிவிபரம்

விக்கிக்கோப்பை உரையாடல் 2017 பங்கேற்பாளர்கள் பயனர் நிலவரம் புள்ளி நிலவரம்

2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற விக்கிக்கோபைப் போட்டிக்கான பூரணப்படுத்தபடாத புள்ளிவிபரம் இப்பக்கத்தில் இடப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தயவு கூர்ந்து ஒருங்கிணைபாளர்கள் மட்டும் இப்பக்கத்தைத் தொகுக்கவும். புள்ளிகளினை படிப்படியாகக் கணக்கிடும் வேலை இங்கு இடம்பெறுகின்றன. புள்ளிகள் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும் அதிக இறுக்கம் அன்றியுமே கணிக்கப்படுகின்றன.

2016 போட்டி முடிவுகள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

குறிப்பு உதவி
வெற்றியாளர்
2 ஆம் இடம்
3 ஆம் இடம்
முதல் 5 இடம்
முடிவு
பயனர் புதிய கட்டுரைகள் புள்ளிகள்
இந்தியா உலோ.செந்தமிழ்க்கோதை 28 840
இந்தியா கி.மூர்த்தி 324 2810
இந்தியா அன்புமுனுசாமி 73 675
இந்தியா நிர்மல் 02 10
இந்தியா பாலாஜீ 19 160
இந்தியா எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி 453 3305
இந்தியா தியாகு கணேஷ் 17 120
இந்தியா அருளரசன் 72 660
இந்தியா முரளிதரன் 06 170
இலங்கை அப்துல் றஸ்ஸாக் 09 280
இலங்கை ஸ்ரீஹீரன் 03 60
இலங்கை மாதவன் 174 1485
இலங்கை மயூரநாதன் 01 05
சுவீடன் நந்தகுமார் 15 230
எருசலேம் கொடி AntanO 72 410
இந்தியா மணியன் 169 1625
இந்தியா அரிஅரவேலன் 02 20
இலங்கை மகிழறிவன் 19 490
இந்தியா ஹரீஷ் சிவசுப்ரமணியன் 03 40
இந்தியா Vatsan34 01 15
Umashankar81 01 10

பாராட்டுக்கள்

[தொகு]

சிறப்பான ஒருங்கிணைப்பின் மூலம் இந்தக் கன்னி முயற்சியை திருவினையாக்கிய AntanO, ஸ்ரீஹீரன், மாதவன், ஆதவன் ஆகியோருக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றேன். கட்டுரைகளை வடிகட்டி, புள்ளிகளைக் கணக்கிட்டு, முடிவுகளை அறிவித்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு நன்றிகள் !! பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுதல்களும் !! இந்த வெற்றி முயற்சி தொடர விழைகின்றேன். --மணியன் (பேச்சு) 14:27, 21 சூலை 2016 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 07:40, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--அன்புமுனுசாமி இந்தியாபேச்சு 07:46, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]