பயனர்:Umashankar81
Jump to navigation
Jump to search
வணக்கம்!
தமிழ் விக்கியில் தற்போதுதான் முனைப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளேன். எனது விக்கி ஆங்கிலப் பயனர் கணக்கை 2009 ஆண்டே தொடங்கினாலும் திசம்பர் 2015 ஆம் ஆண்டுவரை பல்வேறு காரணங்களால் செயல்படாமல் இருந்தேன். சனவரி 2016 க்குப் பிறகுதான் செயல்பட தொடங்கினேன். இனிவரும் காலங்களில் சிறந்த பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். தமிழால் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி!
வாழ்க தமிழ் ! வளர்க (விக்கி) தமிழ்!
பங்களிப்புகள்[தொகு]
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。
பதக்கங்கள்[தொகு]
விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்[தொகு]

விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)
சிறந்த உழைப்பாளர் பதக்கம்[தொகு]
![]() |
சிறந்த உழைப்பாளர் பதக்கம் |
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் (பேச்சு) 20:27, 3 சூன் 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 4 சூன் 2017 (UTC)
விருப்பம் வாழ்த்துக்கள்!--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:47, 4 சூன் 2017 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:47, 4 சூன் 2017 (UTC)
விருப்பம்--கலை (பேச்சு) 07:35, 4 சூன் 2017 (UTC)
உங்களுக்குத் தெரியுமா திட்ட அறிவிப்பு[தொகு]
![]() | நீங்கள் பங்களித்த மூன்று அடிப்பறக் கோடுகள் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் செப்டம்பர் 16, 2018 அன்று வெளியானது. |