பயனர்:அப்துல் றஸ்ஸாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ALAR.jpg

அகமது லெவ்வை அப்துல் றஸ்ஸாக் ஆகிய நான் இலங்கை கிழக்கு மாகாணம் கல்முனை நகரில் வாழ்ந்து வருகின்றேன். அரச பாடசாலை அதிபராகச் சேவையாற்றி, அண்மையில் ஓய்வுபெற்ற எனக்கு ஒரு தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுண்டு. ஸூபித்துவம் தொடர்பான ஆராய்ச்சிகளைச் செய்துவருகின்றேன்.

பெயர் : அகமது லெப்பை அப்துல் றஸ்ஸாக்

பிறந்த இடம் : கல்முனைக்குடி, கல்முனை, இலங்கை

தாய்மொழி : தமிழ்மொழி

கல்வி கற்ற பாடசாைலகள்

ஆரம்பக்கல்வி : கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம்

இடைநிலைக்கல்வி : கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாைல

உயர்கல்வி : கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாைல


என்னைப்பற்றி

அரசு பாடசாலை அதிபராகச் சேவையாற்றி ஓய்வு பெற்ற எனக்கு கணிணியைப் பற்றி பெரிதான அறிவு ஏதுமில்லை. தற்செயலாக தமிழ் விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளைப் பார்க்க நேரிட்டு, தமிழ் மொழியில் இருந்த ஆர்வத்தினால் கட்டுரைகளை எழுத முனைந்தவன். கட்டுரைகளை எழுத எனக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கனகரத்தினம் சிறிதரன் உதவி புரிந்து வருகின்றார். தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகளை எழுதும் அனைவரும் எழுத்துப் பிழைகளோ அல்லது இலக்கணப் பிழைகளோ இல்லாமல் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.

மின்னஞ்சல் : alarazaak@gmail.com