பயனர்:Thiyagu Ganesh

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தியாகு கணேஷ்
பெயர்தியாகு கணேஷ்
பால்ஆண்
தற்போதைய வசிப்பிடம்மாங்காடு, புதுக்கோட்டை
நாடு இந்தியா
தேசியம்இந்தியன் Animated-Flag-India.gif
இனம்தமிழன்
இரத்த வகைஓ+
கல்வி, தொழில்
தொழில்பட்டதாரி ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை
கல்விஆசிரியர் கல்வி பட்டயம், முதுகலை ஆங்கிலம், இளம் கல்வியியல்.
பல்கலைக்கழகம்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
தொடர்பு விபரம்
மின்னஞ்சல்gthiyagu25@gmail.com
முகநூல்www.facebook.com/gthiyagu
விக்கி விபரம்
இணைந்தது17.11.2015
கையொப்பம்ThIyAGU
தியாகு கணேஷ்


 "  தமிழை நீ உயர்த்து, தமிழ் உன்னை உயர்த்தும்"


Bouncywikilogo.gif


இன்று செவ்வாய், ஆகத்து 4 of 2020, விக்கிப்பீடியாவில் 1,30,150 கட்டுரைகளும்: 1,78,860 பயனர்களும் உள்ளனர்.


'இப்பயனர் இல்லாதோருக்கும், இயலாதோருக்கும் முடிந்த வரை உதவுவது என்ற கொள்கையுடையவர்'

.


Asia mark.svgஇப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

33 இந்த விக்கிப்பீடியரின் வயது 33 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 5 நாட்கள்.
ஆகத்து 4, 2020 அன்று
Subash.jpg
Wikipedia:HotCatஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.
Nohat-logo-X-ta new.png தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
17 ஆண்டுகள், 10 மாதங்கள், மற்றும் 4 நாட்கள் ஆகின்றன.
ழகரம்.png இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.
Noia 64 apps karm.svg இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 4 ஆண்டுகள், 8 மாதங்கள்,  18 நாட்கள் ஆகின்றன.
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)

பதக்கம்[தொகு]

Exceptional newcomer.jpg அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தமிழ் விக்கியின் புதுப்பயனரான உங்களது ஆர்வத்துக்கும் ஆக்கத்துக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் விதமாக விக்கியன்புடன் அளிக்கப்பட்ட பதக்கம் இது- பூங்கோதை (பேச்சு) 12:03, 29 ஆகத்து 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
ஒவ்வொரு நாளும் சளைக்காமல் பல கட்டுரைகளை விரிவாக்கி வருகிறீர்கள். அண்மைய மாற்றங்களில் உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளைக் காண்பதே எனக்கு உற்சாகமாக உள்ளது. கட்டுரைகளை விரிவாக்குவதுடன் விக்கி வழமைகளையும் பண்புகளையும் உள்வாங்கி மிளிர்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 08:33, 19 மே 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:25, 3 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Compass Barnstar Hires.png சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு நீங்கள் வழிகாட்டும் பாங்கு நன்று. விக்கிநெறிமுறைகளை விட்டுக் கொடுக்காமலும் அதே வேளை ஆசிரியர்கள் மனம் தளராதவாறு ஊக்கமூட்டியும் விக்கி வழமைகளை நீங்கள் சொல்லிக் கொடுப்பது சிறப்பு. வருங்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல உங்கள் முன்னெடுப்பின் மூலம் தமிழகம் எங்கும் இருந்தும் பல விக்கிப்பீடியர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள். நன்றி. --இரவி (பேச்சு) 13:46, 29 சூன் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Tireless Contributor Barnstar Hires.gif களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 54 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் களைப்படையா பங்களிப்பாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன் --!ப. இரமேஷ் 14:40, 7 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பங்களிப்புகள்[தொகு]

தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thiyagu_Ganesh&oldid=2354570" இருந்து மீள்விக்கப்பட்டது